லெக்கின்ஸ்; பரவாயில்லையே..

பெண்கள் உடை உடுத்துவதில் இரண்டு முறைதான் பின் பற்றப்படுகிறது. ஒன்று முழுக்க மூடிய நிலப்பிரபுத்துவ பாணி. இன்னொன்று ‘கவர்ச்சி’யாகக் காட்ட வேண்டும் என்ற முதலாளித்துவ பாணி.
இரண்டுமே பெண்ணை ஆணுக்கான உடலாகத்தான் அங்கீகரிக்கிறதே தவிர. பெண்ணின் உணர்வை, உரிமையை ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

இந்த இரண்டு முறையில்தான் படித்த, படிக்காத வர்க்க வேறுபாடுகள் உள்ள எல்லாப் பெண்களும் உடை உடுத்துகிறார்கள்.
நிலப்பிரபுத்துவ பாணியோடு முதலாளித்துவ பாணியைக் கலந்து உடுத்த முயற்சிக்கும்போதுதான் ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்த ‘மத’ ஆண் ‘பண்ணையார்’கள் கலாச்சார வேடமிட்டு பாய்கிறார்கள்.

முதலாளித்துப் பண்ணையார் பத்திரிகைகள் அதையே படமாக போட்டு கவர்ச்சியாகவும் கண்டிக்கும் பாணியிலும் ஆண்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து, விற்பனையை ஏற்றும் ஈனத்தனமான ‘சர்க்குலேஷன்’ வேலையை செய்கிறார்கள்.

தனக்கு வசதியான உடையை வீதியில் அல்ல, நான்கு சுவர்களுக்குள் உடுத்துவதற்குக்கூடப் பெண்களுக்கு அனுமதி கிடையாது. சிறுமிகளுக்குக் கூட கிடையாது.

பரவாயில்லையே, தினத்தந்தி போன்ற நிலப்பிரபுத்துவக் கூறுகள் அதிகம் கொண்ட பத்திரிகையில் இன்று, பெண்கள் லெக்கின்ஸ் அணிவதற்கு ஆதரவு தெரிவித்தும், அதை எதிர்ப்பவர்களைக் கண்டித்தும் தலையங்கம் எழுதியிருக்கிறார்கள்.

‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

12 Responses to லெக்கின்ஸ்; பரவாயில்லையே..

 1. வே.மதிமாறன் சொல்கிறார்:

  கரிமேடு கருவாயன் · 3 mutual friends
  பெண்களுக்கு மட்டும் தான் உடை விசயத்தில் கட்டுப்பாடு ஆடையே போடாமல் திரியும் சாதுக்களை என்ன கட்டுப்பாடு
  Unlike · Reply · 4 · 2 hrs
  Prakashthiya PK
  Prakashthiya PK · 8 mutual friends
  அதலா நாம சொல்ல கூடாது கரிமே
  Like · Reply · 1 · 2 hrs
  Bharathi Mithran
  Bharathi Mithran un akka thangachikku leggins vaangi kudupiyaa nu kekuraanuga…avangale vaangipaanganu sonen
  Unlike · Reply · 5 · 2 hrs
  கரிமேடு கருவாயன்
  கரிமேடு கருவாயன் · 3 mutual friends
  சாதுக்களின் ஆண் உறுப்பை தொட்டு வணங்கும் நாய்களுக்கு என்ன தெரிய போகுது
  Like · Reply · 1 · 2 hrs
  Arun Jayabal
  Arun Jayabal · 2 mutual friends
  Thanthi rival magazine ai kanditu irukiradu.
  Like · Reply · 1 · 1 hr
  Ragu Nath
  Ragu Nath · Friends with Haja Gani and 1 other
  Ragu Nath’s photo.
  Like · Reply · 1 hr
  Ponnusamy Purushothaman
  Ponnusamy Purushothaman excellent…
  Like · Reply · 1 · 31 mins
  Mohamed Ishail
  Mohamed Ishail
  Like · Reply · 1 ·

