‘என்னையா விருந்துக்கா கூப்பிடுறீங்க..?’

????????????????????????????????????

20160422_223651
நண்பர் Mohamed Jinna. உலகம் சுற்றும் தமிழர். 3 ஆண்டுகள் பழக்கம். முதல் முறை போனில் பேசியபோதே பல விவாதங்களோடுதான் ஆரம்பமானது நட்பு.

சென்ற முறை சிங்கப்பூர் சென்ற போது சந்திக்க முடியவில்லை. இந்த தடவை மூன்று முறை சந்தித்து விட்டோம்.
சிங்கப்பூர் சென்ற மறுநாள் என்னை விருந்துக்கு அழைத்தார். ‘என்னையா விருந்துக்கா கூப்பிடுறீங்க..?’ என்று ஒரு 20 நண்பர்களோடு சென்றேன்.

என்னையும் உடன் வந்த நண்பர்களையும் சிறப்பாக உபசரித்தார். பிறகு இன்னொரு நாளில் எனக்கொரு கை கடிகாரமும், கருத்தரங்க செலவுக்காக விஜயபாஸ்கரிடம் 100 டாலர் பணமும் பரிசளித்தார். நன்றி திரு. ஜின்னா.

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

3 Responses to ‘என்னையா விருந்துக்கா கூப்பிடுறீங்க..?’

  1. வே.மதிமாறன் சொல்கிறார்:

    சு.விஜய பாஸ்கர் இருபது பேரோடு போனோம்… smile emoticon
    Unlike · Reply · 3 · 6 May at 09:44
    Mns Raja
    Mns Raja விருந்துக்கு கூப்டது ஒ ரு குத்தமய்யா?இருபது பேரோடு
    Unlike · Reply · 5 · 6 May at 09:46 · Edited
    இஸ்மாயில் மரிக்கா
    இஸ்மாயில் மரிக்கா · 88 mutual friends
    உங்களிடம் அவர் வைத்து இருக்கும் மரியாதையை உணர்த்துகிறது
    Unlike · Reply · 4 · 6 May at 10:13
    Sharavanan A
    Sharavanan A அன்புக்கும் உண்டோ அடைக்கும்தாழ்…..
    Like · Reply · 2 · 6 May at 10:13
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi உங்கள் அன்பையும் உணர்ந்தேனே மலேசியாவில்..
    Like · Reply · 1 · 6 May at 12:16
    View more replies
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Kavi Mani Pkt
    Kavi Mani Pkt எல்லா புகழும் ஈரோட்டுக்கே…
    Unlike · Reply · 3 · 6 May at 10:14
    Lemurian Rajasekar
    Lemurian Rajasekar கலக்குரீங்க தோழர்
    Unlike · Reply · 2 · 6 May at 13:55 · Edited
    Gnanashanmugam Subramanian
    Gnanashanmugam Subramanian Innum puvi parappil pala idangal sendru ambedkar periyar karuthukkalai parappa vazhthukal.
    Unlike · Reply · 1 · 6 May at 10:22
    Nizamuddin Askarbme
    Nizamuddin Askarbme இது தான் திராவிடர் மரியாதை
    Unlike · Reply · 3 · 6 May at 13:15

  2. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

    தந்தை பெரியார் ஒரு ரகசிய முஸ்லிம் என்பதை நான் ஆதாரங்களோடு நிரூபித்த பிறகு, பல முஸ்லிம்களுக்கு பெரியார் மீது ஒரு வித அன்பும் “இவர் நம்ம ஆளு” எனும் உரிமையும் வந்துவிட்டது. தமிழக முஸ்லிம் அலை பெரியார் திடல் நோக்கி செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை.

    இன்ஷா அல்லாஹ், “பெரியாரிஸ்ட் முஸ்லிம் தலித்” கூட்டணி, 2020ல் ஆட்சியை பிடிக்கும்.

    எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

  3. loosodupesumbrahmanan சொல்கிறார்:

    //இன்ஷா அல்லாஹ், “பெரியாரிஸ்ட் முஸ்லிம் தலித்” கூட்டணி, 2020ல் ஆட்சியை பிடிக்கும்.//

    கூட வைகோவையும் சேருங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s