Monthly Archives: நவம்பர் 2015

பெரியார் என்னும் நெருப்பு – சுயமரியாதை திருமணம்

Posted in கட்டுரைகள் | 188 பின்னூட்டங்கள்

இதுக்கு டாஸ்மாக் போதையே பரவாயில்லை

தோழர் கோவன், கலைஞரை சந்தித்தை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்கள், திமுக எதிர்ப்பை மட்டுமே அரசியலாகக் கொண்ட பலரும். கோவன் கைது செய்யப்பட்டபோது, அன்றே – முதலில் அதைக் கண்டித்துக் கைதை பிரச்சினையாக்கி மய்ய அரசியலுக்குத் தள்ளியவர் கலைஞர் தான். அவர் கண்டிக்காமல் இருந்திருந்தால், அது ஒரு துண்டு செய்தியாககூட ஊடகங்களில் வந்திருக்காது. அதன் பிறகே பலரும் … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

தலைவரும்.. ரமணனும்.. அபசகுனமும்

தலைவர் ஊர்ல இருந்தா.. இந்நேரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ‘உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு’ எவ்வளவு உதவியா இருந்திருப்பார். வரட்டும்.. வந்த உடனேயே கண்டிப்பா செய்வார்; ஏற்கனவே உள்ள பழைய பாக்கியான தன் மகளின் திருமணத்திற்கான அரைப் பிளேட் பிரியாணியும்.. நதிநீர் இணைப்பு ஒரு கோடியும் பின்னே வெள்ள நிவாரணமும். எப்பவுமே ஏழைகள் மீது அளவுகடந்த அன்பு … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்

pepsi; ஏகாதிபத்தியம் + பார்ப்பனியம் = தமிழ் விரோதம்

pepsi ; மாணவர் போராட்டம் நடக்கிறது. மாணவர் தலைவர் மீடியாக்களிடம் ‘எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஒரு சொட்டுத் தண்ணீர் குடிக்க மாட்டோம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே.. அருகிலிருக்கும் ஒரு மாணவன் பெப்சி குடிக்கிறான். இப்படி pepsi க்குச் சோரம் போகிறவர்களாக மாணவர்களைக் காட்டுகிறது pepsi. அதுவும் ஈழத்தமிழர் பிரச்சினையில் அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்தி … Continue reading

Posted in கட்டுரைகள் | 28 பின்னூட்டங்கள்

கருத்தியலும் பி.ஜே.பி. யின் மதவெறி அரசியலும்

படம் | Posted on by | 33 பின்னூட்டங்கள்

மழை அரசியல்

சென்னை மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குப் போகச் சொல்கிறார்கள். போயஸ் தோட்டத்திற்குதான் போகனும். 18 November நடிகர் அஜித், விளம்பரமில்லாமல் பல பத்திரிகைளாயர்களுக்குப் பிரியாணி வழங்கியிருக்கிறார். அவரே பரிமாறியும் இருக்கிறார், என்று விளம்பரம் செய்தார்கள் பத்திரிகையாளர்கள்; மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குறிப்பாகக் கடலூர் மாவட்ட மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்? அதுகூட வேண்டாம், இந்த மழையிலும் வேதாளத்திற்கு … Continue reading

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்

தீபாவளி இல்லை

‘எங்க வீட்ல தீபாவளி இல்லை’ என்பது தெரிந்து அக்கம் பக்கம் எங்களுக்கு நிறையத் தீபாவளி பலகாரங்கள் கொடுப்பார்கள். கொடுத்தார்கள். தீபாவளியை வசைபாடிய பிறகும் நமக்குப் பலகாரம் கெடச்சது. ரம்ஜான் – கிறிஸ்மஸ் கொண்டாடுபவர்கள், இதுவரை மீந்துபோன பிரியாணி கூடக் கொடுத்ததில்லை. ஆனாலும், இதுல ஒண்ணும் குறைச்சலில்லை, ‘மதிமாறன் முஸ்லீம்களிடம் பணம் வாங்கிட்டான்’ என்பதில். 13 November

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்