Monthly Archives: ஜூன் 2015

திராவிடமா? தமிழ்த்தேசியமா? மோசடிகளுக்குப் பதிலடி

பெரியார் மீது வீசிய பல அவதூறுகளுக்கும் கேள்விகளுக்கும் பலமுறை விரிவாகப் பதிலும் விளக்கமும் கொடுத்திருக்கிறேன். பதிலுக்கு நான் எழுப்பியக் கேள்விகளுக்கு ‘அவர்கள்’ என்னை ஆயிரம் வார்த்தைகளில் வசவு வைத்திருக்கிறார்களே தவிர, அதில் ஒரே ஒரு வாரத்தையில்கூடப் பதில் இல்லை. சம்பந்தப்பட்ட ‘முக்கியஸ்தர்களோ’ கள்ள மவுனத்தையே பதிலாக தருகிறார்கள். இதிலும் பல பதில்களுடன்கூடிய கேள்விகள் எழுப்பியிருக்கிறேன். இதற்காவது … Continue reading

Posted in பதிவுகள் | 21 பின்னூட்டங்கள்

Forward caste முற்போக்கும் Backward caste பிற்போக்கும்

Backward casteமோடியை Forward casteயை சேர்ந்த எல்லோருக்கும் பிடிக்குது. Forward caste வி.பி. சிங்கை ஏன் எந்த Forward caste க்கும் பிடிக்கவே மாட்டேங்குது? இதற்குப் பதில் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் மோடியை, பி.ஜே.பி யை அதன் ‘நடுநிலை’ ஆதரவாளர்களையும் easy யா புரிஞ்சுக்கலாம். 26 June at 17:25 எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

இந்து அமைப்புகள் டாகடர் அம்பேத்கரை புகழ்வதே அவமானப்படுத்ததான்

சங்பரிவார்களின் அம்பேத்கர் பாசம் குறித்தும் அவர்களின் இதழில் வெளிவந்த சில கருத்துகள் குறித்தும் எழுத்தாளர் வே. மதிமாறனிடம் சில கருத்துக்களைப் பரிமாறினோம். புதிய விடியல் இதழுக்கு அவர் வழங்கிய பேட்டி: விடியல்: 1939 புனேயில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் அம்பேத்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டதாகவும் அங்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் இருப்பதையும் அவர்கள் மற்றவர்களுடன் … Continue reading

Posted in கேள்வி - பதில்கள் | 14 பின்னூட்டங்கள்

கவிதைக் கோமாளிகளில் அவரே முதன்மை

பெண்கள், தங்கள் உருவத்தை மற்றவர்கள் புகழ்வதை விரும்புவார்கள். ரசிப்பார்கள். ‘நீங்க சும்மா சொல்றீங்க..’ என்று ‘சும்மா’ மறுப்பதின் மூலம் தங்களை இன்னும் கூடுதலாகப் புகழத் தூண்டுவார்கள். ஆனாலும் எந்தப் பெண்ணும் தன் உருவத்தைத் தானே புகழ்ந்து அடுத்தவர்களிடம் பிரச்சாரம் செய்வது கிடையாது. சினிமாவில் மட்டும் பெண்கள் பாட்டுப் பாடும்போது, தங்கள் உருவத்தை ‘கொடியிடை, இளநீர், கோவை … Continue reading

Posted in கட்டுரைகள் | 4 பின்னூட்டங்கள்

யோகவே ஒரு அரசியல்தான்

இது சட்டமாகும் ஆபத்திருக்கிறது’ என்று நேற்று இரவு 8 மணிக்கு நான் பேசியது.. இரவே மத்திய அரசுக்கு கேட்டுவிட்டதோ..? ‘ LANGUAGE EXPERIMENT எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’

Posted in பதிவுகள் | 8 பின்னூட்டங்கள்

என்னைய விடுங்க.. அருந்ததிராயே…

சமீபத்தில் சென்னையில் அருந்ததிராய், டாக்டர் அம்பேத்கரை இந்து அமைப்புகள் பயன்படுத்துவதைக் கண்டித்தும், அண்ணல் அம்பேத்கரை இந்து எதிர்ப்புக் குறியீடாகப் பயனபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் – காந்தியை டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தியதையும் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இததான் நான் 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். அப்போதெல்லாம் என்னை ஒரு மாதிரி பார்த்தவர்களும், ஒரு மாதிரி … Continue reading

Posted in பதிவுகள் | 45 பின்னூட்டங்கள்

பிறந்தநாள் பரிசு எப்போதுமே அவர் தான் நமக்குத் தருவார்

கர்நாடக இசையைப் பின்னுக்குத் தள்ளி; கிளாசிக்கல் தரத்திற்கு உயர்ந்த திரை இசையின் உன்னதம், இசைஞானி இளையராஜாவோடு முடிந்துவிட்டது. 20 April. இசை வார்த்தைகளைவிட நுட்பமானது. பாடலில்.. மெட்டு தான் வாரத்தைகளை வாழ வைக்கிறது. இனிய இசையை மொழியால் நினைவுப்படுத்திக் கொள்ளதான் வாரத்தைகள். ராஜாவின் இசை, ‘இசைகளை’விட உன்னதமானது. அர்த்தமற்று, செத்துக்கிடக்கிற வாலியின் வெத்து வார்த்தைகள், ராஜாவின் … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்