Monthly Archives: ஓகஸ்ட் 2015

‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’

சிங்கப்பூரில் அன்பிற்கினிய தோழர்களுக்குப் பிறகு எனக்கு அதிகம் பிடித்தது சீன உணவும் சீன பெண்களும் தான். (இளங்கோவன் பாணியில் விளக்கம் கொடுத்து விடாதீர்கள்) ‘சீன பெண்கள் அழகாக இருக்கிறார்கள்’ என்ற அர்த்ததில் மட்டுமல்ல. பொதுவாகப் பெண்கள் எல்லோருமே அழகானவர்கள் தான். ஆனால், சிங்ப்பூரில் சீன பெண்கள் நேர்த்தியாக இருக்கிறார்கள். அழகாக இருக்கிற எல்லோரும் நேர்த்தியாக இருப்பதில்லை. … Continue reading

Posted in கட்டுரைகள் | 56 பின்னூட்டங்கள்

அரசியல் வகுப்பு

படம் | Posted on by | 20 பின்னூட்டங்கள்

முஸ்லிம்கள் Vs அப்துல்கலாம்

இந்திய முஸ்லிம்களுக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார் அப்துல்கலாம். ஒரு முஸ்லிம் உண்மையான இந்தியனாக இருக்க வேண்டுமென்றால் பகவத்கீதையைக் கொண்டாட வேண்டும். இந்து சாமியார்களை வழிபடவேண்டும். வேதங்களைப் போற்ற வேண்டும். ‘நான் சைவம்’ என்று சொல்வதின் மூலமாக ‘மாட்டுக்கறி சாப்பிடுகிற முஸ்லிம் அல்ல’ என்பதை மறைமுகமாக வெளிபடுத்தி ‘பசுப் புனிதம்’ என்பதை ஒத்துக் கொள்ள … Continue reading

Posted in பதிவுகள் | 75 பின்னூட்டங்கள்

சிங்கப்பூரை விட சிறப்பான சென்னை

வந்தாரை வாழ வைக்கும் வளம் மிகுந்த சென்னைக்காரன் நான். வீடு இருப்பவனுக்கு மட்டுமல்ல வாழ்க்கை; வாடகைக்குக் கூட வக்கற்றவர்களையும் தன் சாலைகளால் அரவணைத்துக் கொள்ளும் அன்னை – சென்னை. சிங்கப்பூருக்கும் கிடைக்காத சிறப்பு. சென்னையின் சிங்காரமே இது தான். ‘சிங்காரச் சென்னை’ * கோயிலை சுற்றியுள்ள அக்ரகாரங்களைத் தவிர, சென்னையில் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் … Continue reading

Posted in கட்டுரைகள் | 47 பின்னூட்டங்கள்

NH 10

NH 10 இது ஒரு இந்திப் படம். இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கச் சொல்லி தோழர் சுகிதா தான் சொன்னாங்க. (facebook.com/sugitha.sugi) அவுங்க சொல்லி ரொம்ப நாளாச்சு. நேற்று இரவு தான் பார்த்தேன். (13 August) துணிந்து சொல்வேன்; இந்த நிமிடம் வரை இப்படி ஒரு படம் இந்தியாவில் வரவேயில்லை. இப்படியும் சொல்வேன்; உண்மையான இந்தியாவைக் … Continue reading

Posted in கட்டுரைகள் | 71 பின்னூட்டங்கள்

கலவரம்-மோதல் X தாக்குதல்-வன்முறை

வார்த்தை விளையாட்டு: கலவரம், மோதல் X தாக்குதல், வன்முறை. சங்கராபுரம், சேஷசமுத்திரம்; தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மிக பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சம்மந்தமே இல்லாத பெயர்கள். தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா? காதல் – ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?

Posted in பதிவுகள் | 64 பின்னூட்டங்கள்

பறை இசை பயிற்சி முகாம்

படம் | Posted on by | 94 பின்னூட்டங்கள்