ஆட்டோக்காரர்களை ஆட்டையப்போடும் ஆயுதபூஜை – அல்லது –

நீங்கள் ‘கல்வி’ கடவுள் சரஸ்வதியை பய பக்தியோடு வணங்கிக் கொண்டிருக்கிற இதே நேரத்தில்;

‘உங்கள்’ சரஸ்வதியோ, மோடி அரசோடு இணைந்து ‘புதிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் உங்கள் குழந்தைகளின் கல்வியைக் குழித் தோண்டிப் புதைக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
*

மே நாளை அடகு வைத்து ஆயுதபூஜை கொண்டாட்டம்
*
இந்து பண்டிகைகள் ஜாதி வேறுபாடுகளை பாதுகாப்பதில் நுட்பமான அணுகுமுறையை கொண்டவை. ஜாதியும் பண்டிகையும் மனு காலத்தில் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்றைய நவீன காலத்திலும் இருக்கிறது.

புதிய தொழில்துறைகள், முதலாளிகள், தொழிலாளர்கள் என்று உருவான பிறகு நிலப்பிரபுத்துவக் காலத்தில் இருந்த பல மோசமான விசயங்களை முதலாளித்துவம் ஒழித்துக் கட்டி கொஞ்சம் மேன்மையான நிலைக்கு மாற்றியபோதும்,
அதனால் ஜாதியை ஒன்றும் செய்ய முடியாததைப் போலவே, ஜாதியக் கட்டமைப்பை பலப்படுத்துகிற இந்து பண்டிகைகளை வர்த்தகமாக மாற்றி கொள்ளையடிப்பதைத் தாண்டி ஒன்றும் செய்ய முடியவில்லை.

இதில் வேடிக்கை ‘இந்து-ஜாதி பண்டிகை’களை ஆதிக்க ஜாதிகள் தீண்டாமையோடு தங்கள் ஜாதிக்கான செல்வாக்காக கொண்டாடுவதைப்போல்,
அடிமை ஜாதிகளும் தங்களுக்கான அடையாளமாக கொண்டாடுகிறார்கள்.

அதுபோலவே, முதலாளிகள் இந்து பண்டிகைகளை எப்படி வியாபாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக பார்க்கிறார்களோ, அப்படியே கம்யுனிஸ்டுகளும் பார்க்கிறார்கள்.

அதனால்தான் போனஸ் தொகை கூடுதல் குறைவு என்பதுதான் கம்யுனிஸ்டுகளால் நடத்தப்படுகிற தொழிற்சங்கங்களின் பிரச்சினையாக இருக்கிறதே தவிர, அது ‘தீபாவளி’ என்ற பாண்பாடற்ற பண்டிகையை முன்னிட்டு தரப்படுவதை பெருமையாகவே கருதுகிறார்கள்.

பெரியார் இயக்கங்கள், தமிழ் உணர்வாளர்கள் கூட ‘தீபாவளிக்கு பதில் பொங்கலுக்கு போனஸ் தர வேண்டும்’ என்கிறார்கள். ஆனால் கம்யுனிஸ்டுகளோ தீபாவளியை பொங்கலை விட மட்டுமல்ல, மே நாளை விடவே சிறப்பாக பார்க்கிறார்கள்.

‘தீபாவளிக்கு பதில் மே தினத்திற்குதான் போனஸ் தர வேண்டும்’ என்ற கோரிக்கை கம்யுனிஸ்டுகளிடமே ஒரு சிந்தனையாகக் கூட இல்லாத தேசத்தில், ஒரு போதும் தொழிலாளர்களிடம் வர்க்க மனோபாவம் உருவாக வாய்ப்பே இல்லை.

