குற்றம் நடந்தது என்ன?

Born 1987 – ஈரானின் டி.வி நாடகத்தைச் சினிமான்னு ஏமாந்து வாங்கிட்டு வந்துட்டாங்க போல. முடியல.

Cloudy Sundy – கிரீஸ் படம். நாஜிகள் கிரீசை கைப்பற்றிக் கொண்ட பிறகு அங்கேயும், யூதர்களுக்கு எதிராகச் செய்த கொடுமைகளைக் காட்சிப்படித்தியிருக்கிறது படம்.

இந்த ரணகளத்திலேயும் ஒரு கிளு கிளுப்பு இருந்தாதானே நமக்குப் படம் பாக்க முடியும். ஆமாம். பல முத்தக் காட்சிகளோடு யூத பெண்ணை, கிறித்துவ ஆண் காதலிக்கிறான்.
இது இங்கே தியேட்டர் ஆப்ரேட்டருக்கு பிடிக்கல போல. ஒளிபரப்பு ஸ்டக்கானதால் படத்தை முக்காவாசியோடு நிறத்த வேண்டியதா போச்சு.

இன்னைக்கு Ma Rosa பிலிப்பைன்சு படம் தான் ஆறுதல்.ரோசாவும் அவர் கணவரும் தங்களின் பெட்டிக் கடையில் போதை பொருள் விற்கிறார்கள். அவர்களைப் போலிஸ் கைது செய்து கொண்டுபோகிறது. பிறகு அவர்களின் இரண்டு மகன்களும் மகளும் பணத்தைத் திரட்டி காவல் துறைக்கு லஞ்சம் கொடுத்து வெளியில் கொண்டு வருகிறார்கள்.

பிலிப்பைன்சு முழுவதும் வறுமைதான் நிரம்பி வழிகிறது. சாராயமல்ல, போதை பவுடர் விற்கிற அவர்களிடமே காவல் துறைக்குக் கையூட்டுத் தருவதற்கு 40 ஆயிரம் ரூபாய் இல்லாமல் அல்லாடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அதன் யோக்கியதையை.

சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை. அவர்களுடனான ஆண்களின் விபச்சாரம் பிலிப்பைன்சின் சாபக்கேடு. எளிய மக்களின் வாழ்க்கையைப் பரிகாரமே இல்லாமல் சபித்துச் சீரழித்ததுப் புதிய பொருளாதாரக் கொள்கைதான்.

தன் பெற்றோரை வெளியில் கொண்டு வர அவர்களின் கடைசி மகன் ஒரு ஆணோடு விபச்சாரத்தில் ஈடுபடுகிறான். அதை மிக விரிவாகக் காட்சிப்படித்திருப்பது, விபச்சாரத்தை விட மோசமானது.

பிலிப்பைன்ஸ் மக்களின் அவலமான வாழ்க்கை, கடை வீதிகள், டீ கொண்டு வருகிற பையன் போலிஸ் ஸ்டேசனில் வேலை செய்கிறவனாகவும வருகிறான் என்றால் பிலிப்பைன்ஸ் போலிஸ் யோக்கியதை எப்படி இருக்கும்? படம் முழுக்க கெட்ட வார்த்தைகள் நிரம்பி வழிகறது.

கேரக்டர்கள் பேசுகிற விதம் வசனம் மாதிரியே தெரியல.
காட்சிபடுத்திய முறை சம்பவங்களை நேரடியாக ஒளிபரப்புவதுபோலவே இருந்தது. காட்சிகளில் shake இருப்பதால் கண்ணுக்கு சில நேரம் சங்கடமாகதான் இருந்தது. ( ‘ குற்றம் நடந்தது என்ன?’ பாணியல் .)

ஒரு குடும்பம் தன் குழந்தைகளோடு இரவு வீதியில் தங்களின் தள்ளுவண்டி கடையை மூடி விட்டு நிம்மதியாகப் போவதை,
போதை பொருள் விற்பனையில் கைதாதி வெளியில் வந்த ரோசம்மா பார்த்துக் கலங்குவதாக முடித்தது சிறப்பு.
6 ஜனவரி 2017.

