‘ஆள்’ அதே ‘..மால்’ தானே

டீ கடையில் டீ குடிக்கும் போது, தற்செயலா இரண்டு வார்த்தைக்கூட பேசுவதற்கு லாயக்கற்றவர்களோடு, டீ.வி யில எல்லாம் பேச நேரிடுவது கொடுமை.
23 April at 08:50

‘ஆள்’ அதே ‘..மால்’ தானே
*
தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளும், பி.ஜே.பி மற்றம் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மதம், வேதம், புராணம் குறித்து‘ம்’ அடிப்படை அறிவுகூட இல்லை;
ஆனால், அவர்கள்தான் பெரியாரை முற்றிலும் கற்றவர்கள் போல் அவதூறு பேசுகிறார்கள்.
‘முரட்டு முட்டாளாக பொய்தான் பேசுவேன்’ என்று பிடிவாதமாக இருக்கிறார்கள்.
எச். ராஜா என்பது ஒரு ஆள் அல்ல; எல்லோரிலும் எச். ராஜாத்தான் இருக்கிறார்.
‘அவதாரம்’ வேற வேற என்றாலும் ‘ஆள்’ அதே ‘..மால்’ தானே
24 April at 17:04 · Edited ·

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

3 Responses to ‘ஆள்’ அதே ‘..மால்’ தானே

  1. ssk சொல்கிறார்:

    எங்கோ எப்பவோ கேட்டதை வைத்தும், சிறிதும் எதனை பற்றியும் ஆராய்ந்து படித்து அறிந்து பேச வந்திருந்தால் இந்த நாடே எங்கோ போய் இருக்கும். இதை பயன் படுத்தி தானே ஒரு கூட்டம் பிழைத்து வருகிறது இன்றும்.

  2. alex சொல்கிறார்:

    unmai

  3. ஐனார்த்தனன் சொல்கிறார்:

    அய்யா அம்பேத்கர் படம் போட்ட டி சர்ட் கிடைக்கும் இடத்தை பற்றிய தகவல் வேண்டும்.உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s