யாருகிட்ட..?

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

9 Responses to யாருகிட்ட..?

 1. சே ரா சொல்கிறார்:

  சமரசமின்றி பார்ப்பனியத்தை எதிர்ப்பதில் பெரியாரின் மாணவனாகவே உங்களை உணர்கிறேன்….உங்களது எழுத்து பேச்சினால்தான் நான் பெரியாரை படிக்க பின்பற்ற தொடங்கியிருக்கிறேன்.நன்றி…
  தங்கள் பெரியாரியல் பணி சிறப்பாக இன்னும் வீச்சோடு நடைபெற வாழ்த்துக்கள்.

 2. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  ஜாகீர் நாயக்கிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் : இன்டர்போல் மறுப்பு

  லண்டன்: ஜாகீர் நாயக்கிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப இன்டர்போல் மறுத்துவிட்டதால் அவரை நாடு கடத்தும் முயற்சியில் என்.ஐ.ஏ.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

  மும்பையைச் சேர்ந்த மதபோதகரான ஜாகீர் நாயக், 51, வங்கதேசத்தில் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதலில் பயங்கரவாதி ஒருவன் ஜாகீர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டு இத்தாக்குதல் நடத்தியதாக கூறினான். இவரது பேச்சு பயங்கரவாதத்தை தூண்டுவதாக இருப்பாதக இந்தியா குற்றம்சாட்டி தேசிய புலனாய்வு எனப்படும் என்.ஐ.ஏ. அமைப்பு வழக்குப்பதிவு செய்தது. உரிய நேரத்தில் இந்தியா திரும்பாமல் உள்ளார்.

  இந்நிலையில் சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் அமைப்பிற்கு என்.ஐ.ஏ. கடிதம் எழுதியது இதில் ஜாகீர் நாயக்கிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கு கடந்த 11-ம் தேதி இன்டர் போல் அமைப்பிடமிருந்து பதில் கடிதம் வந்தது. இதில் ஜாகீர் நாயக்கிற்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் ரெட்கார்னர் நோட்டீஸ் அனுப்ப முடியாது எனவும் அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது. இதனால் என்.ஐ.ஏ. முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 3. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:


  // இஸ்லாத்திலும் பிரிவுகள் இருக்கின்றனவே?… //
  ———————–

  மெக்காவில் எம்பெருமானார்(ஸல்) அவர்கள் நிறுவிய சமத்துவபுரம்:

  ஷியா சுன்னி போன்ற பல பிரிவுகள் இருக்கலாம். ஆனால் காபிருக்கெதிராக ஜிஹாத் என்று வந்துவிட்டால், ஷியா சுன்னி அனைவரும் அல்லாஹு அக்பரென ஒன்று சேந்து விடுவர்.

  அல்லாஹ், குரான், முஹம்மத் என வந்துவிட்டால், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுதான். எங்கள் நபிகள் நாயகத்தையும்(ஸல்) திருக்குரானையும் இழிவு செய்த சல்மான் ருஷ்டியின் தலையை கொய்து வா என்று பத்வா கொடுத்தவர் ஷியா தலைவர் கொமைனி என்பதை மறந்துவிடாதே.

  இஸ்லாத்தில் யார் வேண்டுமானாலும் இமாம் ஆகலாம். சவூதி ஷேக் அரண்மணை பள்ளிவாசல்களில் தொழ வைக்கும் பல இந்திய இமாம்கள், தலித் ஜாதியிலிருந்து இஸ்லாத்தை தழுவியவர். பெருமானார்(ஸல்) காபாவை கைப்பற்றியதும், அதன் கூரை மீது ஏறி நின்று தொழுகை அழைப்பு தந்த முதல் மனிதர் ஹஜ்ரத் பிலால்(ரலி) எனும் கருப்பு தலித் அடிமை.

  கறுப்புக்கொடி ஏந்திய அண்ணல் நபியின்(ஸல்) படை, காபாவை கைப்பற்றி 360 பார்ப்பனீய சிலைகளை உடைத்தெறிவதை பாரீர். பார்ப்பனீயத்தின் குறியீடு ப்ரஹ்ம்மாவின் சிலையை நபிகள் நாயகம் முதலில் உடைப்பதை பாரீர்.
  **********

  கி.பி.630ல் பெருமானார்(ஸல்) அவர்களின் தலைமையில் மக்கா நகரம் கைப்பற்றப்பட்டது. எந்த நேரத்திலும் தங்களது உயிரும் உடைமைகளும் சூறையாடப்படும் என்று மக்காவாசிகள் அனைவரும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தனர்.

  அப்பொழுது “பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து பிரஜைகளின் உயிர், உடைமை, கண்ணியம் காக்கப்படும். கைது செய்யப்பட்ட போர் வீரர்கள் மிகுந்த மரியாதையுடன் விருந்தினர் போல் உபசரிக்கப்படுவர்” என்று எம்பெருமானார்(ஸல்) அவர்கள் அறிவித்தார்.

  இதைக்கேட்ட மக்காவாசிகளுக்கு அளவிட முடியாத வியப்பு. போரில் தோல்வியுற்ற எதிரிக்கு மரியாதையா?. சரித்திரத்தில் கேள்விப்படாத ஒன்று. யார் இந்த மாமனிதர்?. இவர் காட்டும் வழியென்ன என்று பேராவலுடன் அலைஅலையாக கஃபாவின் முன் குவிந்தனர்.