 2. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  // பரவாயில்லையே, தினத்தந்தி போன்ற நிலப்பிரபுத்துவக் கூறுகள் அதிகம் கொண்ட பத்திரிகையில் இன்று, பெண்கள் லெக்கின்ஸ் அணிவதற்கு ஆதரவு தெரிவித்தும், அதை எதிர்ப்பவர்களைக் கண்டித்தும் தலையங்கம் எழுதியிருக்கிறார்கள். //
  ——————–

  லெக்கின்ஸ் அணிவதற்கு பொன்னிற மேனியும் அழகான உடல் வனப்பும் தேவை. இது பெரும்பாலும் ப்ராஹ்மின் பெண்களிடமே உள்ளது என்பதை மறுக்கமுடியாது.

  ப்ருந்தாவனத்தில் ஹிந்துக்களின் கடவுள் கண்ணன் அப்பேற்பட்ட பெண்களைத்தான் விரும்புகிறான்.

  “கண்ணன் என்னை கண்டு கொண்டான், கையிரண்டில் அள்ளிக் கொண்டான், பொன்னழகு மேனி என்றான், பூச்சரங்கள் சூடி தந்தான்” என அழகிய ப்ராஹ்மின் பெண்கள் லெக்கின்ஸ் அணிந்து கண்ணனை காதலனாக நினைந்து உருகுகின்றனர்.
  ————

  சூம்பி போன நெஞ்சும் காஞ்சி போன காம்பும் கொண்ட கருப்பாயி மூக்காயிக்கெல்லாம் லெக்கின்ஸ் ஒத்துவராது. அவர்களையெல்லாம் கண்ணன் சீந்தமாட்டான். சுடலை மாடன், முனியாண்டி போன்ற கீழ்ச்சாதி சாமிகள் அவர்களை பார்த்து பாடுவது:

  “கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி போட்ட புள்ள
  நாக்கு செவந்த புள்ள கண்ணமா
  இனி நாந்தாண்டி உம் புருஷன் பொன்னம்மா

  கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு
  கண்டாங்கி புடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு
  இடுப்பில் சொருகுறியே கண்ணம்மா
  அது கொசுவம்மல்ல என் மனசு பொன்னம்மா

  முன்னழக மறச்சிருக்கும் ஒசந்த வெல ரவிக்கத்துணி
  ஓரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா
  அதில் ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா”

 3. sindhikka unmaikal சொல்கிறார்:

  அன்பர்களே இந்த தளத்தில் ஆதாரங்களுடன் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள
  மனித வர்க்கமே வெட்கி தலை குனிய வைக்கும் செயல்களை ஆசாரங்களை கடைப்பிடிக்க, தொடர, போற்றவா இந்நாட்டில் பிற மத வழிபாட்டுத்தளங்களை இடித்தும், அப்பாவி மக்களை கொன்று குவித்தும் இந்த நாட்டை கலவர காடாக ஆக்க செயல்பட வேண்டும்.

  பார்வதியின் மாத விலக்கு . யோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள்.” பார்வதி மாதவிடாய், பார்வதி தீட்டு துணி பிரசாதம்

  படியுங்கள்: http://pathivuthokupukal.blogspot.sg/2015/10/blog-post.html

  சொடுக்கி படியுங்கள் >>>>> பார்வதியின் மாத விலக்கு . யோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள்.” பார்வதி மாதவிடாய், பார்வதி தீட்டு துணி பிரசாதம். <<<<>>>>

 4. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  ப்ராஹ்மின் பெண்கள் காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வச்சாலும் சரி, லெக்கின்ஸ் போட்டாலும் சரி, பிகினி அணிந்தாலும் சரி, எதுவுமே அணியாமல் அம்மணமாக ஸ்விம்மிங் பூலில் டைவ் அடித்தாலும் சரி, அவர்களுடைய அழகை யாராலும் மிஞ்ச முடியாது. ஆடை குறையக்குறைய, ப்ராஹ்மின் பெண்களின் அழகு மிளிர்கிறது. கொள்ளை அழகு.