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

6 Responses to குற்றம் நடந்தது என்ன?

 1. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  // பிலிப்பைன்ஸ் மக்களின் அவலமான வாழ்க்கை, கடை வீதிகள், டீ கொண்டு வருகிற பையன் போலிஸ் ஸ்டேசனில் வேலை செய்கிறவனாகவும வருகிறான் என்றால் பிலிப்பைன்ஸ் போலிஸ் யோக்கியதை எப்படி இருக்கும்? //
  ————————

  பாரத்மாதா தேவ்டியாமுண்ட போலீஸ் யோக்கியதை இதையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும். ஜெயிலில் வாடும் அப்பாவி முஸ்லிம் தீவீரவாதிகளிடம் கேட்க வேண்டும்.

 2. loosodupesumbrahmanan சொல்கிறார்:

  முஸ்லீம் என்றாலே தேசதுரோகி தீவிரவாதி இன்று தன் அர்த்தம் நசுங்கு உதைத்து உள்ளெ தள்ள வேண்டும் எண்ண அப்பாவி எத்தனை அப்பாவி ஏழை ஹிந்துக்களை வேலை வங்கி தருவதாக ஏமாற்றி அறபு நாடுகளின் தவிக்கவிடும் ஏஜென்சி நடத்துகிறான் eta கம்பெனி துலுக்க தெவிடியமகனின் வரி ஏய்ப்பு இன்னும் பல. துலுக்க தெவிடிய மகன்கள் வச்ச வச்ச என்று பன்றி மாதிரி பெற்று கொல்ல்ஸ் தான் லாயக்கு . மாரகம் அப்படி அவனால் நிம்மதியாக வாழ முடியாது

 3. loosodupesumbrahmanan சொல்கிறார்:

  PAkisthan test fires babur missle successfully.
  இப்படியெல்லாம் செய்தால் இந்தியா அவர்களை பார்த்து பயம் கொள்ளும் என்று பகல் கனவு காண்கிறது. புளியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல் அவ்வப்போவது நமக்கு போட்டியாக ஏவுகணை பரிசோதிக்கின்றது. பாக்கிஸ்தானின் அழிவுகாலம் என்றோ ஆரம்பித்து விட்டது. மேலும் சீனர்களை CPEC மூலம் தங்கள் நாட்டினுள் அனுமதித்ததன் மூலம் தன் விதியை தானே எழுதிக்கொண்டது. உலக வல்லரசாகத் துடிக்கும் சீனா ஒரு போதும் இந்தியாவுடன் நேருக்கு நேர் போர் புரியாது. அது பாகிஸ்தானை தன் கைப்பாவையாக கொண்டு செயல் படுகிறது. எனவே சீனா வெறுமனே பாக்கிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. பாகிஸ்தானியர்கள் உணர்ச்சிவசப் படக்கூடிய மக்கள், யாராவது அவர்களுக்கு எலும்புத்துண்டை வீசி முதுகில் தடவிக்கொடுத்தால், அந்த நாட்டை தங்கள் நண்பன் அல்லது பங்காளியாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும், எந்த ஒரு கலாச்சார, மொழி அல்லது இன வகையிலும் ஒற்றுமை இல்லை. பொருளாதாரத்திலும் சீனா மற்றும் பாக்கிஸ்தான் சம அந்தஸ்தில் இல்லை. எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத பொழுதிலும் பாகிஸ்தான் ஏன் சீனாவை தன் நண்பனாக, பங்காளியாக கருதுகிறது?? ஏன்?? பாகிஸ்தான் என்றும் தன்னம்பிக்கை அற்ற போக்குடன் தன் காலில் சுயமாக நிற்கமுடியாமல் சவூதி மற்றும் அமெரிக்காவை நம்பியே காலத்தை கடத்தியுள்ளது. இன்று சீனாவையும் அந்த பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளது. சீனாவிற்கு உள்ள ஒரு குணம், அது எப்பொழுதும் தன் நலனை மட்டுமே முதன்மையாக முன்னிறுத்தி செயல்படும். சீனா CPEC துவங்கியது பாகிஸ்தானின் நலனுக்காக என்பதை விட தன் சொந்த பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் அதன் தயாரிப்புகளுக்கு மேலும் சந்தைகளைக் கண்டறிவதற்குமாகும். சீனா ஏற்கனவே கராச்சியின் பாதி பங்குச்சந்தையை வாங்கியுள்ளது. மேலும் பல கோடி ரூபாயை கடனாக வழங்கியுள்ளது. சீன வரலாற்றில் அது எந்த ஒரு நாட்டிற்கும் தொண்டு செய்தது கிடையாது. சீனா தான் அளித்த கடனை வசூலிக்காமல் விடாது. அந்த நேரத்தில் பாக்கிஸ்தான் மேலும் பின்னோக்கி சாயும், அல்லது முன்னோக்கி (சீனாவின் காலில்) சாயும். இந்தியாவிற்கு முதல் எதிரி பாகிஸ்தானோ சீனாவோ அல்ல இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, பயின்ற இந்திய குடியுரிமை கொண்ட பாகிஸ்தான் மற்றும் சீன விசுவாசிகளும், இதற்கு ஒற்றை ஸ்டார் பொத்தான் அழுத்துபவர்களுமே ஆகும்

