Daily Archives: ஜூன்4, 2016

இதுவரை வாழ்த்துச் சொன்னதில்லை. இந்த முறை சொல்கிறேன்

கலைஞரை ஆதரிப்பவர்களிடம் ஜாதி உணர்வு இருக்கலாம். கலைஞரை ஆதரிப்பதில் ஜாதி இல்லை. காரணம் அவர் ஜாதியில் ஆட்களே இல்லை. ஜாதி பின்புலம் இல்லாத ஒருவர் மிகப் பெரிய தலைவராக இருக்கிற முறை கலைஞரோடு முடிவுக்கு வருகிறது. ஆனால், கலைஞரை கடுமையாக விமர்சிக்கிற பலரிடம் ஜாதி இருக்கிறது. என் ஜாதிக்காரருக்கு எதிராகச் சதி செய்தார். என் ஜாதிகார்களுக்கு … Continue reading

Posted in கட்டுரைகள் | 27 பின்னூட்டங்கள்