  முஸ்லிம் பெண்கள் புர்கா போட்டு பெங்குவின் போல் இருந்தால்தான் அழகு.

  மற்ற ஜாதிப்பெண்கள் புடவை அணிந்து இழுத்து போத்திக்கொண்டு தாய்க்குலம் போல் இருந்தால்தான் மரியாதை. அழகுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவர்கள் லெக்கின்ஸ், பிகினி மற்றும் பர்த்டே ட்ரஸ் அணிந்தால் காண சகிப்பதில்லை.

  ப்ராஹ்மின் பெண்களின் அழகோடு இவர்கள் போட்டி போட முயல்வது, புலியைப் பார்த்து பூனை சூடு போடுவதற்கு சமம்.

 5. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  // நரேந்திர மோடியின் மாநிலத்திலிருந்து இன்று மற்றொரு செய்தி வந்துள்ளது. அஹமதாபாத்தில் லஷ்மி நாராயணன் கோவிலின் அர்ச்சகராக இருந்தவன் இந்த சைலேஷ் ராவல். வயது 50. பிஎஸ்என்எல்லில் முக்கிய பதவியும் வகித்துள்ளான். கை நிறைய சம்பளம். அர்ச்சகனாக இருந்து கோவிலின் வருமானம் வேறு வந்தது. இத்தனையும் போதாது என்று 1000 ரூபாய் கள்ள நோட்டையும் அச்சடித்து புழக்கத்தில் விட்டுள்ளான்….. இன்னும் நான்கு வருடத்தில் இந்திய நாட்டை மோடியின் தலைமையில் சோமாலியா ரேஞ்சுக்கு இந்துத்வாவாதிகள் கொண்டு சென்று விடுவார்கள் போல் தெரிகிறது.
  தகவல்: சுவனப்பிரியன்//
  ————–

  கள்ள நோட்டு அச்சடித்த “லஷ்மி நாராயண் கோயில் அர்ச்சகரை” நான் மனதார பாராட்டுகிறேன். லஷ்மியை வணங்கினால் பணம் கொட்டும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. அந்த கடவுள் இட்ட கட்டளையைத்தான் அவர் செய்தார்.

  இது தவிர, கள்ள நோட்டு அச்சடிப்பது கொலைக்குற்றமல்ல. பைனான்ஸ் மினிஸ்ட்ரி எவ்வளவு நோட்டு அச்சடிக்கிறது, ஒவ்வொரு பெரிய மந்திரிக்கும் எவ்வளவு பங்கு தரப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது. டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற பெரிய மனிதர்களுக்கு பல பில்லியன்கள் தேசிய வங்கியிலிருந்து ரகசியமாக லோன் கொடுக்கப்பட்டு பிறகு சர்வசாதாரணமாக துடைக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். யாரும் கேள்வி கேட்க முடியாது.

  குஜராத் நகைக்கடைகளில், ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் “ஏக் நம்பர் தோ நம்பர்” என வெளிப்படையாக புழங்குகிறது. ஒரு லட்சம் ரூபாய் ஏக் நம்பர் கொடுத்தால், ஒன்னறை லட்சம் தோ நம்பர் தருவர்.

  மோடியும் கள்ள நோட்டு வியாபாரத்தில் கில்லாடிதான்.

  வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவரும் கள்ள நோட்டு அடித்து பிழைக்க வேண்டும். மக்களை ஏமாற்றும் அரசை மக்கள் ஏமாற்றினால் எந்த தவறும் கிடையாது.