 4. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  நாளை இந்தியா பாக்கிஸ்தான் போர் மூண்டால் என்ன நடக்கும்?

  இந்தியா பாக்கிஸ்தான் போர் மூண்டால், அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என “காஷ்மீர், காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு” போன்ற 15க்கும் மேலான விடுதலை இயக்கங்கள் காத்திருக்கின்றன. இவர்கள் அனைவரும் பாக்கிஸ்தானுடன் சேர்ந்து பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை உதைப்பர்.

  அதாவது, போருக்கு முன் இந்திய ராணுவத்தில் மிகப்பெரிய உள்நாட்டுக்கலவரம் வெடிக்கும். 80 சதவீத ராணுவமும் போலீஸ்காரனும் இந்த விடுதலை இயக்கங்களின் ரத்தபந்த உறவினன்தான். அவனவனுக்கு தேசம் கிடைப்பதால், எவனும் சுண்டு விரலைக்கூட அசைக்கமாட்டான். அப்படியே ஒரு 20 சதவீத ராணுவமும் போலீசும் போர்செய்தால், அவர்களை 80 சதவீத ராணுவமும் போலீசும் சேர்ந்து சட்னி செய்துவிடுவர்.

  முதலில் விலை போவது 40 கோடி முஸ்லிம்கள். காபிர் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவுக்கெதிராக ஜிஹாத் செய்ய 80 கோடி இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்துவிடுவர்.

  இது தவிர, சீனாவுக்கு முக்கடல் வர்த்தக வழிப்பாதை தேவை. ஆகையால் தென்னிந்தியா தனி நாடாக சீனா முழு ஆதரவு தரும். இது காஷ்மீர், காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான் ஆகிய நாடுகள் பிறக்க வழி வகுக்கும்.

  பாப்பானுக்கும் பாரத்மாதாவுக்கும் தேசம் கிடையாது. தேசமில்லாத பாப்பானுக்கு மூன்று சாய்ஸ் தரப்படும்:

  1. சுன்னத் செய்து இஸ்லாத்தை தழுவு.
  2, அல்லேலூயா போட்டு கிருத்துவத்துக்கு போ.
  3. தேவருக்கு குரு பூஜை செய்து, பாப்பாத்தியை கூட்டிக்கொடுத்து உருவிவிட்டு உஞ்சவிருத்தி செய்து வாழ்.

  அதாவது “உன்னை வைத்தே உன்னை உதைப்பேன். இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவேன்” என்பதுதான் திருக்குரான் போதிக்கும் ஜிஹாத் தருமம்.

  நீ ஒன்றும் பச்சைக் குழந்தையல்ல விலாவாரியாக விளக்க.. லாஜிக்காக சிந்தித்துப்பார்.

 5. loosodupesumbrahmanan சொல்கிறார்:

  செம்ம காமெடி உங்களை வைத்தே தன் உலகெங்கும் உங்கலை உதைத்து கொள்கிறீர்களே

 6. loosodupesumbrahmanan சொல்கிறார்:

  சவுதியில் மரண தண்டனைக்கு உள்ளான ரிசானா நஃபீக் எழுதிய கடிதம்!

  எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

  குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.

  குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார்.அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள் குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள்.

  கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன்.சரியான நினைவு எனக்கில்லை குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.

  அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை.

  ரிஸானா நபீக்.
  அல் த்வாத்மி சிறைச்சாலை,
  அல் தவாத்மி, சவுதி அரேபியா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s