Monthly Archives: ஒக்ரோபர் 2015

பெரியார் திடல் – பெரியார் பல்கலைக் கழகம்

* மறுநாள்: பெரியார் பல்கலைக் கழகம் – சேலம். இதழியல் மாணவர்களுக்கான மனித உரிமை பயிலரங்கம் ‘ஊடங்களும் மனித உரிமையும்’ என்ற தலைப்பில் 30-11-2015 காலை 11 மணிக்கு பேசுகிறேன். தொடர்புக்கு – 78450 88998

Posted in கட்டுரைகள் | 32 பின்னூட்டங்கள்

விஷால்-நாசர்; பெரியாரிஸ்ட் கமல்

நடிகர் என்ற பிரபலத்தையும் தாண்டி, மாட்டிறைச்சியை எதிர்த்து இந்துத்துவாதியாக அடையாளப்படுத்திக் கொண்ட விஷால், மாட்டுக்கறி உண்ணும் நாசரை தலைவராக்கியிருக்கிறார். என்ன ஒரு பெருந்தன்மை? ஆனாலும், நாசரால் நடிகர் என்ற பிரபலத்தையும் தாண்டி ‘மாட்டிறைச்சி உண்பது என் உரிமை அல்லது உண்பர்களின் உரிமை’ என்று சொன்னது கிடையாது. சொன்னால் நடிகர்களுக்குத் தலைவராக அல்ல, நடிகராகவே இருக்க முடியாது. … Continue reading

Posted in பதிவுகள் | 7 பின்னூட்டங்கள்

மனிதக்கறி தின்பது தேசப்பற்று மாட்டுக்கறி உண்பது தேச துரோகமா?

ஆர்.எஸ்.எஸ் சின் அதிகாரப்பூர்வ கொலைவெறிக்கு எதிர்ப்பு: ‘தாத்ரியில் அக்லக் என்ன செய்தார், பசுவைக் கொன்றார். அவர் செய்தது பாவச் செயல். பசுக்களை வதம் செய்வது இந்துக்களின் கெளரவத்தைச் சீர்குலைக்கும் செயல்.’ – என்கிறது ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையான பான்ச்ஜன்யா. அக்லக் பசுவை அல்ல, எருமையைக் கூடக் கொல்லவில்லை. அவரிடம் எந்த மாட்டிறைச்சியும் இல்லை. வெறும் வதந்தியினாலேயே படுகொலை … Continue reading

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

ஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்

ஜாதி ஒழிப்புப் பணியில் டாக்டர் அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பு வழியை ஏற்று செயல்பட்டவர் தந்தை சிவராஜ். தமிழ் நாட்டில் டாக்டர் அம்பேத்கரை தலித் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தவர். மிக நெருக்கடியான காலங்களில் பல தலித் தலைவர்கள் காந்திக்கும் காங்கிரசுக்கும் தீவிர ஆதரவாளர்களாக மாறி டாக்டர் அம்பேத்கருக்கும் தலித் மக்களுக்கும் துரோகம் செய்தபோது, அவர்களை … Continue reading

Posted in கட்டுரைகள் | 36 பின்னூட்டங்கள்

‘விருந்து’ உணவில் இல்லை

‘மகிழ்ச்சித் தருகிற சிறப்பான விருந்து’ உணவில் இல்லை; யாருடன் உண்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. ‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து’ – இதை இப்படியும் புரிந்து கொள்ளலாம். 15 September

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

நடிகர்களின் பி.ஆர்.ஓ. ஊடகம்

கெஸ்ட் எல்லோரும் ஒரு முகமாக, தனக்கு எதிராகப் பேசியபோதும், அசராமல் பதட்டமில்லாமல் நிகழ்ச்சியை நடத்தி, இறுதியில் தனக்கு ஆதரவாக எல்லோரையும் மாற்றியது சாமார்த்தியம் தான். அதை விடச் சிறப்பு இந்த நிகழ்ச்சியை SUPER HIT ஆக்கியது. வாழ்த்துகள் வெங்கட். (Venkada Prakash) நடிகர்கள்; வரிகொட இயக்கம் காந்தியை தாண்டியவர்கள்

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

மாடுகளும் மனிதப் படுகொலையும் ; ஊடக நிலை

தொடர்புக்கு 9842 461832 – 99440 69587 * தொடர்புக்கு 944303 9296

Posted in பதிவுகள் | 8 பின்னூட்டங்கள்