 6. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  Quit India movement by Muslims:

  // கிராமத்தை விட்டு வெளியேற தயாராகும் முஸ்லிம்கள்! :

  பக்ரீத்தில் பசு மாடு பலி கொடுத்ததாக இக்லாக் அடித்து கொல்லப்பட்டார். இதனால் அதிர்ந்து போன பிசோதாவில் வசிக்கும் சுமார் 50 முஸ்லிம் குடும்பங்கள் பாதுகாப்பு கருதி அக்கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். இதற்கு உபி அரசு மற்றும் போலீஸார் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதது காரணம் எனக் கருதப்படுகிறது.
  தகவல்: சுவனப்பிரியன் //
  ———————-

  வெளியேறி எங்கே செல்வர்?. அங்கே இவர்களுக்கு வீடு நிலம் யார் தருவர்?. ஹிந்துக்களின் தெய்வம் கோமாதாவை அறுத்து உண்ணும் இவர்களை தேசத்துரோகிகளாக பெரும்பாலான ஹிந்துக்கள் கருதுகினனர். அவர்கள் இவர்களை வரவேற்பார்களா?. வாழவிடுவார்களா?.

  இவர்கள் இந்தியாவில் எங்கே சென்றாலும், ஹிந்துக்கள் துரத்துவர். வாழவிட மாட்டர். போலீசும் சட்டமும் கைகட்டி வேடிக்கை பார்க்கும். இவர்களுக்கு இரண்டே வழிதான் இருக்கிறது. ஒன்று ஜிஹாத் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இந்தியாவை விட்டே வெளியேற வேண்டும்.
  —————

  இந்த முஸ்லிம் குடும்பங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனிடம் “எங்களுடைய உயிருக்கும் உடமைக்கும் இனி இந்தியாவில் பாதுகாப்பில்லை. போலீசும் சட்டமும் எங்களை பாதுகாக்காது. இந்திய அரசாங்கத்தின் மீது எங்களுக்கு இனி நம்பிக்கையில்லை. ஆகையால் எங்களுக்கு தயவு செய்து உங்கள் நாட்டில் வாழ அடைக்கலம்(appeal for asylum) தாருங்கள்” எனும் கோரிக்கையை வைக்கவேண்டும்.

  நேரடியாக இவர்கள் டெல்லியில் உள்ள அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன், ஐரோப்பிய யூனியன் மற்றும் மனித உரிமை கழகத்தில் அடைக்கலம் கோரி மனு தாக்கல் செய்து “அடைக்கலம் கிடைக்கும் வரை அசைய மாட்டோம்” என அறிவிக்க வேண்டும்.

  இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற 40 கோடி முஸ்லிம்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து “நாட்டை விட்டு வெளியேற நாங்கள் தயார் — Quit India Movement” எனும் இயக்கத்தை நாடு முழுதும் பரப்ப வேண்டும்.

  எல்லாம் வல்ல அல்லாஹ், முஸ்லிம் சகோதரர்கள் மீது அருள் புரிவானாக.
  ——–

  நாட்டை விட்டு முஸ்லிம்களை வெளியேற்ற, ஹிந்து சகோதரர்கள் பார்லிமெண்ட் முன்னால் திருக்குரானை தயவுசெய்து கொளுத்த வேண்டும். எங்களுடைய “Quit India Movement” இயக்கத்துக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

 7. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  // பெண்கள் உடை உடுத்துவதில் இரண்டு முறைதான் பின் பற்றப்படுகிறது. ஒன்று முழுக்க மூடிய நிலப்பிரபுத்துவ பாணி. இன்னொன்று ‘கவர்ச்சி’யாகக் காட்ட வேண்டும் என்ற முதலாளித்துவ பாணி. இரண்டுமே பெண்ணை ஆணுக்கான உடலாகத்தான் அங்கீகரிக்கிறதே தவிர. பெண்ணின் உணர்வை, உரிமையை ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

  தனக்கு வசதியான உடையை வீதியில் அல்ல, நான்கு சுவர்களுக்குள் உடுத்துவதற்குக்கூடப் பெண்களுக்கு அனுமதி கிடையாது. சிறுமிகளுக்குக் கூட கிடையாது. //
  ———————

  அதாவது இழுத்து போத்திக்கொண்டாலும் கவர்ச்சியாக உடையணிந்தாலும் , அது ஆணாக்கத்தின் வெளிப்பாடுதான் என கட்டுரை ஆசிரியர் கருதுகிறார்.

