Monthly Archives: திசெம்பர் 2016

அதிமுக வை ஆதரிப்பது பி.ஜே.பி. யை ஆதரி்ப்பதுதான்

‘2013 -14 ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது பிர்லா குரூப்பின் சகாரா நிறுனத்திடம் பணம் பெற்றார்’ என்று ராகுல் இன்று ஆதராத்தோடு அம்பலப்படுத்தியிருக்கிறார். அந்த மோடி அரசுதான், தமிழகத் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை செய்து ஊழலை கண்டுபிடிக்கிறது. இதைச் செய்வதற்கு மோடி அரசுக்கு யோக்கியதை இல்லை என்றாலும், இதை விட்டால் ஆளும் வர்க்கத்தின் … Continue reading

Posted in பதிவுகள் | 21 பின்னூட்டங்கள்

‘பாஸ்.. நான் தான் பாஸ் எல்லாம்’

‘கருணாநிதி நான் முதல்வராவதை தடுத்துவிட்டார்’ என்ற நெடுஞ்செழியன் போன்றவரின் காழ்ப்புணர்ச்சியாலும் திமுக வில் பதவிக் கிடைக்காத திராவிட இயக்க தலைவர்களாலும் தங்கள் சுயலாபத்திற்காக, எம்.ஜி. ஆரை ‘புரட்சித் தலைவர்’ என்று ஏத்தி விட்டு உருவான கட்சிதான் அதிமுக. அதே கருணாநிதி எதிர்ப்பு திராவிட இயக்க குரூப்புதான் ஜெயலலிதாவை ‘புரட்சித் தலைவி’ என்று ஜாக்கி வைத்து காரியம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 17 பின்னூட்டங்கள்

ஜாதி Vs ஜாதி

இதுவரை சசிகலாவிற்காக ஜெயலலிதாவை ஆதரித்தவர்களும், ஜெயலலிதாவிற்காகச் சசிகலாவை ஆதரித்தவர்களும் இப்போது சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அப்போ, ஆதரித்தற்கான காரணம் ஜாதி . இப்போ சண்டையிட்டுக் கொள்வதற்கு காரணமும் ஜாதி.

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

/விரைவில்/

எவ்வளவு திறமையான கொள்ளைக்காரர்களும் பங்கு பிரிக்கும்போது கண்டிப்பா சண்டை போட்டுப்பாங்க. ஒருத்தரை ஒருத்தர் காட்டியும் கொடுத்துப்பாங்க. கோஸ்டி மோதலில் கண்டிப்பா எல்லா மர்மங்களும் வெளியே வரும். /விரைவில்/ 07 November at 10:13

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

மனசாட்சிபடி மரணத்திற்கு நான் செய்த மரியாதை

மெல்லிசை மன்னர், ஆச்சி மனோரமா காலமானபோது புதியதலைமுறை தொலைக்காட்சி நேரலையில் கலந்துகொண்டேன். திரை, அரசியல், இசை பிரமுகர்களை விட நான்தான் அதிக நேரம் ஏறக்குறைய முழுமையாகவே இருந்தேன். அவர்களின் கலை சிறப்புகளை என் கண்ணோட்டத்தில் பகிர்ந்து கொண்டேன். அதை நான் மிக விரும்பி செய்தேன். அப்துல் கலாம் அவர்கள் மரணத்தின் போதும், நா. முத்துக்குமார் இறந்தபோதும், … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

‘கீரை விக்கிற கெழவி தள்ளிப்போ.. ’

மக்களிடமிருந்த 500, 1000 எல்லாம் எடுத்தாச்சு, அப்புறம் என்ன ATM மை இழுத்து முட வேண்டியதுதான். இனி கார்டு தேய்க்கிறவர்களக்கு மட்டும் தான் செலவு பண்ணும் உரிமை இருக்கிறது. ‘வீடு வீடா மீன், கீரை விக்கிறவங்க.. டெபிட் கார்டு தேய்கிற மிசின் வாங்க்கிக் வேண்டியதுதான்’ – அதாவது சொந்தமா இனி ஒரு கட்டு கீரை கூட … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்