Forward caste முற்போக்கும் Backward caste பிற்போக்கும்

narendra modi , vp singh
Backward casteமோடியை Forward casteயை சேர்ந்த எல்லோருக்கும் பிடிக்குது. Forward caste வி.பி. சிங்கை ஏன் எந்த Forward caste க்கும் பிடிக்கவே மாட்டேங்குது?

இதற்குப் பதில் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் மோடியை, பி.ஜே.பி யை அதன் ‘நடுநிலை’ ஆதரவாளர்களையும் easy யா புரிஞ்சுக்கலாம்.

26 June at 17:25

எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’

தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

8 Responses to Forward caste முற்போக்கும் Backward caste பிற்போக்கும்

 1. வே.மதிமாறன் சொல்கிறார்:

  Mahalingam Kannan சிறப்பு தோழர்
  Unlike · Reply · 1 · 26 June at 17:29

  Kali Das · Friends with ஆதனூர் சோழன் and 26 others
  மன்சூரலிகானும் வர்ரார
  Unlike · Reply · 4 · 26 June at 17:32

  Shyama Shyama
  Unlike · Reply · 1 · 26 June at 17:43

  Mohamed Faizal congrats
  Unlike · Reply · 1 · 26 June at 17:48

  M Dhamodaran Chennai திரும்பவும் முதல்ல இருந்தா.தாங்காது மதி….பார்கிறேன்.
  Unlike · Reply · 2 · 26 June at 17:49

  Nagarajan Arumugam · 36 mutual friends
  உங்களோடு பங்கேற்று விவாதம் செய்யும் நபரகளை சொல்லுங்க தோழர்
  Unlike · Reply · 1 · 26 June at 17:54

  Jude Joes · Friends with Venkada Prakash and 1 other
  மறு ஒளிபரப்பு 11 மணிக்கு வைக்க சொல்லுங்க. 12 மணி வரை தூங்காம இருக்க முடியல.
  Unlike · Reply · 2 · 26 June at 18:08

  Prasanth Jrn ha ha .. tholar marubadiyuma ..
  Unlike · Reply · 1 · 26 June at 18:16

  Arukkutti Periyasamy · 5 mutual friends
  On previous occasion also you did farely well. Best wishes
  Unlike · Reply · 2 · 26 June at 18:24

  Senthil Nathan · 2 mutual friends
  Sir enakku jayamani venum
  Unlike · Reply · 1 · 26 June at 18:27

  Madhivanan Durai · 5 mutual friends
  Kalakunga Anna
  Like · Reply · 26 June at 20:25

  Prasanth Jrn “sila neram siripu varum, palla neram alluga varum ” !!!
  Like · Reply · 26 June at 20:33

  சசி குமார் சிங்கம் ஊங்கிட்டத்தான் நீதான் அவுனுங்கள கருவுக்கு கொண்டுவர. சந்தோர்ஷம்.
  Like · Reply · 26 June at 20:39

  Arukkutti Periyasamy · 5 mutual friends
  Very decent performance
  Like · Reply · 26 June at 21:08

  Shyama Shyama நடிகர் சங்க தேர்தலைப் பற்றிய விவாதமாக இருந்தாலும்… அதில் நாடகக் கலைஞர்களுக்காகவும் நீங்கள் பேசியது அருமை தோழர்..எது எப்படி இருந்தாலும் திரு.எஸ்.வி.சேகர் அவர்களை கொஞ்சமாவது பதட்டத்திற்குள்ளாக்கி விடுகிறீர்கள்… tongue emoticon
  Like · Reply · 1 · 26 June at 21:11

  Ratna Sendhil Kumar நீங்க ஏன் தலைவர் பொறுப்புக்கு விஷால் அணில போட்டி போட கூடாது அண்ணா… கொஞ்சம் தின்ங் பன்னுங்க ….
  Like · Reply · 26 June at 21:18

  Bharathi Mithran T.shirt arumai…innum illamai….karuthukkal valimai
  Like · Reply · 1 · 26 June at 22:17

  Nizam Deen annaa.. neenga semma tallent..
  Like · Reply · 1 · 27 June at 00:00

  Suresh Babu · Friends with பாவெல் இவானவிச்
  missed frown emoticon
  Like · Reply · 27 June at 11:45

