Monthly Archives: திசெம்பர் 2015

என்ன நடக்குது? என்னமோ நடக்குது

‘சாக்கடையள்ளுபவர்கள் இழிவானவர்கள்,’ எவ்வளவு திமீர்? சென்னையையே சாக்கடையாக்கி ‘உயர்’வானவர்களையும் குப்புறத் தள்ளியது மழை. சாக்கடையைப் பார்த்தாலே மூக்கை பொத்தி முகம் சுளிக்கிற நான்; மழைநீரை மடைமாற்றி வீடுகளுக்குள் அனுப்பிய சாக்கடை அடைப்பை இறங்கி சுத்தம் செய்தேன். பகுதி பொறுப்பாளர்களோடு இணைந்து தேங்கிய நீரை வெளியேற்ற நகராட்சியோடு சண்டையிட்டேன். வேண்டிக் கேட்டுக் கொண்டேன். ஒருவழியாக ரோட்டையே சின்னாபின்னப்படுத்தி, … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்