Monthly Archives: திசெம்பர் 2015

..சாட்சியாக இருக்கிறது பெரியார் குடும்பம்

பெரியார் பெரும்தொண்டர்கள் அய்யா அண்ணாதுரை (தொப்பி அணிந்திருப்பவர்) – அய்யா ஏ.வி. தங்கவேல் அவர்களுடன். 93 வயதாகிறது அய்யா தங்கவேல் அவர்களுக்கு. ஆத்தூரில் பெரியார் இயக்கத்தை வளர்த்ததில் முக்கியமானவர். 4 தலைமுறை பெரியார் குடும்பத்தின் தலைவர். தன் பேரன் தமிழ் பிரபாகரனின் திருமணத்திற்கு வாழத்துரை வழங்க என்னையும் அழைத்திருந்தார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி … Continue reading

Posted in பதிவுகள் | 7 பின்னூட்டங்கள்

‘இந்தியா முழுமைக்கும் பெரியாரின் சிந்தனைகள் தேவை’

விடியல்: தமிழகத்தில் இந்து அமைப்புகளின் ஆதிக்கம் வளராமல் இருந்ததற்கு பெரியாரின் கருத்துகள் முக்கிய பங்காற்றின என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் “பெரியார் கருத்துகளின் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருகிறது, இனி பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்க முடியாது” என்று இந்து அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதன் எதார்த்தம் என்ன? மதிமாறன்: … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 1 பின்னூட்டம்

‘விழிப்புணர்வு’ காமராஜ்

. 2006 ஆம் ஆண்டு அறிமுகம் ‘பூ உலகின் நண்பர்கள்’ நெடுஞ்செழியன் நினைவுக் கூட்டத்தில் என்னை முதல் முறையாகச் சந்தித்தான். பிறகு கேள்வி – பதில் பகுதி என்னைத் தன் இதழில் எழுத வைத்து, வே. மதிமாறன் பதில்கள் என்று அது புத்தகமாக வந்தபோது அதன் விமர்சனக் கூட்டத்தைத் தோழர் டார்வின் தாசனோடு இணைந்து சிறப்பாக … Continue reading

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்

/பீப் சாங்/ எழுதிய சினிமா உலகிலிருந்து..

‘ஆடி பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது அதில் ஆணும் பெண்ணும் சேரா விட்டால் அழகிருக்காது’ /பீப் சாங்/ எழுதிய சினிமா உலகிலிருந்துதான் இப்படி ஒரு பாட்டு. எளிய மக்களின் உழைப்பை வர்க்கக் கண்ணோட்டத்தோடு சொல்லும்போதே இயல்பாக அதில் பெண்ணியம் பிரதானமாகி விடுகிறது. கவிதைக்கு – பாடலுக்கு அரசியல் கண்ணோட்டம் இருந்துவிட்டால் அது உன்னதக் கலை வடிவமாக … Continue reading

Posted in பதிவுகள் | 11 பின்னூட்டங்கள்

மாட்டுக்கறியும் மதவாத அரசியலும்

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

பெரம்பலூில்.. அண்ணல் அம்பேத்கரும் தந்தை பெரியாரும்

Image | Posted on by | 3 பின்னூட்டங்கள்

மழை; சென்னையில் ஜாதி, வர்க்க அரசியல்..

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்