Daily Archives: ஜூன்9, 2016

எம்.ஆர்.ராதா சமாதிக்கே சமாதி

‘திருச்சியில், சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருக்கிறது எம்.ஆர். ராதா நினைவிடம். போய்ப் பாத்துட்டு வரலாம்’ என்றார் நண்பர் திலிப். சரின்னு நான், கனிவண்ணன், சந்திரன், திலிப் 4 பேரும் 29 மாலை சங்கிலியாண்டபுரம் போனோம். நினைவிடத்தைத் தேடு தேடுன்னு தேடினால்.. அது அந்தப் பகுதியின் பிரம்மாண்டமான அப்பார்மெண்டாக மாறியிருந்தது. நினைவிடம், சிலை அகற்றப்பட்டு அந்த இடம் பூங்காவிற்காகவோ … Continue reading

Posted in கட்டுரைகள் | 33 பின்னூட்டங்கள்