  Suresh Babu · Friends with பாவெல் இவானவிச்
  link koduthu uthavungalen pls…. _/\_
  Like · Reply · 27 June at 11:58

 2. krishnan சொல்கிறார்:

  நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவை வல்லரசாக பாடு படுகிறார் வி.பி.சிங் அவர்கள் மக்களை ஜாதி ரீதியா பிரித்தார் அதனால்
  திரு.சிங் அவர்களின் சதி எடுபடவில்லை

 3. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  தலித்துக்கள் தலையில் மலம் சுமப்பதை ஆண்டவன் கட்டளையென நினைந்து செய்ய வேண்டுமென பேரறிஞர் மோடி சொன்னார். உயர்ஜாதி வர்ணதருமத்தை பாதுகாக்க போராடும் கொலைகார அயோக்கியன் மோடி ஒரு நவீன பர்ப்பனன்.

  அநீதிக்கெதிராக போராடுதலே ஜிஹாத் என திருக்குரான் அறிவிக்கிறது. இந்த அடிப்படையில், சமூக அடிமை எனும் பார்ப்பன சிந்தனைக்கெதிராக சமூக நீதி எனும் சிந்தனையை இந்திய மக்களின் மனதில் விதைத்த வி.பி.சிங் ஒரு தேசத்துரோகி. வர்ண தர்மத்துக்கெதிராக போராடுபவன் ஒரு நவீன ஜிஹாதி. புரிஞ்சா சரி

 4. modi singh சொல்கிறார்:

  Because no body except you care about Modi’s caste.

  What to do? You have nothing useful to do.
  I also want to remind you what happened to V P Singh and his useless caste based politics.

 5. krishnan parasuraman சொல்கிறார்:

  பொருளாதார இட ஒதுக்கீடு கொண்டு வந்து இருந்தால் 99% தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட
  சமுகத்துக்கு தான் பலன் கிடைத்து இருக்கும். ஜாதி இட ஒதுகிட்டினால் வசதியான சமுகத்திற்கு தான் பயன். முற்பட்டவரிலும் யாராவது பின் தங்கி இருந்தால் 1% சதவீத இடம் கிடைத்து இருக்கும். ஜாதி இடஒதுக்கீடு ஓட்டு அரசியல். திரு.வி.பி.சிங் அதை தான் செய்தார்.

 6. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:

  // @krishnan parasuraman
  ஜாதி இடஒதுக்கீடு ஓட்டு அரசியல். திரு.வி.பி.சிங் அதை தான் செய்தார். //
  ———————-

  ஜாதி இடஒதுக்கீடு அரசியலை உருவாக்கியது வி.பி.சிங் அல்ல. அதனை உருவாக்கியவன் கிருஷ்ணன்.

  கீதையின் தொடக்கத்திலே கண்ணன் சொல்கிறான் “நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன்”. அதாவது இந்த ஒரு இடத்தில் மட்டுமே எந்த தருமத்தை படைத்தான் என்பதை கண்ணன் தெள்ளத்தெளிவாக சொல்கிறான். இனி எங்கே இந்த நால்வர்ண தருமத்துக்கு கேடு வந்ததென்பதை பார்ப்போம்.

  பஞ்சபாண்டவர் ஏதோ தரும நியதிகளை ஒழுகி வாழ்ந்தவர் போலவும் கௌரவர் அயோக்கியர் போலவும் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் பார்த்தால், ஒருவனுக்கு ஒருத்தியென ஹிந்து வேத தருமம் அறிவிக்கிறது. ஆனால் பஞ்சபாண்டவர் இந்த அடிப்படை வேத தருமத்தையே உடைத்து திரௌபதியை பொது மணைவியாக திருமணம் செய்து கொண்டனர். அதாவது அவள் மணைவியா, அண்ணியா, மைத்துனியா, வப்பாட்டியா என இனம் பிரிக்க முடியாத வண்ணம் செய்துவிட்டனர். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?.