ஆக, நவீன தொழில்துறைகள் அதிகமாக உருவான பிறகும், தொழிலாளர் வர்க்க உணர்வுக்கு அல்லது தொழிலாளர் மனோபாவத்திற்கு தொழிலாளர்கள் மாறாமல் இருப்பதில் இந்து பண்டிகைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதில் குறிப்பாக ஆயுதபூஜை, தொழிலாளர்கள் மே தினத்தை கொண்டாடாமல் தடுப்பதில் மிகத் தீவிரமாக வினையாற்றுகிறது.

ஆயுதபூஜையில் ஆட்டோ ஸ்டாண்டு பாட்டு கூத்துமாக களைக்கட்டியிருப்பதினால் தான், அவர்களின் தினமான மே நாளை ஒரு நாளாகவே அவர்களே மதிப்பதில்லை.

ஆயுதபூஜையை கொண்டாடி விட்டு, மே நாளை கிடப்பில் போட்டால், ஆட்டோ மார்வாடியிடம்தான் அடமானத்தில் கிடக்கும்.
11 October

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

17 Responses to ஆட்டோக்காரர்களை ஆட்டையப்போடும் ஆயுதபூஜை – அல்லது –

 1. வே.மதிமாறன் சொல்கிறார்:

  Senthil Nathan · Friends with Mohamed Kasim
  எங்கள் கல்விக்கொள்கையே குறைவான (அலுவலக )பயன்பாட்டில் உள்ள தமிழும் reading english-ம் தான் இதைவிடவும் குழித் தோண்டிப் புதைக்கும் ஒரு கல்வித்திட்டாமா. ஆச்சிரியக்குறி
  Like · Reply · Yesterday at 10:15
  Benjamin Franklin
  Benjamin Franklin · 4 mutual friends
  கல்வி என்பது ஒவ்வொரு மாநில அரசுகளின் உரிமை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுவே கல்வியை மீட்பதற்கான முதல் படி. அக்கல்வியானது மாநில அரசால் மக்களுக்கு இலவசமாக அளிக்கப்பட வேண்டும் என்ற புரிதல் மக்களுக்கு வர வேண்டும். இது கல்வி மீட்புக்கான இரண்டாம் படி. இந்த இரண்டும் மக்கள் போராட்டத்தாலேயே சாத்தியம் என்பதை மக்கள் உணர்தலே இறுதிப்படி.
  Unlike · Reply · 8 · Yesterday at 10:17
  Alavu Deen S
  Alavu Deen S எதிர்கால இந்தியாவை புதைக்கும் செயல் என்பதை மக்கள் உணரவேண்டும்
  Unlike · Reply · 3 · Yesterday at 10:30
  சிகா மகேஸ்வரன்
  சிகா மகேஸ்வரன் பெரிய பூசை இவர்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறது. பூசை போட்டதற்கு பூசை.
  Like · Reply · 2 · Yesterday at 10:37
  DrJayaraman Vasudev
  DrJayaraman Vasudev · Friends with Guru Moorthy
  Lowest quality in tamilnadu .
  Like · Reply · Yesterday at 11:21
  Audacious Alexander Aryan
  Audacious Alexander Aryan · Friends with Balakrishnan Murugesan
  puthiya kolgaiyaal enna lam prachana varum? Enakku ithellam pathi onnum theriyala… yaarachum itha pathi padichu therinchukura mathiri usefullana link share pannunga, please
  Like · Reply · Yesterday at 12:07
  Baskaran Chandiran
  Baskaran Chandiran 100% உண்மை தோழர்
  Unlike · Reply · 2 · 23 hrs
  Venkata Ramanan R
  Venkata Ramanan R · Friends with Karthik AP
  தமிழ் நாட்டுல எந்த மாதிரி கல்வி அறிவு இருக்குன்னா, கள்ள ஒழிக்க தென்ன மரத்த அடியோடு வெட்டுறது தான். ஏன்னா தென்ன மரம் கள்ளு மட்டும் தரும்……
  Like · Reply · 1 · 21 hrs
  Thambidurai Subramani
  Thambidurai Subramani · 3 mutual friends
  Factu factu
  Like · Reply · 2 hrs
  Thambidurai Subramani
  Thambidurai Subramani · 3 mutual friends
  Factu factu
  Like · Reply · 1 hr

