Monthly Archives: ஜூன் 2016

12 நாளா?

4 நாட்களாகத் தொடர்ந்து வேலை, போனில் பேசிய தோழர்களிடமும் விரிவாக பேச முடியாதளவிற்கு. ஏன்? நாளையிலிருந்து 12 நாட்கள் தொடர்ந்து வெளியூர். 12 நாளா? ஆமாம். திருச்சி திலிப்பிடம் (Thilip Kumarr) போன மாதம் ஒரு நாள் ‘நான் குற்றலாமே போனதில்லை’ என்றேன். உடனே அவர் 29 தேதி இரவு ரயிலுக்கு டிக்கெட் போட்டு அனுப்பி … Continue reading

Posted in கட்டுரைகள் | 76 பின்னூட்டங்கள்

கொலைகாரன் முஸ்லிமாகவோ தலித்தாகவோ இருந்துவிடக் கூடாது. இருந்து விட்டால்..

கொலை, திருட்டு போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் ஜாதி இந்துக்களாக ஆதிக்க ஜாதியை சேர்ந்தவர்களாக இருந்தால், அதை யாரும் அவர்களின் ஜாதியோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை. அவர் என்ன ஜாதி என்பதை கூட வெளியில் சொல்வதில்லை. மாறாக அவர் தலித்தாக இருந்துவிட்டால், அடுத்த நொடியே அவர் ஜாதி அடையாளப்படுத்தப்பட்டுவிடும். தனி கிரிமினலை தாண்டி பிரச்சினையை அப்பாவியான ஒட்டு … Continue reading

Posted in கட்டுரைகள் | 26 பின்னூட்டங்கள்

தூக்குல போடறதுல என்ன தப்பு?

சுவாதியை கொடூரமாகக் கொலை செய்தவனைத் தூக்குல போடறதுல என்ன தப்பு? தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவை, கோகுல் ராஜை கொன்ற ஜாதிவெறியனை, கர்பிணி வயிற்றைக் கிழித்துக் குழந்தையோடு கொன்ற மதவெறியனை, சங்கரராமன் அய்யரை கொன்ற கொலைக்காரனை; இவர்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் குற்றங்கள் குறையுதோ இல்லையோ, கொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்திருக்கும். கொலைகாரன் முஸ்லிமாகவோ தலித்தாகவோ இருந்துவிடக் … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்

அடப்பாவிகளா.. இப்படி நிக்கறதுக்கு 1½ கோடி ரூபாயா?

1½ ரூபா தன் கை காசை கொடுத்து நெரிசலில் பஸ்ஸில் டிக்கெட் வாங்குறதுக்கு எங்கள் பெண்கள் படற பாடு சொல்லிமாளாது. வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்விலும் உழைப்போடு வாழ்கிற எங்களுக்கு சோம்பேறிகளெல்லாம் ஒண்ணா சேந்து யோக செய்யச் சொல்லிட்டு, 1½ கோடி ரூபாயை கொடுத்து, நடிகையின் பின் பதுங்கி இருக்கிறதுக்குப் பேர்தான் யோகாவா? எவன் அப்பன் வீட்டுப் … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

பெரியார் எதிர்ப்பு ஜாதி வெறியர்களுக்கும் கடும் கண்டனம்

பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். ஜுன் 6 திங்கட்கிழமையாக இருந்தும் நிறையப் பொதுமக்கள் சாலையின் ஓரங்களிலும் தனது வாகனங்களில் அமர்ந்தபடியே கூட்டம் முழுவதையும் கேட்டார்கள். ஆற்றல் மிக்கப் பேச்சாளர் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அய்யா துரை. சந்திரசேகரன் அவர்கள், என்னைக் கடைசியில் பேச வைத்து எனக்கு முன் அவர் பேசினார். நேரப் பற்றக்குறையின் காரணமாகத் தன் பேச்சை … Continue reading

Posted in பதிவுகள் | 8 பின்னூட்டங்கள்

சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’

‘யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை’ தலித் மக்கள் வீடுகளுக்குப் பா.ஜ.க. வை சேர்ந்த ஜாதி இந்துக்கள், ஒரு வேளை சோற்றுக்காகப் பயணமாகிறார்கள். 18 June at 10:11 · Yesterday at 13:08 · சங்கராச்சாரி பேத்தி மாதிரி, ‘நான் இனி அடிக்கடி தலித் வீட்டில் சாப்பிடுவேன்’ … ஒருவர் வீட்டுக்கு விருந்துக்குப் போனால், … Continue reading

Posted in பதிவுகள் | 16 பின்னூட்டங்கள்

‘பெரியார் கன்னடர். ரஜினி தமிழர்’

‘பெரியார் கன்னடர். ரஜினி தமிழர்’ என்ன ஒரு துல்லியமான பார்வை. ‘டேய் தொரை அது என்ன அந்த அண்டாவுல ஓரமா ஒரு கறை’ 13 June at 18:39 · ‘அவன் தமிழனில்லை. இவன் என் ஜாதிக்காரனில்லை’ என்கிற ஆட்கள் எல்லாம் எதுக்கு ‘சே‘ விற்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்? 14 June at 23:29 · … Continue reading

Posted in கட்டுரைகள் | 19 பின்னூட்டங்கள்