Daily Archives: ஜூன்8, 2016

தமிழக எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு “பெரியார் பெருந்தொண்டர்” விருது வழங்கப்பட்டது

மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் தமிழக எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு “பெரியார் பெருந்தொண்டர்” எனும் விருது வழங்கி சிறப்புச்செய்தது. 26.4.2016 இல் மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் ஏற்பாட்டில், கோலாலும்பூர் சோமா அரங்கில் நடைபெற்ற “பெரியாரியல்” கருத்தரங்கில், எழுத்தாளர் “பெரியார் பெருந்தொண்டர்” வே. மதிமாறன் அவர்களின் 1 1/2 மணிநேர சொற்பொழிவு, கூட்டத்திற்கு வந்து கலந்துகொண்ட … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்