 2. loosodupesumbrahmanan சொல்கிறார்:

  புதிய கல்வி கொள்கையில் மாணவர்கள் முன்னேற்றம் உண்டு. அரசுக்கு வாழ்த்துக்கள்

 3. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  ஆயுத பூஜை நாளை இஸ்லாமியப் பெருமக்கள் ஜிஹாத் திருநாளாகவும், தீபாவளி நாளை இஸ்லாமிய அணுகுண்டு திநாளாகவும் அறிவித்து, பட்டி தொட்டியெல்லாம் பாக்கிஸ்தான் கொடியை ஏற்றி கோமாதா பிரியாணி சமைத்து, ஹிந்து சகோதரர்களுடன் பகிர்ந்து உண்டு மகிழ வேண்டும்.

  ——————————–

  தமிழ் தேசிய சகோதரர் அனைவருக்கும் ஜிஹாத் திருநாள் வாழ்த்துக்கள்.

  பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா ஒழிக.
  பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை உதைத்து மண்டியிட வைத்த அணுசக்தி பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்.

 4. vignaani சொல்கிறார்:

  பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களை விமர்சித்து பின்னூட்டம் இடாவிட்டால், இந்த வலைப் பதிவரின் எண்ணமும் அதுவே என்று பொருளாகும். அன்பார் அப்துல்லா எழுத்துவதுபவை உங்கள் எண்ணத்தை பிரதி பலிக்கின்றன என்று தோன்றுகிறது. வாழ்க உங்கள் நாட்டுப் பற்று. மற்றும் இஸ்லாமிய இறைப் பற்று.

 5. vignaani சொல்கிறார்:

  .அன்பர் முஹம்மத் அலி ஜின்னா ….

 6. loosodupesumbrahmanan சொல்கிறார்:

  இஸ்லாத்தில் இன இழிவு உண்டு என்று வெளியுலகத்திற்கு கொண்டு வந்த அரபு நாடுகளை பாராட்டுகிறேன். ஷியா -சுன்னிகள் ஒரே இடத்தில உட்கார்ந்து உணவருந்த முடிவதில்லை இருவருக்கும் தனி தனி மசூதி
  அதனால் தான் வஹாபிகள் ஷியா மசூதிகளில் குண்டு வைத்து ஷியாக்களின் எண்ணிக்கையை குறைக்கிறார்கள் ஹிந்துக்கள் எதிரில் தான் அவர்கள் சகோதரர்களாக நடிப்பார்கள். உலகம் பூராவும் ஷியா- சுன்னி -அஹமதியா
  இன்னும் பல பிரிவு ஒற்றுமை இல்லை உலகமெங்கும் அடிதடி இனஇழிவு. தப்பு தவறி சுன்னி துலுக்கன் ஷியா துலுக்கனின் மசூதியில் நுழைந்து தொழுகை நடத்திவிட்டால் சுன்னி அந்த இடத்தை கழுவி பிறகு தொழுகிறேன்
  இது நடந்து வருகிறது யாரும் மறுக்க முடியாது. இது ஒருபுறம் இருக்கட்டும.

  தீய சக்தி துலுக்கன்களை வகையாக பிரித்து ரஷ்யா அமெரிக்கா இஸ்ரேல் நன்கு போட்டு தள்ளுகிறார்கள். அவர்களுக்கு
  வாழ்த்துக்கள் அவர்கள் பணி சிறப்படைய வாழ்த்துக்கள். ஆஃப்கான் துலுக்கனுக்கு ஈரானோ, பாகிஸ்தான் துலுக்கனோ
  விரோதி, ஈராக் சிரியா துலுக்கன்களுக்கு இரான் அல்லது லெபனான் இஸ்ரேல் விரோதி. வாழ்க துலுக்க களையெடுப்பு
  முகம்மது நபியின் அரைகுறை குரான் ஒழிந்து இஸ்லாம் அழிந்து நல்ல இஸ்லாமிய சகோதரர்கள் ஹிந்துவாக மாறி தீபாவளி ஆயுத பூஜை கொண்டாடுவோம் வாழ்க பாரத மாதா JAIHIND

