Monthly Archives: ஜனவரி 2017

போலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு –

‘மீனவன் இல்லை என்றால் மாணவன் இல்லை’ * மீனவர் பாதுகாப்பு இல்லை என்றால் நேற்று மாணவர் போராட்டம் இல்லை. மாணவர் மீது விழ வேண்டிய அடிகள்தான் மீனவர் மீது விழுந்தது. ‘போலிஸ்காரர்கள் விரட்டும்போது ஓடாத நில்லு’ என்று மாணவர்களுக்குப் போராட்ட முறையைச் சொல்லித் தந்தது, மாணவர் மத்தியில் ஊடுருவிய உளவுத்துறையை அடையாளம் காட்டி. கடல் வழியாகத் … Continue reading

Posted in கட்டுரைகள் | 231 பின்னூட்டங்கள்

பன்ஞ் டயலாக்’ சவடால்களே எம் மீனவ மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்

மனசாட்சி இல்லாமல் மாணவர்களைக் கொச்சைப்படுத்தி ‘இது அரசு ஆதரவுடன் நடக்கும் போராட்டம்’ என்று தொடர்ந்து அவதூறு செய்தவர்களை அம்பலப்படுத்திய தடியடி இது. * ‘போராட்டம் முடிவுக்கு வந்தது’ என்ற பாணியிலும் கொடூரமாக தடியடி நடத்திய போலிசை ‘காவல் துறை வேண்டுகோள்’ என்று மென்மையாக சித்திரிததும் எல்லாத் தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கும்போது, NEWS 7 TAMIL … Continue reading

Posted in பதிவுகள் | 41 பின்னூட்டங்கள்

மாணவர் கண்களுக்கு சுண்ணாம்பு

சென்ற ஆண்டு சன் செய்திகள் விவாதத்தில் ராதா ராஜனிடம் கோயில் யானைகள் துன்புறுத்தப் படுவதைப் பற்றி கேட்டேன். அவர் திட்டமிட்டு பதில் சொல்லாமலே கடந்து விட்டார். 20 ஜனவரி மாணவர்களை விமர்சிப்பதற்கு ‘ஜனநாயக’ உரிமை கேட்கிறவர்கள்; சு. சுவாமி தமிழர்களை ‘பொறுக்கி’ என்றதை கண்டிக்காமல் ‘கமுக்கமா’ இருப்பதை எப்படி புரிந்த கொள்வது? 20 ஜனவரி மாணவர் … Continue reading

Posted in கட்டுரைகள் | 16 பின்னூட்டங்கள்

அடபாவிகளா.. என்னடா இது அநியாயம்?

சேவல் சண்டைக்காகச் சேவல் வளக்கிறவன் கோழி சாப்பிட மாட்டானா? இல்ல சேவலதான் திங்க மாட்டானா? கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்ட பலியிட்டுச் சாமியாடா தின்னுது? அதென்ன மாடு புடிக்கிறதுக்கு மட்டும் மாட்டிக்கறி சாப்பிடக் கூடாது? கறிச் சாப்பிடாதவனால், மாட்டைப் புடிக்க முடியாது. மாட்டு மூத்திரத்தைதான் புடிக்க முடியும். கறி சாப்பிட்டாதான் ஜல்லிக்கட்டு காளையைப் அடக்க முடியும். … Continue reading

Posted in பதிவுகள் | 29 பின்னூட்டங்கள்

தேச விரோத Peta + தேச பக்தி = கள்ளக்கூட்டு

சுப்பிரமணிய சுவாமியை கொண்டு வந்து போராடும் மாணவர் மத்தியில் ஒப்படைத்து விடுங்கள். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுப்பதை விடவும் அது முக்கியமானது. சிறப்பான முறையில் மாணவர்களே ஜல்லிக்கட்டை நடத்தி முடிப்பார்கள். பேராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர எளிய வழி. 18 தேதி. ‘பொறுக்கி என்று தமிழர்களை திட்டிய சு.சுவாமி மீது பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சு. … Continue reading

Posted in கட்டுரைகள் | 21 பின்னூட்டங்கள்

நெகிழ்ச்சி

மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் இன்னும் பல்வேறு மக்கள் பணிகளில் ஈடுபடுகிறவர்களுக்காக, ‘நம் வாழ்வு – கல்விச் சுரங்கம்’ இதழ்கள் சார்பாக – நேற்று சென்னை சாந்தோம் தியான ஆசிரம்த்தில் நடந்த பயிற்சி வகுப்பில், ‘சமூகக் கட்டமைப்பும் ஊடகங்களின் பங்களிப்பும்’ என்ற தலைப்பில் பேசினேன். (இறையியல் – கல்வி பணியில் ஈடுபடுகிற பெண்களுக்காக மட்டும்) என் பேச்சை … Continue reading

Posted in பதிவுகள் | 18 பின்னூட்டங்கள்

எப்படியாவது பாத்துடுங்க

All of a Sudden ஜெர்மன் படம். அய்ரோப்பாவின் நவீன சினிமாக்கள் பெரும்பாலும் பாத்ரூம் – பெட்ரூம் – டைனிங் டேபிள் – ரெஸ்டாரண்ட் – அலுவலகம் இதோடு முடிந்துவிடும். இந்தப் படமும் அப்படிதான். குடிப்பது, சாப்பிடுவது, முத்தமிட்டுக் கொள்வது, குளிப்பது, உறவு கொள்வது இவற்றுடன் பேசிக் கொண்டிருப்பதாக இருந்தது. ஆனால் மாலை பார்த்த ஒரு … Continue reading

Posted in பதிவுகள் | 7 பின்னூட்டங்கள்