Daily Archives: மே30, 2016

நாயுடு அவதாரம்; கமலின் வைணவ கதைச் சுருக்கம்

இந்துமதமே தனித்தனி ஜாதி வழக்கம்தான். இப்படியான பலநூறு ஜாதிகளை இரண்டு சமயங்கள் தனிதனியாகப் பிரித்து இயக்கி இருக்கிறது. மிக நுட்பாக இயங்கிய முறையின் மிச்சசொச்ச வழக்கங்கள் இன்றும் ஆதிக்கஜாதி உணர்வாளர்களிடம் இருக்கிறது. ஜாதி படிநிலையில் ஒரேஅந்தஸ்தில் இருந்தாலும், வரலாறில் சைவம்xவைணவம் என்கிற சமயச்சண்டை, அதிகாரத்திற்கான ஆதிக்கஜாதிகளுக்குள்ளான சண்டைதான். பி.ஜே.பி. உள்ளே நடக்கும் பதவி சண்டை மாதிரி. … Continue reading

Posted in கட்டுரைகள் | 48 பின்னூட்டங்கள்