சிவாஜி யை காப்பிடியத்தாரா ஹாலிவுட் நடிகர்

pirates-of-the-caribbean

maxresdefault
1969 ல் வெளியானது ‘தெய்வ மகன்’ திரைப்படம். அதில் இரண்டாவது மகனாக வரும் மூன்றாவது சிவாஜியின் பாவங்கள்; ‘விடலைத்தனமான சேஷ்டைகள், செயற்கையாக இருக்கிறது’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. எனக்கும் முதல்முறை பாரக்கும்போது கோமாளித்தனமாகத் தோன்றியது.

2007 ல் வெளியான ‘Pirates of the Caribbean: At World’s End’ என்ற ஹாலிவுட் படத்தில், ‘Johnny Depp’ ன் நடை, பாவனை, நகம் கடித்தல், உடல் மொழி, வசனம் பேசுகிற முறை எல்லாமே அப்படியே தெய்வமகனில் 3 வது இளைய சிவாஜியின் நடிப்பை முற்றிலும் தழுவியதாக இருந்தது.
‘Johnny Depp’ ன் இந்த நடிப்பு, மிகச் சிறப்பாக இருக்கிறது என்று உலகம் முழுக்கக் கொண்டாடப்பட்டது. தெய்வ மகன் வெளியானபோது Johnny Depp ன் வயது 6.
ஒரு வேளை தெய்வ மகனை பார்த்திருப்பாரோ Johnny Depp? இது மிகைப்படுத்தப்பட்ட கேள்வியாகத் தோன்றலாம். ஆனாலும் தவிர்க்க முடியவில்லை.

‘தெய்வ மகன்’ ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்பது ஒரு கூடுதல் தகவல்.

27 April at 12:52 · Edited ·
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ கலையின் உன்னதம்

மனோரமா-சிவாஜி ஒப்பீடல்ல..

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

5 Responses to சிவாஜி யை காப்பிடியத்தாரா ஹாலிவுட் நடிகர்

 1. Tamilian சொல்கிறார்:

  Aamaam. Jonny depp Sivajiyai copy adiththaar. Pothumaa?

 2. jaideep சொல்கிறார்:

  Aiyo please, appidi sollaadheenga!!!.

  Maanamigu mathimaran udane – “Idhu paarpana sadhi. Johny Depp oru paarpanan” -nu aaramichiduvaaru!!!.

 3. arunkumar சொல்கிறார்:

  neenga veranga nama super star rajniya paathu thaan jamesbond style kathukittar theriyumaa…. appuram nama kamal paathu thaan ulaga naayagan eppudi agurathunu hollywood nadigargal kathukittu irrukaanga.

 4. Ranga சொல்கிறார்:

  மதிமாறன் , நீங்கள் எழுதியலிருந்து சிவாஜியின் நடிப்பு சமூக முன்னேற்றத்துக்கு உகந்ததா அல்லது மட்டமா என்று தெரியவில்லை. உகந்தது என்றால் உங்கள் லாஜிக் படி ‘தில்லானா மோகனாம்பாளுக்கு’ பெரியார் காரணமாக ஆனது போல பெரியார்தான் சிவாஜிக்கு இப்படி நடிக்க சொல்லிக் கொடுத்தார் என்று அடிச்சு உடலாம். மட்டம் என்றால் இருக்கவே இருக்கிறார்கள் பிராம்மணப்பதர்கள். இன்னும் ஒரு நாள் ஒரு பத்தி தேத்திறலாம்.

 5. Pingback: NH 10 | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s