  ஆனால் இந்த வேததரும மீறல் கிருஷ்ணனுக்கு பிரச்னையல்ல. ஏனென்றால் அவனே ஒரு தீராத விளையாட்டுப்பிள்ளை. அடுத்தவன் மனைவி ராதையின் உள்ளம் கவர்ந்த கள்வன். ஆற்றிலே குளிக்கும் பெண்களின் சேலைகளை திருடி மரத்தின் மீதேறி அமர்ந்து கொண்டு “புடவை வேண்டுமானால் ஆற்றைவிட்டு வெளியே வா, வாங்கிக்கொள்” என கூத்தடித்த ஒரு செக்ஸ் பைத்தியம்.

  பகவத் கீதை, பிராமண பெண்களை புனிதப்பசுக்களாகவும் அவர்களுக்கு விந்து தரும் கண்ணனை “கோ-விந்தன்” எனவும், அவர்களை இனவிருத்தி செய்யும் “கோ-வரதன்” எனவும் சொல்கிறது. இந்த காமக்கூத்தாடி அயோக்கியனை நீ கடவுள் என வணங்குகிறாய். உன்னைப்போல் மடையனுண்டா இவ்வுலகில்?. உனக்கு மானம் ரோஷம் வெட்கம் சூடு சொரணையிருந்தால், பகவத் கீதையை கொளுத்து.

  சரி அது போகட்டும். இனி எங்கேல்லாம் இந்த வர்ணதருமத்துக்கு ஆபத்து வந்ததென்பதை பார்ப்போம்.
  ********************

  ஆபத்து 1:
  துர்யோதனர், தாழ்ந்தகுல தேரோட்டியின் மகனான கர்ணனை அங்கதேசத்தின் அரசனாக்கி ஷத்திரியன் அர்ஜுனனுக்கு நிகராக உயர்த்துகிறார். அதாவது வர்ணதருமத்தை உடைத்தெறிந்து, சூத்திரனை ஷத்திரனுக்கு நிகராக உயர்த்திய முதல் புரட்சித்தலைவன் துர்யோதனன் என்றால் மிகையாகாது. இங்கேதான் கண்ணனின் நால்வர்ண தர்மம் முதலில் மீறப்பட்டது.
  *******

  ஆபத்து 2:
  தான் ஒரு வேத ப்ராஹ்மணன் என பொய் சொல்லி பரசுராமரிடம் கர்ணன் ப்ரம்ம அஸ்திர மந்திரத்தை கற்கிறான். கடைசியில், அவன் ப்ராமணனல்ல எனும் உண்மை பரசுராமருக்கு தெரிந்ததும் “நீ போரில் இந்த மந்திரத்தை மறந்துவிடுவாய்” என சபிக்கிறார்
  *******

  ஆபத்து 3:
  கௌவரவரின் படைத்தளபதியான தேரோட்டியின் மகன் கர்ணன் ஒரு சூத்திரன். அவனை போரில் யாருமே வெல்ல முடியாதென்று கவச குண்டலத்துடன் சூரிய பகவான் ஒரு வரம் தருகிறார். அர்ஜுனன் ஒரு உயர்குல ஷத்திரியன். சூத்திரன் ஷத்திரியனை போரில் வென்றால் நால்வர்ண தருமம் அழிந்துவிடும். இது அதர்மம். ஆகவே போர்க்களத்தில் உஞ்சவிருத்தி பாப்பானாக வேடம் பூண்டு கவச குண்டலத்தையும் அவன் செய்த நன்மைகளையும் பிச்சையாக கிருஷ்ணன் தானம் பெறுகிறான். ஆக எப்பொழுதெல்லாம் வர்ணதருமத்துக்கு ஆபத்து வருகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் மீண்டும் மீண்டும் அவதரித்து அதனை அழிப்பேன். “சம்பவாமி யுகே யுகே” என கீதையை முடிக்கிறான்.
  ********

  கீதை வேதமுமல்ல, உபநிஷத்துமல்ல. அது நால்வர்ண தரும ஆலோசனைக் கையேடு.
  Gita is a high caste supremacy and low caste oppression reference manual.
  இதுதான் ஜாதி இடஒதுக்கீட்டுக்காக கண்ணன் செய்த (வர்ண)தருமயுத்தம். புரிஞ்சுதோன்னா?

 7. Pingback: பட்டேல் பாலிடிக்ஸ் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s