Monthly Archives: ஏப்ரல் 2016

திருக்குறளும் சோசலிசமும்

திருக்குறளும் சோசலிசமும் – நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி சிங்கப்பூரில் இருந்து நேரலையாக YouTube வழியாக ஒளிபரப்ப படுகிறது. நேரலையாக பார்க்க. இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 7.30 (சிங்கப்பூர் நேரம் 10 மணி) மணிக்கு நேரலை ஆரம்பமாகும். சிங்கப்பூர் தோழர்கள் நிகழ்ச்சிக்கு நேரில் வந்து சேருங்கள்.

Posted in கட்டுரைகள் | 106 பின்னூட்டங்கள்

இந்தப் பேச்சுக்கு என் மீது கொலைவெறியோடு இருக்கிறது இந்துத்துவ இலக்கியக் கும்பல்

‘இந்தக் கோட்டத் தாண்டி நானும் வரமாட்டேன். நீயும் வரக்கூடாது’ என்கிற பாணியில் ஒரு குரூப் என்னைக் கண்டித்து எழுதி வருகிறது. அன்று நான் பேசிய பிறகு பேசியவர்கள் யாரும் எனக்கு மறுப்பு சொல்லவிலை. என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்கவும் இல்லை. லைட் எல்லாம் ஆப் பண்ணி, மனுஷ்யபுத்திரன் போகும் வரை அங்கே தான் இருந்தேன். ஆனால், … Continue reading

Posted in பதிவுகள் | 36 பின்னூட்டங்கள்

காதல் திருமணமல்ல என்பது கூடுதல் சிறப்பு

‘கண்டிப்பா ஜாதி மறுப்புத் திருமணம் தான் செய்யணும். அதுவும் இடைநிலை ஜாதியோ அதற்கு மேல் உள்ள ஜாதிகளுடன் கூடாது. நிச்சயம் தலித் பெண்ணைத்தான் திருமணம் முடிப்பேன்’ என்று பிடிவாதமாக இருந்து, சிறப்பாகத் தன் திருமணத்தை நடத்திக் காட்டினார் விஜயபாஸ்கர். இது காதல் திருமணமல்ல என்பது கூடுதல் சிறப்பு. காதலில் ஜாதி மறுப்பு தற்செயலாக நிகழ்ந்து விடும். … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

கண்டிப்பாக 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்க்கக் கூடாது

ஆனால், கண்டிப்பாக 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பார்த்தே ஆகவேண்டும் 9 நிமிடங்கள். new year special.

Posted in பதிவுகள் | 14 பின்னூட்டங்கள்

திருமா வை ஆதரிக்கும் திமுக; ஜெயலலிதா எதிர்த்து திருமா

ஆர்.கே. நகர் வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நின்றால், அது சமூகநீதி அரசியலின் மிக முக்கியமான ஒரு பாய்ச்சல். அவர் வெற்றி பெற்றால், இந்தியாவிற்கே வழி தமிழகம் காட்டும். முதல் சிறப்பு. பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர். இரண்டாவது அதுவும் ஒரு தலித் தலைவர். மூன்றாவது முதல்வர், மிகப் … Continue reading

Posted in பதிவுகள் | 13 பின்னூட்டங்கள்

இந்தப் பெண்களை யார் பாதுகாப்பாது?

இன்று சென்னையில் அனல் காற்று வீசும். பகல் 12 லிருந்து 3 வரை வெளியில் செல்லாதீர்கள். பாதிப்பை ஏற்படுத்தும். தவிர்க்க முடியாதபோது பாதுகாப்பாகச் செல்லுங்கள்’ என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருக்கிறது. அரசும் அதைப் பரிந்துரைத்து மக்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறது. நாமும் வேலையிருந்தாலும் அந்த நேரத்தில் வெளியில் போவதை தவிர்க்க விரும்புகிறோம். தவிர்த்தும் விடுகிறோம். நம் … Continue reading

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழர்கள் வாழும் நாடுகளில் சிங்கப்பூரில் மட்டுமே..

மீண்டும் சிங்கப்பூர். இரண்டு மாதத்திற்கு முன்னே முடிவானது. ‘17 தேதி வைத்துக் கொள்ளலாம்’ என்றார்கள். அதற்கு முன்பே 17 தஞ்சை இலக்கிய வட்டம் சார்பாகத் தஞ்சையில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சி முடிவானதால் ‘24 வைத்துக் கொள்ளலாமா?’ என்றேன். சரி என்றார்கள். நன்றி தோழர்களுக்கு. * வெளி மாநிலங்களில், நாடுகளி்ல் வாழும் தமிழர்கள் ‘தமிழ் சங்கம்’ … Continue reading

Posted in கட்டுரைகள் | 16 பின்னூட்டங்கள்