  அப்படியானால், பெண்களின் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் மூன்றவது பாணி ஏதாவது இருக்கிறதா?. எனக்கு தெரிந்து அம்மணமாக “பிறந்த நாள் உடையில்” அலைவதுதான் பெண் சுதந்திரத்தின் உச்சக்கட்டம். பேரழுகு மிக்க ப்ராஹ்மின் பெண்கள், இது போல் பிறந்த நாள் உடையில் வீதியில் நடமாடினால், கண்ணுக்கு குளிச்சியாயாகவும் மனதுக்கு கிளுகிளுப்பாகவும் இருக்கும்.

  காலையில் எழுந்ததும் இது போன்ற அழகிய பிறந்தநாள் ப்ராஹ்மண கந்தர்வகன்னிகளைப் பார்த்தால், காலத்தால் அழியாத நமது தமிழ் தேசியகீதங்கள் எனது நெஞ்சில் ஒலிக்கின்றன:
  ————–

  அழகிய தமிழ் மகள் இவள்
  இரு விழிகளில் எழுதிய மடல்
  மெல்ல மொழிவது உறவெனும் குரல்
  படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்

  வானுலகமென்னும் மாளிகையில் மின்னும்
  பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம்

  நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை
  கோலமிடும் ஆசை தூது விடும் ஜாடை
  நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை
  கோலமிடும் ஆசை தூது விடும் ஜாடை

  இளமையில் இனியது சுகம்
  இதை பெறுவதில் பல வித ரகம்
  இந்த அனுபவம் தனி ஒரு விதம்
  மலரும் வளரும் பல நாள் தொடரும்

  பாலில் விழும் பழம் எனும்
  போதை பெறும் இளம் மனம்
  அள்ளத்தான்… அள்ளிக்கொள்ளத்தான்

  காதல் நிலா முகம் முகம்
  கண்ணில் உலா வரும் வரும்
  மெல்லத்தான் நெஞ்சை கிள்ளத்தான்

  கொடியிடை விளைவது கனி
  இந்த கனியிடை விளைவது சுவை
  அந்த சுகம் பெற நமக்கென்ன குறை
  நெருக்கம் கொடுக்கும் நிலை தான் மயக்கம்

  பாவை உனை நினைக்கையில்
  பாடல் பெறும் கவிக்குயில்
  பக்கம் வா இன்னும் பக்கம் வா

  கோவை இதழ் இதோ இதோ
  கொஞ்சும் கிளி அதோ அதோ
  இன்னும் நான் சொல்ல…..
  இன்னும் நான் சொல்ல வெட்கம் தான்

  மழை தரும் முகிலென குழல்
  நல்ல இசை தரும் குழலென குரல்
  உயிர் சிலையென உலவிடும் உடல்
  நினைத்தேன் அணைத்தேன் மலர்போல் பறித்தேன்
  ————————-

  சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ
  செந்தாமரை இரு கண்ணானதோ
  பொன்னோவியம் என்று பேரானதோ
  என் வாசல் வழியாக வலம் வந்ததோ

  குளிர் காற்று கிள்ளாத மலரல்லவோ
  கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
  நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
  நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ
  எந்நாளும் பிறியாத உறவல்லவோ ….
  இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
  செவ்வானமே உந்தன் நிறமானதோ
  பொன் மாளிகை உந்தன் மனமானதோ
  என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ

  முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
  முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ
  சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
  சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
  என் கோயில் குடி கொண்ட சிலையல்லவோ

  அலையோடு பிறவாத கடல் இல்லையே
  நிழலோடு நடக்காத உடல் இல்லையே
  துடிக்காத இமையோடு விழியில்லையே ….
  துணையோடு சேராத இனமில்லையே
  என் மேனி உனதன்றி எனதில்லையே

