அடப்பாவிகளா.. இப்படி நிக்கறதுக்கு 1½ கோடி ரூபாயா?

FE_2506_MN_26_Cni4588
1½ ரூபா தன் கை காசை கொடுத்து நெரிசலில் பஸ்ஸில் டிக்கெட் வாங்குறதுக்கு எங்கள் பெண்கள் படற பாடு சொல்லிமாளாது.

வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்விலும் உழைப்போடு வாழ்கிற எங்களுக்கு சோம்பேறிகளெல்லாம் ஒண்ணா சேந்து யோக செய்யச் சொல்லிட்டு,
1½ கோடி ரூபாயை கொடுத்து, நடிகையின் பின் பதுங்கி இருக்கிறதுக்குப் பேர்தான் யோகாவா? எவன் அப்பன் வீட்டுப் பணம்?

2 ரூபா கொடுத்தா போதும் இத விடச் சூப்பரா நிப்பேன் நான்.
ஆனால், இவுங்க பின்னால இருந்து பாக்கறதுக்கு நான் பொருத்தமா இருக்க மாட்டேனே? அதுக்குதானே 1½ கோடி போல.

உண்மையிலேயே அங்க யோகாவா நடக்குது?
பின்னால ஒருத்தர் சும்மா உட்கார்ந்திருக்கார். இன்னொருத்தர் பேப்பர் படிப்பது போல நடிக்கிறார்.

‘என்னடா நடக்குது அங்க’

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

4 Responses to அடப்பாவிகளா.. இப்படி நிக்கறதுக்கு 1½ கோடி ரூபாயா?

 1. வே.மதிமாறன் சொல்கிறார்:

  Arunachalam Geetha Ha …ha..ha.
  Unlike · Reply · 1 · 2 hrs
  Arunachalam Geetha
  Arunachalam Geetha
  Unlike · Reply · 2 · 2 hrs
  Shahul Hameed
  Shahul Hameed · 7 mutual friends
  Hahaha
  Unlike · Reply · 1 · 2 hrs
  Amjath Khan
  Amjath Khan · Friends with ம.கு வைகறை and 2 others
  Unlike · Reply · 1 · 2 hrs
  Sridhar Haridoss Sridhar
  Sridhar Haridoss Sridhar · 2 mutual friends
  Unlike · Reply · 2 · 2 hrs
  ரெ.முருகேசன் வடகாடு
  ரெ.முருகேசன் வடகாடு · 40 mutual friends
  உழைக்கும் மக்களுக்கு எதற்கு யோகா.சோம்பேரிகளுக்காக உருவாக்கப்பட்டது.
  Unlike · Reply · 5 · 2 hrs
  Anees Rahman
  Anees Rahman · 49 mutual friends
  Anees Rahman’s photo.
  Like · Reply · 1 · 2 hrs
  இரமேஷ் செம்பியன்
  இரமேஷ் செம்பியன் · 3 mutual friends
  உண்மையில் 1.1/2 கோடி எதுக்கு குடுத்து இருப்பாங்க, broker+hotel+VIPs(RSS )+no of nights பின்னனியில் இதுவாத்தான் இருக்கும்
  Like · Reply · 4 · 2 hrs
  காரை அன்பு
  காரை அன்பு அண்ணே இலவச காட்சிநடக்கையில் யோகாவாவது புத்தகமாவதுன்னு நம்ம தலிவர்கள் நினைத்துவிட்டதோட விலைவு?????
  Like · Reply · 2 hrs
  Siva Kumar Pari Tsf
  Siva Kumar Pari Tsf இதுக்கு 1.5 கோடியா? அப்பாபாபாபா
  Siva Kumar Pari Tsf’s photo.
  Like · Reply · 1 hr
  கரு. திருநாவுக்கரசு
  கரு. திருநாவுக்கரசு · 74 mutual friends
  Like · Reply · 1 · 1 hr
  Eswaran Pappu
  Eswaran Pappu · Friends with Chozha Rajan and 20 others
  Ippadi vevastha illaama irundha eppadi NSG membership kidaikkum.
  Like · Reply · 1 hr
  Padmanabhan B
  Padmanabhan B · Friends with Vijay Suresh and 2 others
  சூப்பர் தல. ஓ இப்படி நின்னதாலதா மெம்பராக முடியலயா…..? அதுசரி……இப்படி நிக்குறதுக்கும் NSGக்கும் என்ன சம்பந்தம்? எங்கயோ லாஜிக் இடிக்குதே…..
  Like · Reply · 1 hr
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Anwar Arasai
  Anwar Arasai
  Like · Reply · 1 hr
  Madhanmeeransait
  Madhanmeeransait இந்தம்மா யோகாகேப்ள டர் போட்டா பின்னாடி இருக்குறவுங்க நெலம
  Like · Reply · 1 hr
  Hv Vichu
  Hv Vichu · Friends with Raja Raasa and 9 others
  யோகாவா? அய்யகோ!
  Like · Reply · 15 mins
  Er Dheebak
  Er Dheebak · Friends with Bilal Koya
  Er Dheebak’s photo.
  Like · Reply ·