 7. loosodupesumbrahmanan சொல்கிறார்:

  ராவணன் புலஸ்திய முனிவரின் மகன். எனவே அவன் அந்தணன். சாம வேதத்தில் தேர்ந்தவன். இவனத் தங்கள் முன்னோர் என்று கூறும் தி.க. முதலிய “பகுத்தறிவு” சிங்கங்கள், தாங்கள் அந்தண மரபினர் என்று கூறுவரா? ( ராமன் அந்தணன் அல்லன் )….
  ராவணனுடைய சிவ பக்தி அளப்பறியது… ராவணனைப் பற்றி காளிதாஸன் கூடச் சொல்கிறான்: ‘மற்றவர்கள் எல்லாம் பூஜைக்கு என்று ஒரு நேரம் ஒதுக்குவார்கள். அதற்காக ஒரு இடம் இருக்கும். அந்த இடத்தில் பூஜையை செய்வார்கள். ஆனால், ராவணன் அப்படியல்ல. கையிலேயே சிவலிங்கத்தை ஒரு சிறிய தங்கப் பெட்டியில் எடுத்துச் செல்வான். எங்கு நல்ல நறுமணம் உள்ள மலர்களும், தூய்மையான நீரும் கிடைக்கப் பெறுகின்றனவோ, அங்கேயே உட்கார்ந்து விடுவான்! சிவ பூஜையை நடத்துவான்! அப்பேர்ப்பட்ட சிவ பக்தன் அவன்.’ அதேபோல், ‘அவனுக்குத் தெரியாத சாஸ்திரம் கிடையாது’ என்று ராமாயணம் கூறுகிறது. வேதத்தை நன்றாகக் கரைத்துக் குடித்த பிராமணன்..இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவன் என்று ராவணன் என போற்றப்படுகிறான்.
  ராவணன் சாம வேதத்தில் ஒரு பெரிய பண்டிதன். சிவ பெருமான் இவன் சாம வேதம் இசைத்தால் தன் நடனத்தை மறந்து கேட்பான் என்று இதிஹாசம் கூறுகிறது.
  எந்தக் கடவுள் இல்லை என்று கூறும் தமிழ்த் தலைவர்கள் தாங்கள் ராவணன் இனம் என்று கூறிக் கொண்டு ஆரியனான ராமன் திராவிடனான பிராமண ராவணனை வென்றது ஆரிய ஆதிக்க வெறி என்று பகுத்தறிவு பாடம் எடுப்பவர்களுக்கு இந்த தகவல்கள் தெரியுமா…?
  ராமாயணம் இல்லை அது பொய். ராமன் இல்லை அவன் கட்டுக்கதை. ஆனால் ராவணன் உண்மை. நாங்கள் அவனது இனம் என்பதும் , ராமலீலா போல ராவண லீலா நடத்துவோம் என்பதும் தற்போது வடிவேலு காமெடியை விட நல்ல தமாஷ்..

