‘முப்பாட்டிகள்’?

வரலாற்றில் ‘முப்பாட்டன்கள்’ தான் இருப்பார்களா? ‘முப்பாட்டிகள்’ கிடையாதா?
இவர்களின் பழம்பெருமையில் அடிமைப்புத்தியோடு அம்பலமாகிறது, ஆதிக்கப் புத்தியும்; ஆணாதிக்கப் புத்தி.
28 February at 17:13

‘ஆண்ட பரம்பரைக் கனவு-தொடரும் ஜாதியின் நிழல்’

பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு இடங்கொடாமல்….

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

5 Responses to ‘முப்பாட்டிகள்’?

 1. Malar சொல்கிறார்:

  நல்ல பதிவு….உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி….

  மலர்

 2. duraicool சொல்கிறார்:

  அய்யா அடுத்து வரலாற்றில் வைப்பாட்டிகள தான் இருக்கிறார்கள் வைப்பளன்கள் ஏன் இல்லை என்று பதிவ படுங்க. …

 3. vignaani சொல்கிறார்:

  மலர் அய்யா/அம்மா: நல்ல பின்னூட்டம்.

 4. vignaani சொல்கிறார்:

  மலர் அய்யா/அம்மா: நல்ல பின்னூட்டம். பின்னூட்டத்திற்கு நன்றி

 5. rajkumar சொல்கிறார்:

  இந்திய நாடு என்பது பல்வேறு உணவு கலாச்சாரம் கொண்ட நாடு.சில பேர் பன்றி கறி உண்பர்.சில பேர் ஆடு ,கோழி ,அது போலவே மாடு..அசைவ உணவை உண்ணாத மக்கள் கூட இருக்கின்றார்கள்.இந்து மதம் மாடு உண்பது தவறு என்று கூறுகின்றது.ஆனால் புத்த மதமோ ஒரு படி மேலே சென்று எந்த உயிரையும் கொல்வது பாவம் என்று சொல்லுகின்றது.அப்புடி இருக்கையில் ஆடு கூட புனிதம் தான்.இந்த நாட்டில் இந்து மதத்திற்கு என்ன உரிமை இருகின்றதோ,அதே உரிமை புத்த மதத்திற்கும் உண்டு.அப்போ புத்த மக்களின் உரிமைகளை ,உணர்வுகளை மதிக்காமல் நாம் ஆடு ,கோழி ,மீன் போன்ற உணவுகளை உண்பதும் தவறு தானே?..ஆடு வதை தடை சட்டம் கொண்டு வந்தால் தமிழ்நாடு இந்துகள் ஏற்று கொள்ளுவார்காளா?.பிராமணர் சைவம்.ஆனால் இங்கு தேவர் அசைவம்.பிராமணர் உணர்வை மதிக்க வேண்டும் என்று இங்கு ஒரு தேவர் ஆடு உண்பதை நிறுத்துவாரா?..இங்கு நாம் பௌத்த புனிதத்தையோ,பிராமண புனிதத்தையோ கடை பிடிக்க முடியுமா?..ஆனால் தலித் மக்களின் உணவு முறைகளில் மட்டும் இங்கு புனிதம் கடை பிடிக்க படுகின்றது.நம்முடைய நாடு எப்படி அடிமை பட்டு போனது என்று இதை போன்ற செயல்களில் தான் தெரிகின்றது.இங்கு வாழும் பெருபான்மையான தலித் மக்களை பகைத்து கொண்டும் ,சிறுபான்மை மக்களை பகைத்து கொண்டும் வாழும் அரசு எப்படி நிலைக்க முடியும்.?..ஒரு நாடு அடிமை படுவதும் ,வளர்ச்சி பாதையில் செல்வதும் அந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்கள் கையில் தான் உள்ளது..மாடு புனிதமா? மனிதன் புனிதமா? என்பதை புரியாமல் நாம் ஒற்றுமை இல்லாமல் தான் இங்கு வாழ்ந்து கொண்டு இருகின்றோம் .நமக்கு ஒரு உணவு பிடிக்க வில்லை என்றால் நாம் சாப்பிடாமல் இருக்கலாம்.என்ற சின்ன லாஜிக் கூட புரியாமல் தான் நாம் வீழ்ந்து கொண்டு இருகின்றோம்….தூங்கறவனை எழுப்பலாம்?ஆனால் நடிக்கிறவனை?….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s