Daily Archives: ஜூன்1, 2016

‘இருவரும் என்ன ஜாதி’

‘இருவரும் என்ன ஜாதி’ – கலந்து கொண்ட எங்களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல, மணமக்களுக்கே தெரியாது. திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், வேறு வேறு ஜாதியைச் சேர்ந்த இருவருக்கும் திருணம் ஏற்பாடுகள் செய்தனர். மணமக்களின் பெற்றோர்களும் ‘மணமகன், மணமகள் தன் ஜாதியைச் சேர்ந்தவர் இல்லை’ என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு, ‘என்ன ஜாதி?’ என்ற கேள்வியையே … Continue reading

Posted in பதிவுகள் | 59 பின்னூட்டங்கள்