 8. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  // பின்னூட்டங்களில் வரும் கருத்துக்களை விமர்சித்து பின்னூட்டம் இடாவிட்டால், இந்த வலைப் பதிவரின் எண்ணமும் அதுவே என்று பொருளாகும். அன்பர் முஹம்மத் அலி ஜின்னா எழுத்துவதுபவை உங்கள் எண்ணத்தை பிரதிபலிக்கின்றன என்று தோன்றுகிறது //
  —————————————

  முதலில் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

  “பாரத்மாதாவுக்கு தலைவணங்காத துலுக்கன் தேசத்துரோகி… அவனுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை கிடையாது. நீ இந்த நாட்டில் துலுக்கனா பொறந்ததே தப்பு. துலுக்க தேவடியாமவனே, ஓட்றா பாக்கிஸ்தானுக்கு இல்ல கப்ரஸ்தானுக்கு” என இந்துத்வா தேவ்டியாமவன்கள் 1947 முதல் மூச்சு விடாமல் அலறுவது உங்களுக்கு கேட்கவில்லையா?.

  சமீபத்தில் நடந்த கோவை கலவரத்திலும், போலீஸ்காரனின் கண் முன்னால் இவர்கள் வெளிப்படையாக “துலக்கன வெட்டு, துலுக்கச்சிய கட்டு” என கோஷமிட்டனர். எவ்வளவு நாளைக்கு எங்களால் “கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய்” வாழமுடியும்?.

  எங்கள் நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்?
  ————————————————————

  இந்துத்வாதேவ்டியாமவ்னகளை அடக்க ஒரே வழி:

  “ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ, பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்”.

 9. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  CPEC Special Part 1 – Geo News
  ————————–

  சீனா பாக்கிஸ்தான் இணைந்து உருவாக்கும் CPEC ப்ராஜெக்ட், 2020க்குள் பாரத்மாதா தேவ்டியாமுண்டைக்கு சாவு மணி அடிக்கும்.

 10. loosodupesumbrahmanan சொல்கிறார்:

  1967முன்பு வரை அவர் நினைத்தது சரி இப்போது கட்ஜு சொல்வது சரி. 1967 க்கு பிறகு புத்திசாலி ப்ராஹ்மணர்கள் தமிழ்நாட்டில்
  அதிகமாக இல்லை

 11. Karthikeyan சொல்கிறார்:

  correct,tamilnattil muttal Brahmins thaan athigam….

 12. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  If Pakistan helps, we can make Khalistan Prominent — Sikh leader Dr Amarjeet Singh
  ——————————————

  “பாக்கிஸ்தான் ஆதரவு தந்தால், நாங்கள் காலிஸ்தானை உருவாக்கி விடுவோம். யூரியில், 19 இந்திய ராணுவ வீரர்களை கொன்று பாக்கிஸ்தான் மீது பழியை போட்டு இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டுகிறான் மோடி தேவ்டியாமவன். இந்த பொட்டப்பயலுக்கு நேரடியாக போர் செய்யும் வக்கில்லை. பாரத்மாதா தேவ்டியாமுண்டையின் கொட்டத்தை அடக்க, காலிஸ்தானை உருவாக்குவதே சாலச்சிறந்தது என அமிரிக்காவில் வாழும் காலிஸ்தான் தலைவர் அமர்ஜீத் சிங் சொல்கிறார்”.

 13. loosodupesumbrahmanan சொல்கிறார்:

  //correct,tamilnattil muttal Brahmins thaan athigam….//

  முட்டாள் ப்ராஹ்மின்ஸ் இல்லை பிழைப்புக்காக முட்டாள் திராவிடத்தை அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ள முன்வந்துவிட்டோம்

  திராவிட நாடு கர்நாடகாவிடம் கேரளாவிடம் ஆந்திராவிடம் தண்ணி கேட்டு பார் ஆப்படிப்பான் . பெரியார் டம்மி பீஸ் ஆகி நிறைய நாள் ஆகி விட்டது தம்பி

 14. loosodupesumbrahmanan சொல்கிறார்:

  அரபு நாடுகளில் கூட தீபாவளி கொண்டாட்டம், லக்ஷ்மி பூஜை நடக்கிறது. ஐ.நா. சபையிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. நம்ம ஊர்ல இந்தப் பயலுங்க பிச்சைக் காசுக்காக ஹிந்துக்களை விமர்சனம் செய்கிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s