Monthly Archives: பிப்ரவரி 2015

‘பெரியார் தமிழனத் துரோகி – வைகோ தமிழினத் தலைவர்’

‘பெரியார் கன்னடர், அவர் தமிழருக்கு எதிரானவர்’ – என்று சொல்கிற மணியரசன்; ‘வைகோ சிறந்த தலைவர். அவர் தான் அடுத்த முதல்வர்’ என்கிறார். ‘பெரியாரே சரியில்லை.. அப்போ வைகோ மட்டும் எப்படிச் சரி?’ என்று மிகத் தன்மையாகக் கூட கேட்கிற தைரியம் பல பெரியாரிஸ்டுகளிடம் இல்லை. இவர்கள் ‘பெரியாரிடம் இல்லாதது.. பிரபாகரனிடம் இருக்கிறதா?’ என்பதாக மணியரசனைப் … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

… திங்கறதுக்கு பெரியாரா சொன்னாரு..

யாருடனும் சேர்ந்து கொண்டு, எப்படி வேணுனாலும் பொறுக்கித் திங்கறது. அப்போ கொள்கையெல்லாம் பாக்கறது கிடையாது. பொறுக்கித் திங்கறதுல பிரச்சினை ஆகி தகராறு ஆயிடுச்சின்னு வைச்சிகுங்க… உடனே ‘இது தான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதையா?’ என்று பெரியாரின் தாடி மயிர வந்து புடுங்குறது. இதுதான் பெரியார் எதிர்ப்பாளர்களின் அரசியலாக இருக்கிறது. பெரியாரின்; ‘இந்து மத எதிர்ப்பு, … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

இதுதான்.. இது மட்டும் தான்..

எளிய மக்களின் வாழ்க்கைக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து, இந்து மதத்தை, ஜாதியை, பார்ப்பனியத்தைக் கந்தலாக்கிய டாக்டர் அம்பேத்கரை எதிர்த்து அல்லது புறக்கணித்து விட்டு; இந்து வெறி, ஜாதி வெறியோடு கட்சி நடத்திய பால்தாக்ரேவிடம் தமிழ் தேசிய கூறுகளைப் பார்ப்பது தமிழ் உணர்வல்ல.. தலித் விரோத இடைநிலை ஜாதி உணர்வு. மணியரசனிடம் மட்டுமல்ல, பழ. நெடுமாறன் உட்பட … Continue reading

Posted in பதிவுகள் | 5 பின்னூட்டங்கள்

ஜாதி: யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

எஸ்.வி.சேகர் – விஜயதரணியுடன்; ‘இந்துக்களுக்கு பாதுகாப்பே இல்லை.’ தமிழ், தெலுங்கு கூட்டு;கவுண்டர் + நாயுடு = அருந்ததியர் எதிர்ப்பு சன் டீ.வி; தீபாவளி விவாதம் ‘விடுதலை’யின் அங்கீகாரம்

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

இரண்டில் ஒன்று.. எது?

பகுத்தறிவை ஊட்டுங்கள், அது தமிழ் உணர்வை ஊட்டும். அதைத்தான் என் தலைவன் தன் வாழ்நாளையே அர்பணித்து 95 வயது வரை செய்தான். அவன் ஒருவனால் தான் தமிழும் நிமிர்ந்தது. தமிழனும் நிமிர்ந்தான். அதனால் தான் அவன் யார் பின்னாலும் சென்றதில்லை; அவன் பின்னால் மற்றவரை வர வைத்தான். தமிழ் உணர்வு வழியாகப் பகுத்தறிவை ஊட்ட முயற்சித்தால்; … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்

‘பெரியாரிடம் தத்துவம் இல்லை’;அப்போ பிரபாகரனிடம்..?

‘பெரியாரிடம் தத்துவமும் இல்லை. கோட்பாடும் இல்லை’ என்று அவதூறாகப் பேசுகிற தீவிர விடுதலைப்புலி ஆதரவு பெரியார் எதிர்ப்புத் தமிழ்த்தேசியவாதிகளைப் பார்த்து, ‘இவை இரண்டும் பிரபாகரினடம் இருக்கிறதா?’ என்று தன்மையாகக் கூடக் கேட்கிற தைரியம், பெரியார் தொண்டர்களுக்கும் பெரியார் இயக்கங்களுக்கும் சுத்தமாக இல்லை. இது தான் பெரியாருக்கு ஏற்பட்டிருக்கிற நெருக்கடி. பெரியாருக்கு இந்த நெருக்கடியை ஏற்படுத்தியது பெரியார் … Continue reading

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்

சுயமரியாதை இயக்க மாநாடு நினைவுக் கூட்டம்

இடஒதுக்கீடு தேசத்துரோகம்

Posted in கட்டுரைகள் | 7 பின்னூட்டங்கள்