Monthly Archives: ஜனவரி 2016

நான் ஏன் நோபல் பரிசை புறக்கணித்தேன்?

நம்புனா நம்புங்க. நம்பாட்டி போங்க. இந்த ஆண்டு எனக்குத் தருவதாக இருந்த, அமைதிக்கான நோபல் பரிசை நான் மறுத்து விட்டேன். பரிசுக்கான பெயர் பட்டியல் வரும்போது, அதுல என் பெயர் நிச்சயம் இருக்காது. அப்ப தெரியும் என் நேர்மையும் உண்மையும். * ‘நான் ஏன் நோபல் பரிசை புறக்கணித்தேன்?’ இதோ ஆதாரம் தங்கம் 2012 சனவரி … Continue reading

Posted in பதிவுகள் | 13 பின்னூட்டங்கள்

அப்படியானால் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்

கம்மவர் நாயுடு சங்கம் சார்பில் நேற்று (23-01-2016) தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கட் அவுட் வைத்திருந்தனர். காரணம், ‘திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்படும்’ என்று முதல்வர் அறிவித்திருந்ததால். அப்படியானால், நாயுடுகளைத் ‘தெலுங்கர்கள்’ என்று தமிழனவாதிகள் சொன்னால், ஏன் கோபித்துக் கொள்கிறார்கள்? ‘நாயுடு, நாயக்கர்’ என்று அடையாளப் படுத்துவதை விட … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

பரவாயில்லையே.. மாற்றி விட்டாரே – ‘பிச்சைக்காரன்’

அதுவும் முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விஜய் ஆண்டனி, ஆமாங்க, அவர் தான் சொல்லியிருக்கார். ‘கவிஞர் லோகனும் பாடலை பாடிய வேல்முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சாதனை படைத்தவர்கள்தான்’ என்கிறார், அப்படின்னா இவுரு முற்படுத்தபட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அதானே? ஏதோ சாதனை படைத்தவர் என்கிறார் பாடலசிரியரை. அது என்ன சாதனைன்னு சொல்லலையே? ஒரு வேளை முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் … Continue reading

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்

இளையராஜா – Mr, Mrs – OK ரிலீஸ் பண்ணிக்க

ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த தமிழ் உணர்வு கொண்டவர்கள் ஆங்கிலத்தில் பேசும்போது, ‘திரு, திருமதி’ என்ற தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். Mr, Mrs என்றே ஆங்கிலத்திற்கு மரியாதைக் கொடுத்துப் பேசுவார்கள். ஆனால் தமிழ் – ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த ஆச்சாரமான பார்ப்பன அறிவாளிகளோ தமிழில் பேசும்போது, எழுதும்போது ‘திரு. திருமதி’ என்று குறிப்பிட மாட்டார்கள். ஆங்கிலத்தில் … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

ஒப்பாரிகளே போராட்ட முறை-பிணத்தை அடக்கம் செய்வதே லட்சியம்

‘அம்பேத்கர் இந்து. அவர் இந்து மதத் தலைவர்’ என்ற போது நமக்குக் கோபம் வர வில்லை. ஆனால், அவனே தான் டாக்டர் அம்பேத்கர் பெயரில் அமைப்பு வைத்தால் அடித்து ஆளையே கொலை செய்கிறான். இந்து அமைப்புகளுக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் பெயரில் இயங்கும் தலித் இளைஞனை கொலை செய்வதும், டாக்டர் அம்பேத்கரை இந்து என்று சொல்வதும் … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

Rohith Vemula

Rohith Vemula வின் மரணம், தற்கொலை என்பதை நிரூபிக்க மறுக்கிறது. பெரும்பாலும் தலித் மக்களிடம் இறந்த உடலை எரிக்கும் பழக்கம் இல்லை; அல்லது எரிப்பது ஆதிக்க ஜாதி இந்துக்களின் பழக்கம் அதைத் தலித் மக்கள் செய்வதற்கு அனுமதி இல்லை. ஆனால், ரோஹித் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது. புதைக்கபட்ட உடலைதான், தோண்டி மீண்டும் போஸ்ட்மார்ட்டம் செய்ய முடியம். யுவராஜின் … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

பாலா vs கங்கைஅமரன்

மிகக் கொடூரமாக அமைந்துவிட்டது இசைஞானி யின்ஆயிரமாவது படம். அவருக்கு மட்டுமா? நேற்று இரவு எனக்கும் தான். பொங்கல் எனக்கு இப்படியா விடிய வேண்டும்? * இசைஞானியாலும் நமக்குக் கெடுதல், அவரால் இந்த மாதிரி படங்களையும் நாம் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. ஒரு வகையில் என் நிலைமையாவது பரவாயில்லை. இசைஞானி இளையராஜா வின் நிலை தான் பரிதாபத்திற்குரியது. … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்