Monthly Archives: மார்ச் 2015

பகுத்தறிவு ஏன்? எதற்கு?

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் (தஞ்சை-வல்லம்) ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தன்று, முட்டாள்களாகவும் மூடர்களாகவும் இருந்தவர்களைத் திருத்திய தலைவர் பெரியார் பற்றிப் பேசுகிறேன். காலை 10 மணி. இன்றைய தமிழ்ச்சூழலில் பெரியாரியத்தின் தேவை

Posted in பதிவுகள் | 3 பின்னூட்டங்கள்

இன்றைய தமிழ்ச்சூழலில் பெரியாரியத்தின் தேவை

புதுவைப் பல்கலைக்கழகத்தில்..

Posted in பதிவுகள் | 2 பின்னூட்டங்கள்

பாப்பாவை குழப்பாதிங்கப்பா..

ஜாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் – பாரதியார். அதான் ‘ஜாதிகள் இல்லை’ ன்னு சொல்லியாச்சியில்ல… அப்புறம் இல்லாததில்.. குல தாழ்ச்சி உயர்ச்சி எப்படி சொல்ல முடியும்? * பாப்பாவை குழப்பாதிங்கப்பா.. 22 March at 10:13 காலத்தைத் தாண்டி கனவு கண்டவன்.. ‘என்னடா நியாயம் இது?’

Posted in கட்டுரைகள் | 9 பின்னூட்டங்கள்

தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்

காந்தி + சவர்க்கார் + கோட்சே = இந்து புனிதம் ; சவர்க்கார் + பாரதி + கோட்சே = பார்ப்பனப் புனிதம்.

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

வியட்நாம் வீடு;அவமானம்

அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிரான வியட்நாம் மக்களின் வீரம் நிறைந்த போர், உலகம் முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் நடக்கிற குடுமி சண்டைக்கு அதே காலத்தில் ‘வியாட்நாம் வீடு’ என்று பெயர் வைத்துக் அவமானப்படுத்தப்பட்டது. 18 March சத்தியஜித்ரே vs மிருணாள் சென் World War Z; ஹாலிவுட்டின் உன்னதமும் சீரழிவும் … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

தில்லானா மோகனாம்பாளில் பெரியாரின் பங்கு

பரதநாட்டியத்திற்குத் தோதாக எப்போதும் தவில், நாதஸ்வரத்தை வைக்க மாட்டார்கள். மிருதங்கம், ஜதி தான் பிரதானமாக இருக்கும். நாதஸ்வரம், தவில் வைத்தால் அது தரம் குறைந்தது என்ற கண்ணோட்டம் உண்டு. இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டையும் கரகாட்டத்திற்குத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஏன் பரதநாட்டியத்திலிருந்து தவிலும் நாதஸ்வரமும் அப்புறப்படுத்தப்பட்டது? பரதநாட்டியத்தை இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் … Continue reading

Posted in கட்டுரைகள் | 10 பின்னூட்டங்கள்

காந்தி + சவர்க்கார் + கோட்சே = இந்து புனிதம் ; சவர்க்கார் + பாரதி + கோட்சே = பார்ப்பனப் புனிதம்.

தோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி டாக்டர் அம்பேத்கர் பார்வையில் இந்து ராஷ்டிரம் ஒழிப்பு டவுசர் கிழிய கிழிய ஓட ஓட விரட்டி அடிப்பது எப்படி?

Posted in பதிவுகள் | 9 பின்னூட்டங்கள்