Monthly Archives: மே 2016

நாட்டாம சொம்ப தூக்கிக்கிட்டு வந்துடுறாங்க

‘என்ன நீங்க போயும் போயும் கருணாநிதியை ஆதரிக்கிறீங்க..’ ஆமாம். நான் கருணாநிதியை ஆதரிக்கிறேன். நீங்க எல்லாம் காரல் மார்க்ஸ், பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா வை ஆதரிக்கிறீங்க. * கண்ட கழிசடைகளெல்லாம் ‘திராவிட இயக்க எதிர்ப்பு’ என்ற பெயரில் பெரியாரை இழிவாக அவதூறு செய்யும்போது மூடிக்கிட்டு இருக்கிற ‘முற்போக்காளர்கள்’; பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திமுக வை ஆதரித்தால் … Continue reading

Posted in கட்டுரைகள் | 56 பின்னூட்டங்கள்

திராவிட இயக்கம் இல்லை என்றால் காமராஜர் இல்லை

20 நிமிடம். ஜாதி பிண்ணனி கொண்ட சிவாஜியை விட, ஜாதி பின்னணியில்லாத எம்.ஜி.ஆர். தான் வெற்றிப் பெற்றார். நாடாளுமன்றத்தேர்தலில் வெற்றிபெற்றக் கட்சி சட்டமன்ற தேர்தலில் தோல்வியுறும். திராவிட இயக்கம் இல்லை என்றால் காமராஜர் இல்லை. விஜயகாந்திற்கு நன்றி.

Posted in கட்டுரைகள் | 20 பின்னூட்டங்கள்

scooty திட்டம் மக்களுக்கு அல்ல. tvs அய்யங்காருக்கு

‘வெற்றி பெற்றால் பெண்களுக்கு tvs scooty’ என்று கம்பெனி பெயரோடு அறிவிக்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை. டெண்டர் முறையெல்லாம் கிடையாதோ. தேர்தல் வாக்குறுதியிலேயே ஊழல். tvs scooty’ திட்டம் மக்களுக்கு அல்ல. tvs அய்யங்காருக்கு.

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

‘நம்புங்கள் ஆனால், நமபி வீடாதீர்கள்’

இரண்டு திருமணம் செய்து கொண்டும் குழந்தையே பெற்றுக் கொள்ள விரும்பாமல், தன் மனைவிகளை குடும்பத்தார், ஊரார் ‘மலடி’ என்று இழிவுப்படுத்தவும் அனுமதிக்காமல், வாரிசு அரசியலுக்கு வாய்ப்பே இல்லாமல் வாழ்ந்த முற்போக்காளன் முருகனின் முன். தோழர். ராஜாராம். சிங்கப்பூரியன். இவரின் தாயாரே சிங்கப்பூரில் பிறந்தவர். 21 ஆம் தேதி, மாலை சிங்கப்பூர் விமான நிலையத்தில் என்னை நண்பர்களுடன் … Continue reading

Posted in கட்டுரைகள் | 13 பின்னூட்டங்கள்

‘கடைசி முனை’ ஆனால் இறுதியல்ல

ஜெகன்; குட்டிமணி – ஜெகன் நினைவாக அவர் தந்தை இவருக்கு வைத்த பெயர். சிங்கபூர் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைத் துவக்கியவர்களில் ஒருவர். நான் முதல் முறை சிங்கபூர் செல்வதற்கு முதல் காரணமாக இருந்தவர். என் மீது பேரன்பு கொண்ட தோழன் மட்டுமல்ல, தம்பியும். நடப்பது, பேசுவது, உட்காருவது என்று என்னை ஒரு நடிகனைப் போல் … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

‘என்னையா விருந்துக்கா கூப்பிடுறீங்க..?’

நண்பர் Mohamed Jinna. உலகம் சுற்றும் தமிழர். 3 ஆண்டுகள் பழக்கம். முதல் முறை போனில் பேசியபோதே பல விவாதங்களோடுதான் ஆரம்பமானது நட்பு. சென்ற முறை சிங்கப்பூர் சென்ற போது சந்திக்க முடியவில்லை. இந்த தடவை மூன்று முறை சந்தித்து விட்டோம். சிங்கப்பூர் சென்ற மறுநாள் என்னை விருந்துக்கு அழைத்தார். ‘என்னையா விருந்துக்கா கூப்பிடுறீங்க..?’ என்று … Continue reading

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்

என் நெருங்கிய சொந்தம். ஆனால் கலப்பு

சிங்கப்பூர், மலேசிய பயணத்தை வடிவமைத்து என்னுடன் என் துணைவியாரையும் அழைத்து, சிங்கப்பூரில் அவர்கள் வீட்டிலேயே தங்க வைத்து, சொந்த வேலைகளை எல்லாம் ஓரம் கட்டி; 10 நாட்களும் என் நிழல் போல் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் ஊர், ஊராக, வீதி வீதியாக சுற்றித்திரிந்த விஜயபாஸ்கர் – காயத்திரி தம்பதியர். விஜயபாஸ்கர் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிகிறார். காயத்திரி வழக்குரைஞர். … Continue reading

Posted in கட்டுரைகள் | 30 பின்னூட்டங்கள்