கி. வீரமணி Vs இந்து அமைபை்பகள்

19 April at 13:47 · Edited ·sankarachari-su-swamy-pon-radhakrishnan
‘கி.வீரமணியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
தரையில உட்கார வைக்கும்போதே இவ்வளவு விசுவாசமா இருக்காரே,
இன்னும் ‘சேர்’ ல உட்கார வைச்சா, ‘கி.வீரமணியை தூக்கில் போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்பார் போலும்.
20 April at 13:47 ·

ஒரு மாத காலத்திற்குள் பெரியார் சிலைக்கு கீழே, ‘கடவுளை பரப்பியவன் அய்யோக்கியன்’ என்ற வாசகத்தை அழிக்கா விட்டால்,அதற்குப் பக்கத்தில் கடவுள் இல்லை என்பவன் பொறுக்கி என்று எழுதி வைத்து விடுவோம் : எச்.ராஜா .

‘கடவுளை பரப்பியவன் அய்யோக்கியன்’ என்று தலைவர் பெரியார் எவ்வளவு சரியா சொல்லியிருக்கிறார்.
19 April at 13:47 ·

தில்லானா மோகனாம்பாளில் பெரியாரின் பங்கு

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

5 Responses to கி. வீரமணி Vs இந்து அமைபை்பகள்

  1. ippadi solringelemma சொல்கிறார்:

    பூணூல் அறுப்பு மிகச்சரியான நடவடிக்கை. காவி கும்பலின் உயிர் அங்குதான் உள்ளது.

  2. Ram சொல்கிறார்:

    //‘கடவுளை பரப்பியவன் அய்யோக்கியன்’ என்று தலைவர் பெரியார் எவ்வளவு சரியா சொல்லியிருக்கிறார்//

    செம டைமிங்……..

  3. Pingback: அருணாக்கயிறு பூணூல் கயிறு துக்கு கயிறு | வே.மதிமாறன்

  4. Tamilian சொல்கிறார்:

    Sometimes your articles are only pure spite with no logic.Probably most of your readers are also like you.Why at all such vengeful articles which are sheer nonsense?.Further your views on Thillaana Mohanambal was totally wrong.It was a story written by Subbu. Cinema could only follow the original story and your crooked views are irrelevant in that context.

  5. Pingback: ஜாதிப் பு‘ளி’ – தாலி எதிர்ப்புப் ‘புலி’? | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s