Daily Archives: ஜூலை19, 2015

‘குடி‘ குடி யை கெடுக்குமா?

பெண்கள் குடிப்பதை பெரிய சமூக சீர்கேடாக சித்திரிக்கிறார்கள். குடி பிரச்சினையா? இல்லை பெண்கள் குடிப்பதுதான் பிரச்சினையா? உண்மையில், ஆண்களின் குடி பழக்கத்தால் பெரிய அளவில் பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அடி, உதை மட்டுமல்ல குடும்பம் நடத்த முடியாத அளவிற்குப் பொருளாதாரப் பிரச்சினை, குழந்தைகள் பட்டினி, தொடர் வறுமை. மதுவினால் ஏற்படுகிற பிரச்சினைகளிலேயே மிகத் துயரமானது பெண்கள் … Continue reading

Posted in பதிவுகள் | 171 பின்னூட்டங்கள்