 2. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  இந்த பாப்பாத்தியின் பிதுக்கலுக்கு மானம் மரியாதை அனைத்தையும் அடகு வைத்து விட்டு சாஷ்டாங்கமாக விழுந்து கிடக்கும் மறத்தமிழனை பற்றி என்ன சொல்ல?.

  தந்தை பெரியார் காலில் இப்படி விழ முற்சித்தவர்களை “எழுந்திருடா அடிமப் பயலே” என தடியால் ஒரு போடு போட்டார். ஆகையால்தான் “தலையே போனாலும் சரி, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தலைவணங்க மாட்டோம்” என இஸ்லாமியர் ஷஹாதா எனும் உறுதிமொழியை எடுக்கின்றனர்.

 3. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  பாக்கிஸ்தானியரின் மனதை கொள்ளை கொள்ளும் தமிழக நோன்புக்கஞ்சி:

  துபாய் : தமிழகத்தில் முஸ்லிம்களின் ரமலான் இப்தாரின் போது, நோன்பு கஞ்சி முக்கிய இடம் பெறும். இந்நிலையில், துபாயில் தமிழக பாரம்பரிய சுவையுடன் கூடிய கஞ்சி தயாரிக்கப்பட்டு வருடந்தோறும் ரமலான் நோன்பு காலம் முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு வழங்கும் நிகழ்வை தமிழர்கள் நிர்வாகிகளாக செயல்படும் ஈமான் கலாச்சார மையம் என்ற சமூக நல அமைப்பு இப்தார் ஏற்பாடுகளோடு செய்து வருகிறது. இந்த நோன்பு கஞ்சியை தமிழர்கள் மட்டுமன்றி வட இந்தியர்கள், அரேபியர்கள், ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்கர்கள், வங்கதேசத்தினர், பாகிஸ்தான், சீனர்கள் உள்ளிட்ட பலரும் இன, மத வேறுபாடின்றி அருந்தி வருகின்றனர். இந்த ஏற்பாடுகள் துபாய் தேரா பகுதியில் உள்ள குவைத் பள்ளி என்றழைக்கபடும் லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் நடைபெற்று வருகின்றன.
  ————————-

  நோன்புக்கஞ்சி மூலம் தமிழகத்திலிருந்து பாக்கிஸ்தானுக்கு ஒரு பாலம் அமைப்போம். பார்ப்பனீயத்தை குழி தோண்டி புதைப்போம்.

 4. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  என்னைப்போல் இன்டெர்னெட்டில் யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பார்ப்பனீயத்தை எதிர்த்து ஒரு மனிதர் பொதுமேடையில் ஏறி நின்று பேசுவது அவ்வளவு எளிதல்ல.. செம தில்லு வேணும்.. கொலவெறியோடு அலைகிறான் காவித்தீவீரவாதி.

  தந்தை பெரியார் இல்லையே என ஏங்கித்தவித்த நம்மிடையே, ஒரு சின்னப்பெரியார் உருவாகிறார். இவரை பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு. இவர் எங்கே பேச சென்றாலும், குறிப்பாக முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக சென்று சூழ்ந்து பாதுகாப்பு அரணாக நிற்கவேண்டும்.

  தந்தை பெரியாரென்றால், பாப்பானுக்கு வேட்டி நனைந்துவிடும். அப்படிப்பட்ட நிலைமையை நாம் இவருக்கு உருவாக்க வேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s