Category Archives: கேள்வி – பதில்கள்

வே.மதிமாறனிடம் கேளுங்கள்

‘இந்தியா முழுமைக்கும் பெரியாரின் சிந்தனைகள் தேவை’

விடியல்: தமிழகத்தில் இந்து அமைப்புகளின் ஆதிக்கம் வளராமல் இருந்ததற்கு பெரியாரின் கருத்துகள் முக்கிய பங்காற்றின என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் “பெரியார் கருத்துகளின் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருகிறது, இனி பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்க முடியாது” என்று இந்து அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன் எதார்த்தம் என்ன? மதிமாறன்: … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 1 பின்னூட்டம்

இந்து அமைப்புகள் டாகடர் அம்பேத்கரை புகழ்வதே அவமானப்படுத்ததான்

சங்பரிவார்களின் அம்பேத்கர் பாசம் குறித்தும் அவர்களின் இதழில் வெளிவந்த சில கருத்துகள் குறித்தும் எழுத்தாளர் வே. மதிமாறனிடம் சில கருத்துக்களைப் பரிமாறினோம். புதிய விடியல் இதழுக்கு அவர் வழங்கிய பேட்டி: விடியல்: 1939 புனேயில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டதாகவும் அங்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பதையும் அவர்கள் மற்றவர்களுடன் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 14 பின்னூட்டங்கள்

இராமானுஜர் – ஜெயேந்திரன் – ஜெயலலிதா

ஜெயேந்திரரையே கைது செய்தவர் ஜெயலலிதா? அவரைப் போய் பார்ப்பன உணர்வாளர் என்கிறீர்களே? -ஆர்.கணேசன், திருநெல்வேலி. அது சரி. ஜெயேந்திரன், சங்கர்ராமன்னு ஒருத்தரை போட்டுத் தள்னாரே, அவர் என்ன பார்ப்பன எதிர்ப்பாளரா? அவரும் அய்யிருதாங்க. அப்புறம் ஏன் இவுரு அவர போட்டாரு. அது மாதிரிதான் ஜெயலலிதா ஜெயேந்திரனை கைது பண்ணதும். விசிஷ்டாத் துவைதத்தைப் பரப்பிய ராமானுஜர், தன் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

அண்ணாவிற்கு பிறகு நெடுஞ்செழியனா.. கருணாநிதியா? ‘ஜஸ்ட் மிஸ்’

அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன் மற்றும் அன்பழகன் இவர்களைவிட எவ்வகையில் கருணா மேம்பட்டவர்? மற்றவர்கள் தம் தகுதியால் பெற்றதை தகுதியில்லாமலே கருணா தட்டிப் பறித்தது எப்படி? -கோ. அருண்முல்லை.  பா.ஜ.க. பாசம் கொண்ட, பார்ப்பனர்களுக்கான திராவிட இயக்க துருப்புச் சீட்டு இரா. செழியனை ஏன் விட்டு விட்டீர்கள்? அண்ணாவிற்கு பிறகு, நெடுஞ்செழியன், அன்பழகன் இவர்களைவிட கலைஞர், தொண்டர்களிடம் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

பாண்டவருக்கும் பாகிஸ்தான்காரர்களுக்கும் பங்காளித் தகராறு!

மத நல்லிணக்கம் பேசுகிறவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் தான். நாஸ்திகர்கள் கூட இந்துக்களில் மட்டும் தான் இருக்கிறார்கள். நாஸ்திகம் பேசுகிற பல முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தீவிரமான மத நம்பிக்கையாளராகத்தான் இருக்கிறார்கள். இந்துக்களின் ஒற்றுமையை குலைத்து விட்டு அவுங்க மட்டும் ரொம்ப ஒற்றுமையாக இருக்கிறார்களே? –வி. சௌமியா, காஞ்சிபுரம். “இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்கள் ராமாயணம், மகாபாரதம்” என்று … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 2 பின்னூட்டங்கள்

தெலுங்கு சினிமா புகழும் என்னை திட்டுபவர்களும்

நீங்கள் எழுதிய சினிமா விமர்சனங்களுக்கு அரசியல் கட்டுரைகளுக்கு கேள்விகளுக்கான பதில்களுக்கு எதிர் வினையாக, பலர் உங்களை திட்டி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நீங்கள் பதில் எழுதலாமே? -தமிழ்க்கனல் பத்திரிகை நிர்வாகத்தின் தலைமை பொறுப்பிலிருப்பவர், தெலுங்குகாரர் என்பதால், குறைந்த பக்கங்களே உள்ள பத்திரிகையில் மட்டமான தெலுங்குப் படங்களையும் தெலுங்கு நடிகர்களையும் பற்றி 3 பக்கங்களுக்கு அதுவும் A4 Size … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 8 பின்னூட்டங்கள்

தியாகராஜ சுவாமிகள் சக்கிலியராகவோ, நாயுடுவாகவோ இருந்திருந்தால்…?

this program sponsored by ‘இசைமேதை’ கருப்பையா   ‘சாஸ்திரிகள்’-( போட்டுக்கலாம்னு  ஆசைதான்  கடைசிவரை முடியலையே) பூணூல் போட்டவா யாரும் மேளம் அடிக்க மாட்டா, மேளம் அடிக்கிறவா யாரும் பூணூல் போட மாட்டா, அதனாலேயே தோளில் துண்டும் போட விட மாட்டா  * கருநாடக இசைக்கு மொழியில்லை ஜாதி இருக்கிறது அதுதான் சுருதி சேர்க்கிறது லயமாகவும் பின் தொடர்கிறது … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 13 பின்னூட்டங்கள்