Monthly Archives: மார்ச் 2016

‘பெரிய புடுங்கியா நீ’

‘அவருக்கு என்ன கொள்கை, கோட்பாடு, தத்துவம் இருக்கிறது? அவருடன் எப்படி நீங்கள் கூட்டணி வைத்தீர்கள்?’ ‘இதெல்லாம் எங்களுக்கு இருக்கிறது என்று எவன் சொன்னான்? திட்டமிட்டு கூட்டணியை உடைக்கும் நோக்கத்தோடு, எங்களுக்கு எதிரா எவனோ புரளியை கிளம்பி விட்டிருக்கான்.’ * ‘யாரை வேணுன்னாலும் விமர்சனம் பண்ணு. பெரியாரை கூடத் திட்டிக்க. அம்பேத்கர் தேவையில்லை. காரல் மார்க்ஸ் அவனெல்லாம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

இளையராஜாவிற்கு விருது, பெருமை சேர்க்காது

Best popular film விருது Bajrangi Bhaijaan என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகச் சிறந்த பொழுது போக்குப் படம். ஆனால், ஒவ்வொரு காட்சியும் அன்பினால் நெய்யப்பட்டது. குபீர் சிரிப்பு, நெகிழ வைத்து கண்கலங்க வைக்கிற காட்சிகள் நிறைய. நாயகனின் பார்ப்பனக் குடும்பச் சூழல் கதைக்கு மிக அவசியம். அவனை இந்து அமைப்பைச் சேர்ந்தவனாகக் காட்டியதை தவிர்த்திருக்கலாம். கதை … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்

கதம்பம்

பரவாயில்லை சாமியார்; ‘மானஸ்தன்’ தான். தலைய இந்தப் பக்கம் வச்சாரே. 25 March · திருமதி. பிரேமலதா family யின் இரண்டாவது தேர்தல் கூட்டணி அறிவிப்புக் குறித்த தொலைக்காட்சி விவாதங்களுக்கு, நண்பர்கள் என்னை அழைக்க வேண்டாம் என்று அன்புடனும், கெஞ்சியும் கேட்டுக் கொள்கிறேன். 23 March at 12:27 · தோழர் ஓவியா, தோழர் அருள்மொழி … Continue reading

Posted in பதிவுகள் | 7 பின்னூட்டங்கள்

சங்கரை படுகொலை செய்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கப் போலீஸ் உடந்தை

தலித் இளைஞன் சங்கரை படுகொலை செய்த ஜாதி வெறியர்களைப் போலீஸ் திட்டமிட்டே அவர்கள் முகத்தை மறைக்காமல், ஊடகங்களின் முன் நிறுத்தியிருக்கிறது. இது வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்படாமல் அவர்கள் விடுதலை ஆவதற்கான துருப்புச் சீட்டாகப் பயன்படும் என்றார் சென்னை அய்கோர்ட்டின் மூத்த வழக்கிறஞர் மரியாதைக்குரிய திலகராஜ் அவர்கள். சங்கரின் மனைவி கவுசல்யா, அடையாள அணிவகுப்பில் யார் … Continue reading

Posted in பதிவுகள் | 10 பின்னூட்டங்கள்

தேர்தல் ஒரு கேடா?

உடுமைலையில்.. சங்கரை கொன்றது கூலிப் படையல்ல, அது தலித் விரோத ஜாதிப் படை. கொலைக்குக் கூலியே, தலித் உயிர் தான். தலித் மக்கள்; ஜாதி இந்துக்களை விடப் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கூட, ஜாதி இந்துக்கள் மீது, ஜாதி ரீதியான தாக்குதலை எப்போதும் நடத்தியது இல்லை. அவ்வளவு ஏன்? தன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துகிற … Continue reading

Posted in பதிவுகள் | 5 பின்னூட்டங்கள்

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை ஜாதி வெறியர்களால் ஒன்றும் செய்ய முடியாது

20 காலையில் தான் நான் பேசுறேன். ஆனால், நாளை காலையிலேயே அங்கிருப்பேன். நண்பர்களைத் தோழர்களைச் சந்திப்பதை விட வேறுஉண்டோ ஆனந்தம்.. ‘சந்திப்போம்’ BHEL நிறுவனத்தில் வேலை செய்யும் தோழர்கள் திலிப், ஆண்டிராஜ், கனிவண்ணன், சந்திரன், பஞ்சு; shift system முறையில் நாளைக்கு நிறையத் தோழர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதைவிட முக்கியம் திலிப் வீட்டில் விருந்து. … Continue reading

Posted in பதிவுகள் | 19 பின்னூட்டங்கள்

ஜட்டி வாங்க துப்பில்லாவனுக்கு ஜாதித் திமிர பாத்தீயா?

காவி வேட்டி கட்டுனவன் ஜட்டி போடாததினால் வேட்டியோட நிப்பாட்டி இருக்கு போலீஸ். ஜட்டி வாங்க துப்பில்லாவனுக்கு ஜாதித் திமிர பாத்தீயா? இதுதான் ஜாதி. இதுதான் வர்க்க உணர்வைத் தாண்டிய ஜாதி வெறி. இத புரிஞ்சிக்கிட்டு மார்க்சை பேசுங்க. அதுதான் அந்த மாமேதைக்குச் செய்யும் மரியாதை. 15 March at 22:22 உடுமைலையில்.. சங்கரை கொன்றது கூலிப் … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்