Monthly Archives: மே 2015

‘என்னமோ போடா மதிமாறா?’

பாரதி யை ‘அம்பலப்படுத்தி’ எழுதியதற்குப் பதில், பெரியாரை ‘அவதூறு’ செய்து எழுதியிருந்தால், ஊடகங்களால் மாபெரும் எழுத்தாளனாகக் கொண்டாடப்பட்டிருபாய். ஆனந்த விகடனில் ‘அட்டகாச’ தொடர்களும் ஜுனியர் விகடனில் ‘அதிரடி’ தொடர்களும் எழுதியிருக்கலாம். குமுதமும் கொண்டாடி இருக்கும். கல்கி உன்னை கண்ணியமிக்க அறிவாளியா அடையாளப்படுத்தியிருக்கும். ஜெயகாந்தனிலிருந்து ஜெயமோகன் வரைக்கும் பெரிய ஆளா ஆனாங்க என்றால் சும்மாவா? வேணுன்னா ரவிக்குமாரைக் … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

அரோகரா..

தமிழ் இலக்கணங்கள் கூறும், குறிஞ்சி நிலத் தலைவன் முருகன் என்கிற ‘தமிழ்’க் கடவுளுக்கு ‘மாட்டுக்கறி’ பிடிக்குமா? இல்ல அவரு பார்ப்பன மயமான பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் கடவுளா? உண்மைதான். பார்ப்பனர்கள் ஆறுமுகம், முருகன் என்று பெயர் வைப்பதில்லை; அதனால்; ‘முருகன்’ என்கிற வார்த்தை பார்ப்பன எதிர்ப்பு சொல்லாகி விடாது. ‘மண்ணாங்கட்டி’ என்று கூட பார்ப்பனர்கள் பெயர் வைப்பதில்லை. … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

உழைப்பால் உயர்ந்தவர்; யாருடைய உழைப்பால்?

ஆர்.எஸ்.எஸ். காரன் அம்பேத்கர் விழா கொண்டாடுவதைப் போல்.. தொழிலாளைர்களை நடுத்தெருவில் நிறுத்திய அரசியல்வாதிகளும் முதலாளிகலும் மே தின வாழத்துச் சொல்கிறார்கள். நாலுவர்ணம் ஏகாதிப்பதியம் குலக்கல்வித் திட்டம் தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள் தமிழ், தெலுங்கு கூட்டு;கவுண்டர் + நாயுடு = அருந்ததியர் எதிர்ப்பு சன் டீ.வி; தீபாவளி விவாதம் ‘விடுதலை’யின் அங்கீகாரம்

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

அபசகுனம்; தினமணி தினத்தந்தி ஜுனியர் விகடன்

‘அபசகுனம்’ என்று பதிப்பகத்திற்குப் பெயர் வைத்தோம். பார்ப்பன ‘தினமணி’ பார்ப்பனரல்லாத ‘தினத்தந்தி’ பகுத்தறிவு டச் சஸ் – பார்ப்பன‘ஜுனியர் விகடன்’ இவற்றிற்குப் புத்தகங்களை அனுப்பி வைத்தோம். ‘ச்சீ இதெல்லாம் ஒரு புக்கா?’ என்றோ ‘வரப்பெற்றோம்’ ‘அறிமுகம்’ என்றும் கூட அவர்கள் வெளியிடவில்லை. ‘சகுனம் சரியில்ல’ என்று கருதி இருப்பாங்களோ? குமுதம்; செட்டியார் – அய்யங்கார் கூட்டணியா … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

ராமானுஜர் வாழ்க்கை வரலாறுக்குப் பதில் , ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்…

இதனால்.. பார்ப்பனப் பத்திரிகைகள் உங்க மேல பாசமாகி.. வர தேர்தலில் ஆதரவ அள்ளி கொட்டுவாங்க ன்னு நினைக்காதீ்ங்க. இராமானுஜர் வாழ்க்கை வரலாறு அல்ல, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோட வாழ்க்கை வரலாறை எழுதினாலும்.. அவாளிடமிருந்து… ஒரே ஒரு செல்லாத ஓட்டுக்கூட உதயசூரியனுக்கு உழாது. 7 April ராமானுஜர் பற்றி எழுதுவதற்குப் பதில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்க்கை … Continue reading

Posted in பதிவுகள் | 5 பின்னூட்டங்கள்

36 வயதினிலே.. வசந்தி; அண்ணாமலையின் தங்கச்சி..

பணக்கார நண்பன் தன்னை அவமானப்படுத்தியதால், ஒரு பாடலின் மான்டேஜ்களிலேயே பணக்காரனாகி காட்டும் அண்ணாமலையின் ‘திறமை’ யை போல் இருக்கிறது, தன் கணவரால் உதாசினப்படுத்தப்பட்ட 36 வயதான பெண், சாடாரென ஜனாதிபதியே வியந்து பாராட்டி விருந்து கொடுக்கிற அளவிற்கு உயர்ந்தது. பூச்சி மருந்து காய்கறி, இயற்கை வேளாண்மை ஏதோ என்.ஜி.வோ, பிராஜக்கெட் மேடையில் பேசப்படுகிற ‘இயற்கை வேளாண்மை’ … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

நாலுவர்ணம் ஏகாதிப்பதியம் குலக்கல்வித் திட்டம்

திரு. பத்ரி ஷேசாத்ரி – திரு. ராஜன் – நான். தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள் எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்