Daily Archives: ஜூன்15, 2016

எல்லா ஜாதிக்காரர்களின் மொழியும் ஒரே மாதிரிதான் இருக்கு

நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன, தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா! ‪#‎கபாலி‬ Rajarajan RJ தன் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார். இது ரஜினி ரசிகராக அவரே எழுதியது என்று நினைத்து அதற்குக் கீழ், ‘ஒண்ணும் புரியல..உண்மையிலேயே ரஜினி பேசுனா மாதிரியே இருக்கு.’ அப்படின்னு நான் எழுதினேன். அதற்கு Rajarajan RJ ‘ மலேசியா கதைக்குப் … Continue reading

Posted in பதிவுகள் | 73 பின்னூட்டங்கள்