  கஃபாவின் முன்பு பெருமானாரும்(ஸல்) அவரது தோழர்களும் நிற்கின்றனர். பெருமானாருக்கு(ஸல்) அருகில் அவரது உற்ற தோழர் பிலால் எனும் கருப்பு அடிமை நிற்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பெருமானாரின்(ஸல்) பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்பொழுது பெருமானார்(ஸல்) அவர்கள் ஹஜ்ரத் பிலாலை நோக்கி “கஃபாவின் கூரை மீதேறி பாங்கு(தொழுகை அழைப்பு) கொடுங்கள்” என்று கட்டளையிடுகிறார். இதைக்கேட்ட ஹஜ்ரத் பிலால் திகைக்கிறார். “கஃபாவின் கூரை மீதேறி பாங்கு கொடுப்பதா?. மனித சரித்திரத்தில் யாருமே காபாவின் கூரை மீதேறி பாங்கு தந்ததில்லையே. அதுவும் நானா?. நான் ஒரு அடிமை, சூத்திரன், தீண்டத்தகாதவன், தலித். எனக்கு மேலே ஏற அருகதையுண்டா” என்று மலைக்கிறார்.

  “இறைவனின் இல்லம் கஃபா. ஆயிரக்கணக்கான வருடங்களாக உங்களை உள்ளே நுழைய இவர்கள் அனுமதிக்கவில்லை. ஆகையால் மேலே ஏறி பாங்கு கொடுங்கள். அல்லாஹ்வின் முன்னால் அனைவரும் சமமென்று உலகுக்கு உணர்த்துங்கள்” என்று பெருமானார்(ஸல்) கட்டளையிட்டார். ஆம். இஸ்லாத்தின் முதல் தொழுகை அழைப்பாளராக ஹஜ்ரத் பிலால் எனும் தலித் அடிமை கஃபாவின் கூரை மீதேறி பாங்கு கொடுத்தார்.

  அடிமை விலங்கு உடைக்கப்பட்டது. சமநீதி, சகோதரத்துவம், சமத்துவம் நிலை நாட்டப்பட்டது. உலகின் முதல் சமத்துவபுரம் நிறுவப்பட்டது.

  சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது.

  இந்து சகோதரா !. ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறி இமாமாக தலைமை ஏற்க இன்னமுமா தயக்கம் !!!

 4. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  // இஸ்லாத்திலும் பிரிவுகள் இருக்கின்றனவே?… //
  ———————–

  ஷியா, சுன்னி என்பது ஜாதி கிடையாது. விரும்பினால், ஷியா சுன்னியாகலாம், சுன்னி ஷியா ஆகலாம். யாரும் அருவாளை எடுத்துக் கொண்டு விரட்ட மாட்டார்.

 5. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  // சங்கராச்சாரியாரை, ஒரு சூத்திரன் தொடக்கூட முடியாது. ஆனால் பள்ளிவாசலில் இமாமை ஆரத்தழுவி யார் வேண்டுமானாலும் வணங்கலாம் – மதிமாறன். //
  ———————-

  “தலையே போனாலும் சரி, அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் தலைவணங்க மாட்டோம்” எனும் உறுதிமொழிதான் (ஷஹாதா) இஸ்லாத்தின் அடிப்படை. ஆகையால் நாங்கள் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு வணக்கம் சொல்லவும் மாட்டோம், அவர்களுடைய வணக்கத்தை ஏற்கவும் மாட்டோம்.

  இமாமை ஆரத்தழுவி அஸ்ஸலாமு அலைக்கும் என்றுதான் இஸ்லாமியர் சொல்வர்.

 6. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:


  நாரே தக்பீர்… அல்லாஹு அக்பர்…. 800 வருடங்கள் ஆண்ட பரம்பரையடா… திப்பு சுல்தான் வம்சமடா…

  டேய் மோடி தேவ்டியாமவனெ…. யாருகிட்ட மோதறே?…. வருகிறது இஸ்லாமிய ராணுவம்….

 7. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  // சிறு தெய்வ வழிபாடு, பெறு தெய்வ வழிபாடு //
  ——————

  “சிறிய தெய்வத்தை வணங்குபவன் பிறப்பால் சிறியவன், தாழ்ந்தவன், கீழ்ச்சாதிக்காரன்….. பெரிய தெய்வத்தை வணங்குபவன் பிறப்பால் பெறியவன், உயர்ந்தவன், மேல்சாதிக்காரன்” என நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் தரும் போது, எந்த ஜென்மத்தில் உங்களுக்கு இந்து மதத்தில் சமத்துவம் கிடைக்கும்?.

  உங்களுடைய தெய்வங்களே சிறியவன் எனும் போது, நீங்கள் எப்படி பாப்பானை விட உயர்ந்தவன் ஆகமுடியும்?. பகுத்தறிவு எங்கே போச்சு?.

 8. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியா முழுவதும் இஸ்லாமிய எழுச்சி வந்துவிட்டதென்றால் மிகையாகாது. இன்று பார்ப்பனீய எதிர்ப்பு சக்திகள் அனைத்தும் இஸ்லாமியரோடு இணைகின்றன. இன்ஷா அல்லாஹ், மீண்டும் முஹ்ம்மத் கஜ்னி, பாபர், ஜலாலுத்தீன் அக்பர், அவ்ரங்சீப், பஹதூர் ஷா ஜாபர், திப்பு சுல்தான் ஆகிய பேரரசர்கள் இந்தியாவை கைப்பற்றுவர். பார்ப்பனர் சுன்னத் செய்வர். சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம் நிலைபெறும். இந்தியா இஸ்லாமிஸ்தானாகும்.

 9. Muthukumar சொல்கிறார்:

  பகத் சிங் பற்றி முழுமையான வீடியோ போடுங்க

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s