Monthly Archives: ஜூலை 2015

இன்னொரு கிருஷ்ணய்யர்

நேற்று தோழர் ஞாநி நடத்திய மெல்லிசை மன்னர் நினைவலைகள் நிகழ்ச்சியில், முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி மரியாதைக்குரிய சந்துரு அவர்கள் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் அருகில் சென்று வணக்கம் தெரிவித்து என் பெயர் சொன்னேன். உங்களைத் தெரியும் என்றார். இருந்தாலும் அவர் வந்திருப்பதைக் குறிப்பிட்டுப் பேசினால் அதை அவர் விரும்பமாட்டாரோ என்ற நினைப்பில் … Continue reading

Posted in பதிவுகள் | 69 பின்னூட்டங்கள்

நாளை..?

நாளை ஒரு மரணம் ‘அடக்கம்’ செய்யப்பட இருக்கிறது. ஒரு மரணம் ‘நிகழ்த்தப்பட’ இருக்கிறது. இரண்டையும் இந்திய அரசுதான் செய்கிறது. இரண்டிலுமே சிறுபான்மை மக்களை மையமிட்டு நடக்கிற அரசியல் குறியீடு இருக்கிறது. மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க ஒரே ஜனாதிபதி..

Posted in கட்டுரைகள் | 30 பின்னூட்டங்கள்

ஒரே ஜனாதிபதி..

சங்கராச்சாரி உட்பட எந்த இந்து சாமியார்களிடமும் அடிமையைப்போல் காலடியில் வீழ்ந்து ஆசி வாங்கி மக்களை அவமானப்படுத்தாத, சாமியார்களைச் சந்திக்கவே சந்திக்காத ஒரே ஜனாதிபதி கே.ஆர். நாராயணன். ஒரே பிரதமர் வி.பி.சிங். ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

Posted in பதிவுகள் | 9 பின்னூட்டங்கள்

மிஸ் பண்ணாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க

நேற்று புதியதலைமுறை தொலைக்காட்சியில் தமுஎகச வை சேர்ந்த பேராசிரியர் அருணன் அப்துல்கலாம் பற்றி, ‘அவரு தலை முடி சிங்கம் பிடரியைப் போல் இருக்கும்’ என்றார். ஓ.. அப்துல்கலாமை இப்படிக் கூட ஆதரிக்கலாமோ? நல்ல மெத்தட். ‘கனவு காணுங்கள்’ மாணவர்களின் எதிர்காலம் குறித்து அக்கறையோடு பேசிய அப்துல் கலாமை மானசீக குருவாக ஏற்று ஒரு மாணவன் அவரைப் … Continue reading

Posted in பதிவுகள் | 20 பின்னூட்டங்கள்

அம்மன் vs அம்பாள்

ஆடி மாத ஆட்டம் ஆரம்பித்து விட்டது. அம்மனுக்கு விஷேசமான மாதம். தெருவுக்குத் தெரு திருவிழா தான். இந்தத் தெருக்கோயில் திருவிழாவில் ‘அம்மனுக்கு’ பூசாரிகள் தான் பூஜை செய்வார்கள். பூசாரி என்றாலே ‘சூத்திரர்கள் – பஞ்சமர்கள்’ தான். – ‘அம்பாளுக்கு’த்தான் குருக்கள், அர்ச்சகர்கள் தீவார்த்தனை காட்டுவார்கள். ‘நம்மக் கோவிலுக்கு முஸ்லீம், கிறித்துவன் வந்து கும்புடுறானா.. நீ மட்டும் … Continue reading

Posted in பதிவுகள் | 24 பின்னூட்டங்கள்

சுமைதாங்கியும் பாபநாசமும்

‘பாபநாசம் கமலின் மாபெரும் வெற்றி’ என்று கொண்டாடுகிறார்கள்; அவரின் ரசிகர்கள் அல்லாத ரசிகர்களும். அது ‘திர்ஷயம்’ திரைக்கதையின் வெற்றி. கன்னடம், தெலுங்கு என்று எல்லா மொழிகளிலும் வெற்றிப் பெற்றிருக்கிறது. கமல், இந்திய மொழிகளில் வந்த படங்களாக இருந்தால் உரிமை பெற்றுத் தமிழில் தருவார். ஹாலிவுட் படமாக இருந்தால் உரிமை பெறாமலேயே தமிழில் தருவார். அதனால் தான் … Continue reading

Posted in பதிவுகள் | 21 பின்னூட்டங்கள்

‘வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா..’

‘குத்துப் பாட்டு’ என்று இரைச்சலும், வேகமும் மட்டுமே கொண்டு கேட்பவனைக் குத்து குத்து ன்னு குத்துறப் பாட்டா வருது. இசை வெளியீட்டு விழாவில் ஆரம்பித்துப் படம் வெளியாவதற்குள் அதன் ஆயுள் முடிந்து விடுகிறது. குத்துப்பாட்டு போன்ற சூழலில் கூட மெல்லிசை மன்னர், சுலோ ரிதத்தல்.. குறைவான வாத்திய கருவிகள் கொண்டு, எவ்வளவு இனிமையான மெல்லிசையைத் தந்திருக்கிறார். … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்