Monthly Archives: செப்ரெம்பர் 2015

இயக்குநர்களை, நடிகர்களை வீழ்த்திய இசையமைப்பாளர்

இஸ்லாமிய இசை, நாகூர் அனிபா வை அறிமுகப் படுத்தியதும் மெல்லிசை மன்னரே. அவரின் இசை வாரிசு இசைஞானி மட்டும் தான். தாய் 8 அடி பாயந்தால் குட்டி 16 அடியல்ல 32 அடி பாய்ந்தது. (பாட்டு வேற பாடியிருக்கேன்.. தைரியமிருந்தா பாருங்க) நன்றி சிங்கப்பூர் தோழர்களுக்கு.. (வெளிநாட்டில் மெல்லிசை மன்னருக்கு நடந்த முதல் நினைவு நிகழ்ச்சி) … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

Alif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம்

கேரளாவில் 2015 பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படத்தை நேற்று இரவு DVD யில் பார்த்தேன். ‘முகமது நபியிடம் ஒருவர் கேட்டார், நான் வாழ்க்கையில் அதிகம் மதிக்கப்பட வேண்டியது யாரை? அதற்கு நபிகள் நாயகம் தாயை என்றார். ழூன்று முறை கேட்டபோதும் தாயை தான் என்றார். நான்காவது முறை தான் தந்தையை என்றார்’ இப்படியான பின்னணி … Continue reading

Posted in கட்டுரைகள் | 38 பின்னூட்டங்கள்

சவால்.. தயாரா..? 3 நிமிடம் மட்டுமே

பெரியார் பிறந்த நாள் அன்று, பெரியார் திடலில் பேசிய தமிழறிஞர் அவ்வை நடராசன், ‘திருக்குறளை ஆதரித்து மாநாடு நடத்திய ஒரே தலைவர் பெரியார் ஒருவர் தான்’ என்றார். மகிழ்ச்சி. போற இடமெல்லாம் இததானே திரும்ப, திரும்பச் சொல்லிகிட்டு இருக்கேன். இவர் போன்ற தமிழிறிஞர்கள், இதை 30 வருசத்துக்கு முன்னாலேயே சொல்லியிருந்தா.. சில மூதேவிகள் பெரியாரை தமிழ் … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

பெரியார்; நேற்று இன்று நாளை

‘பெரியார் நேற்று என்ற கடந்தகாலமாக இல்லை. அவர் எப்போதும் நிகழ்காலமாகவே இருக்கிறார். நாம் சென்று தொட முடியாத எதிர்காலமாகவும் இருக்கிறார்.’ இனிய பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள். மிகச் சிறப்பாக இந்த விழாவை நடத்திய அன்பிற்கினிய அனைத்து சிங்கப்பூர் தோழர்களுக்கும் நன்றி. நான் நெகிழ்ந்து உருகுகிற அளவிற்கு கொள்கையை அன்பால் நிரப்புகிற பேரன்பாளர் தோழர் Ashok … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

நான் என்ன சொல்றது?

சிங்கப்பூரில் தோழர். Mohamed Ismail 200 டாலர், தோழர். பரிமளம் 200 டாலர் கட்டாயப்படுத்தி ‘சுற்றி பார்க்க செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்’ என்று அன்போடு கொடுத்ததை, என்னை அழைத்த தோழர்கள் விஜயபாஸ்கர் – ஜெகனிடம் அவர்கள் எனக்காகச் செய்த செலவை பகிர்ந்து கொள்ளக் கொடுத்து விட்டேன். ‘உங்கள் வருகையின் செலவை பகிர்ந்து கொள்ளவும், பெரியார் பற்றிக் கூட்டம் … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

முதலீடு மட்டும் அந்நியமல்ல, அரசே அந்நியம்

அந்நிய முதலீடு nokia வால் ஆயிரக்கணக்காண தொழிலாளர்கள் தெருவில் நிற்கிறார்கள். இன்னொரு அந்நிய முதலீடு hyundai மூட்ட முடிச்சு கட்டிக்கிட்டு இருப்பதாகத் தகவல். மண்ணின் மைந்தர்களான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாய நிலங்களில் கம்பெனி நடத்துகிற அந்நிய நிறுனங்கள் லாபம் சம்பாதிக்கிறார்கள். முதலீடு மட்டும் அந்நியமல்ல, அரசே அந்நிய அரசாகத்தான் இருக்கிறது. அரசை விட … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

பட்டேல் பாலிடிக்ஸ்

கிரிக்கெட்டில் பட்டேல்.* மும்பையை கைப்பற்ற நினைத்த பட்டேல்கள். தகர்த்த டாக்டர் அம்பேத்கர். இடஒதுக்கீடு குறித்து தெளிவாகவும் ஆழமாகவும் பேச வைத்த தோழர் சுதிதாவிற்கும் கலைஞர் டிவிக்கும் நன்றி. (facebook.com/sugitha.sugi) பதிவு செய்து வெளியிட்ட facebook.com/palani.kumar. அருமைத் தம்பி பழனிக்குமாருக்கும் நன்றி Forward caste முற்போக்கும் Backward caste பிற்போக்கும் தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs … Continue reading

Posted in கட்டுரைகள் | 20 பின்னூட்டங்கள்