  எழிலோடு எழில் சேர்த்து இமை மூடவோ
  எனக்கென்ற சுகம் வாங்க துணை தேடவோ
  மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ
  மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ
  கண் ஜாடை கவி சொல்ல இசை பாடவோ

  இளம் சூரியன் உந்தன் வடிவானதோ
  செவ்வானமே உந்தன் நிறமானதோ

 8. loosodupesumbrahmanan சொல்கிறார்:

  //லெக்கின்ஸ் அணிவதற்கு பொன்னிற மேனியும் அழகான உடல் வனப்பும் தேவை. இது பெரும்பாலும் ப்ராஹ்மின் பெண்களிடமே உள்ளது என்பதை மறுக்கமுடியாது//

  //சூம்பி போன நெஞ்சும் காஞ்சி போன காம்பும் கொண்ட கருப்பாயி மூக்காயிக்கெல்லாம் லெக்கின்ஸ் ஒத்துவராது//

  //மற்ற ஜாதிப்பெண்கள் புடவை அணிந்து இழுத்து போத்திக்கொண்டு தாய்க்குலம் போல் இருந்தால்தான் மரியாதை. அழகுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இவர்கள் லெக்கின்ஸ், பிகினி மற்றும் பர்த்டே ட்ரஸ் அணிந்தால் காண சகிப்பதில்லை. //

  உண்மை தான் லெக்கின்ஸ் நல்ல குடும்பத்து பெண்கள் அணிய மாட்டார்கள். நல்ல குடும்ப பெண்கள்
  எல்லா மத எல்லா ஜாதியிலும் உள்ளது. அப்படி லெக்கின்ஸ் அணிந்தால் அழகாக இருக்கும் பார்பன
  பெண்கள் நன்றாக இருப்பார்கள். மற்ற ஜாதி பெண்கள் பார்க்க சகிக்காது

  //முஸ்லிம் பெண்கள் புர்கா போட்டு பெங்குவின் போல் இருந்தால்தான் அழகு.//

  அழகு என்று ஒன்றும் இல்லை மாட்டுத்தோல். அந்த காலத்து ராஜபுத்திர பெண்களை முஸ்லிம் மன்னர்கள் திருமணம் செய்ததால்
  முஸ்லிம் பெண்கள் அழகு போல் தோன்றுகிறார்கள். உண்மையில் அவர்கள் மிலேச்ச சம்பந்தம் பெற்றதால் அவர்களும் துர்நாற்றத்திற்கு
  உரியவர்களே. மேலும் பறையர்/ பள்ளர்/ மற்றும் சூத்திரராக இருப்பவர்களே முஸ்லிம்களாக மாறினார் அவர்கள் லேக்கின்ஸ் போட்டால்
  அவள் புருஷனே கொடுமை தாங்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்வான். அவ்வளவு தான். அப்படியே ஒன்று ரெண்டு தேறினாலும் கிட்டே போக முடியாது. (அழுக்கு டப்பாவை அழகாக பேக் செய்து gift என்று ஓட்டுவது போல் பறச்சிக்கு முஸ்லிம் label )
  அவ்வளவு தான்

 9. loosodupesumbrahmanan சொல்கிறார்:

  //இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற 40 கோடி முஸ்லிம்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து “நாட்டை விட்டு வெளியேற நாங்கள் தயார் — Quit India Movement” எனும் இயக்கத்தை நாடு முழுதும் பரப்ப வேண்டும்.//

  சவால் விடுகிறேன் தைரியம் இருந்தால் எல்லா முஸ்லிம்களும் நாட்டை விட்டு வெளியேறுங்கள் பார்ப்போம்

 10. Tamil Thiratti சொல்கிறார்:

  மிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 11. Pingback: நடிகர்கள்; வரிகொட இயக்கம் காந்தியை தாண்டியவர்கள் | வே.மதிமாறன்

 12. Pingback: தனி ஒருவன்.. | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s