Daily Archives: ஜூன்5, 2017

‘தில்’ இருந்தா பிற்படுத்தப்பட்டவன் சாப்பாட்ல கை வைடா..

அசைவ உணவில் யார் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள்? கல்யாணம், கருமாதி, தேவசம் முதல் தன் வாழ்வின் முக்கிய நடவடிக்கைகளுக்கு யாரெல்லாம் பார்ப்பனர்களை வைத்து சடங்கு செய்கிறார்களோ அவர்கள். பார்ப்பனர்கள் மாட்டை எப்படிப் புனிதமாகப் பார்க்கிறார்களோ அதற்குக் கொஞ்சமும் குறையாமல் மனிதனை இழிவாக்கி மாட்டை வழிபடுகிற பிற்படுத்தப்பட்டவர்கள். வரலாறு நெடுக பார்ப்பனியம் பிற்படுத்தப்பட்டவர்கள் வழியாகதான் தன் அதிகாரத்தை … Continue reading

Posted in பதிவுகள் | 24 பின்னூட்டங்கள்