Monthly Archives: செப்ரெம்பர் 2015

ஆசிரியர்களை விட மாணவர்கள் முற்போக்கானவர்கள்

எந்தக் காலத்திலுமே ஆசிரியர்களை விட மாணவர்கள் முற்போக்கானவர்கள் தான். மாணவர்களிடம் மதம், ஜாதி உணர்வு கிடையாது. ஆசிரியர்களிடம் இருந்தது. இருக்கிறது. ஆதிக்க ஜாதிகளை மட்டும் சொல்லவில்லை, எல்லா ஜாதிகளையும் சொல்கிறேன். இந்து மதத்தை மட்டும் சொல்லவில்லை, எல்லா மதங்களையும் சொல்கிறேன். மாணவர்கள் மதம், ஜாதியற்று இருக்க விரும்பினால் அதைக் கெடுப்பது ஆசிரியர்கள் தான். ‘நம்ம மதப் … Continue reading

Posted in கட்டுரைகள் | 27 பின்னூட்டங்கள்

இனிமே ஆட்டத்த அடிச்சி ஆட வேண்டியதுதான்

கேரளாவை சொந்த ஊராகவும் மேகலாயாவை தனது மனைவியின் ஊராகவும் கொண்டு இப்போது துபாயில் வாழ்கிற தோழர் Backer Jisthi நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் தோழர். நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். பதில் சொல்ல முடியாத அளவிற்குக் கேள்விக் கேட்டு முற்றிலுமாக அம்பலப்படுத்துகிறர்களைப் பழைமைவாதிகள், பிழைப்புவாதிகள் விட்டுவைக்க மாட்டார்கள். இது … Continue reading

Posted in பதிவுகள் | 31 பின்னூட்டங்கள்

‘அங்க.. கூடுதலா சீட்டுத் தராங்கலாம்..’

சூறைத் தேங்காய் உடைத்தால், சடாரென்று.. ஓடிபோய்ப் பொறுக்குவதுபோல்… தேர்தல் நேரத்தில் ‘அங்க.. கூடுதலா சீட்டுத் தராங்கலாம்..’ என்று எத்தனபேர் ஒருத்தருக்குத் தெரியாமல் ஒருத்தர் ஓட போறாங்க … பாக்கதானபோறோம்.. ஏற்கனவே நெறைய பாத்திருக்கோமே.. வீம்பு வீராச்சாமி.. சவடால் சாமிநாதன்..தேசபக்தி தெனாலிராமன்.. பஞ்ச் டயலாக் பஞ்சாட்சரம்.. பல மாவீரர்களைப் பச்சையா அம்பலப்படுத்துவது தேர்தல் தான். அதிகமில்லை ஜென்டில்மேன் … Continue reading

Posted in கட்டுரைகள் | 36 பின்னூட்டங்கள்

அய்யா வன்னியர்களுக்கான தலைவரும் அல்ல

‘விமானத்தில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதால் அவசரமாக ஸ்ரீபெரும்புதூர் விமான நிலையத்தை அமைக்க வேண்டும். 17 ஆண்டுகளாகக் காலம் கடத்தி விட்டது மத்தியரசு’ என்று கோபப்பட்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ். 5,000 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் அமைந்தால், 28 கிராம மக்களின் மீது மண்கொட்டி மூடி அந்தக் கல்லரைகளின் மேல் தான் விமான ஓடுதளம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 36 பின்னூட்டங்கள்