Monthly Archives: ஓகஸ்ட் 2016

ஒட்டகம் வெட்டத் தடையும் இன்னும் சில சிக்கல்களும்

‘ஒட்டகம் வெட்டத் தடை’ ஒட்டக குறியீடு முஸ்லிம். மோடி ஆதரவு – ரவிக்குமார் – ஷாநவாஷ் – விசிக. சபாநாயகர் அதிமுக மாவட்ட செயலாளரைப்போல்தான்.. வைரமுத்து கண்ணீரும் ஆலோசனையும். ஓட்டப்பந்தயம். லாபம் கொழிக்கும் கொசு வணிகம். சாந்திக்குத் தடை. இந்தியா தங்கம் வாங்க ஒரே வழி.

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்

‘சட்டையை கழட்டுனது, கோட் போட்டது’

என்னை நினைவுகூர்ந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களுக்கு. நன்றி.

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

குழந்தைகளின் கிருஷ்ண ஜெயந்தியும் பெண் சிசுகொலைகளும்

சொல்லி வச்சா மாதிரி மிக அதிகமாகப் பள்ளிக்கூடங்களில் மாறுவேட போட்டி என்றால், குழந்தைகளுக்குக் கிருஷ்ணன் வேசம்தான். ( புதிய இந்துக்களும், `நவீன’ இலக்கியக் கூமுட்டைகளும், முற்போக்கு மூடர்களும்கூட) ‘வெண்ணைத் திருடி தின்றான்..’ என்று பெருமை பொங்க பாட்டுக்கு ஆட வைச்சிட்டு, பிறகு ‘பக்கத்து பையனோட ரப்பரை திருடினான்’ என்று தண்டிப்பது. பத்தாம் வகுப்பை தாண்டுவதற்குள், படிக்கிற … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

‘ஒரு வௌம்பரம்..’ – ‘என்னடா வௌம்பரம்…’

அந்த சினிமாக்காரங்கதான் அப்படி செய்யிறாங்க..’ * ‘நாளை மற்றுமொரு நாளே’ என்றுதான் என் பிறந்தநாளை கடந்து செல்வேன். நானாக யாரிடமும் ‘எனக்கு அன்று பிறந்தநாள்’என்று சொன்னதுமில்லை. அதன் காரணத்திற்காகவே facebook ல் என் பிறந்த தேதியை நான் குறிப்பிட்டவும் இல்லை. ஆனாலும் என் பிறந்த தேதியை எப்போதோ என்னிடம் தற்செயலாகக் கேட்டறிந்த நண்பர்கள், தோழர்கள் இந்த … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

‘புதியதலைமுறை’ என் கண்டனத்தை மறுத்து விளக்கம் தந்திருக்கிறார்கள்

மரியாதைக்குரிய தோழர் மதிமாறன் அவர்களுக்கு வணக்கம், நேற்று இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பான ”விளிம்பின் விடுதலை” என்ற நிகழ்ச்சியில் தங்கள் பேட்டி திருத்தி வெளியிடப்பட்டதாக தாங்கள் முகநூலில் எழுதியுள்ள பதிவு குறித்து விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளவன் என்கிற அடிப்படையில் இந்த பதிவை எழுதுகிறேன் தங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள முதல் விடயம் மோடியின் ஆட்சியில் நடைபெற்ற தலித் தாக்குதல்கள் … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

என்னை மோடியின் ஆதரவாளைனைப் போல் சித்தரித்த புதியதலைமுறைக்குக் கண்டனம்.

புதியதலைமுறையில் இன்று (15.08.2016) இரவு 8.30 மணியிலிருந்து 9 மணிவரை ஒளிபரப்பான ‘விளிம்பு நிலை மனிதர்கள்’ நிகழ்ச்சியில் மோடியின் பேச்சை மையமாக வைத்து, அதற்கு வலு சேர்ப்பது போல் பங்கேற்பாளர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, முற்போக்காளர்களையே மோடியின் ஆதராவாளர்களைப்போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதற்கு சாட்சி நான் பேசும் போது ‘2000 ஆண்டுகளில் இந்த இரண்டு ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில்தான் … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்

வெட்கம்..

அன்று இஸ்லாமியர்களைக் கதற வைத்தார் மோடி. இன்று மோடியை கதற வைத்திருக்கிறார்கள் தலித் மக்கள். குஜராத் தலித் எழுச்சியில் மோடியும் மோடியின் கூட்டமும் சிதறுண்டு கதறுகிறது. கதவிடிக்கில் மாட்டிய எலி போல் கத்துகிற ஒலி, மோடியின் ‘தலித் கருணை’ யாகத் தமிழகத்தில் எதிரொலிக்கிறது. மோடியை தலித் தோழனாகப் பார்க்கிற அளவிற்குத் தமிழகம் இவ்வளவு மோசமான அரசியல் … Continue reading

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்