Monthly Archives: ஜனவரி 2015

உமாசங்கர் Vs கிறிஸ்துவ இந்துத்துவம்

இந்து சமூகத்தை நான்காக பிரிக்கிற ஒரு இந்து புத்தகத்தை பிரதமர் இந்திய அடையாளமாக வெளிநாட்டு அதிபர்களேக்கே அளிக்கலாம்… விண்வெளி அனுப்பும் முன் ராக்கெட்டுக்கு யாகம்.. தேங்காய்… இந்து.. கிறிஸ்துவத்திற்கு எதிராக இந்து அமைப்புகள் செயல்படாது.. கிறிஸ்துவர்கள் மேல் நடக்கிற வன்முறை தலித், பழங்குடி மக்கள் மேல் நடக்கிற வன்முறைதான்.. உமா சங்கர் தலித் என்பதால் தான்… … Continue reading

Posted in கட்டுரைகள் | 8 பின்னூட்டங்கள்

வைகோ வின் நரசிம்மம் பாரதிதாசனின் இரணியன்

திராவிட இயக்கத் தலைவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வைகோ: ‘திருமால் நரசிம்மமாக மாறி, தேர்தலில் ராஜபக்சேயை வதம் செய்து விட்டார்’ என்ற மேற்கோளைப் பயன்படுத்தியிருப்பது, மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக இருக்கிறது. தான் கொண்ட கொள்கைக்கு எதிராக – துரோகியாகத் தன் இனத்தைச் சேர்ந்தவனோ, தன் ஜாதிக்காரனோ, தன் உறவினனோ அவ்வளவு ஏன்..? தன் மகனாகவே இருந்தாலும் … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

புக் கு விக்றவங்களைத் தாண்டி வெளியில் வாங்க பெருமாள் முருகன்

எதிர்ப்பை போர்குணத்தோடு எதிர்கொண்ட எம்.ஆர். ராதா, ராவணக் காவியம் எழுதிய புலவர் குழந்தை… ‘வேலைக்குப் போகிற பெண்கள் விபச்சாரிகள்’ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கருத்துக்கே எதிர்ப்பு வரல.. மாதொரு பாகனுக்கு எதிர்ப்பு வருது என்றால்… கதை. இந்திய டுடே ;கெட்டப்பை மாத்தனாலும் கேரக்டர மாத்த மாட்டேங்குதே சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை;`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’ காலச்சுவடு-மநுவின் இலக்கியச் … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

‘நானும் பெரியாரிஸ்டுதான்..’ – அப்டியா?

இந்து மத எதிர்ப்பு, ஜாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு – இந்த அரசியலை தீவிரமாக வலியுறுத்துகிறவர்களை; தமிழுக்கு, தமிழனுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்க முயலுகிறார்கள். பெரியார் மீதான அவதூறும் இந்த வகையானதே. இந்து அமைப்புகளும் தமிழனவாதிகளும் பெரியாருக்கு எதிராக ஒன்றுபடுகிற புள்ளி இதுதான். இவர்களின் இந்தச் செய்கையைக் கண்டிக்கிற முற்போக்காளர்கள் இன்னும் பெரியாரை தீவிரமாக ஆதரிப்பதாகத் தங்களை … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

‘நம்மத் தாலிய அறுக்குறாங்க’

‘முகூர்த்தநாள்’ என்று ஒரே நாளில் பல திருமணங்களை வைத்து, லட்சக்கணக்கானவர்கள் ஓரே நாளில் ஒரே நேரத்தில் கார்களில், பஸ்சில் இனனும் பொது இடங்களில் குவிந்து, குழப்பம் ஏற்படுத்தி; வேலைகளுக்குப் போகிறவர்கள், உயிர்காக்க அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறவர்கள் இப்படி அதிமுக்கியமாகப் பயணக்கிறவர்களைச் சாலை மறியல் செய்வதுப்போல் தடுத்து, துன்புறுத்துகிறார்கள். இதை ஒரே வரியில் சொல்வதென்றால்: யாரோ சிலர் … Continue reading

Posted in பதிவுகள் | 12 பின்னூட்டங்கள்

இந்திய டுடே ;கெட்டப்பை மாத்தனாலும் கேரக்டர மாத்த மாட்டேங்குதே

இந்தியா டுடே யில் பெருமாள் முருகன் பிரச்சினையை ஒட்டி கருத்துச் சுதந்திரம் குறித்துக் கருத்துச் சொல்லியிருக்கிறார் அசோகமித்ரன், ‘நீ போன தகராறு ஆயிடும். நான் போயி அவன செருப்பால அடிச்சுட்டு வரேன்’ ன்னு ஒருத்தர் சொன்னா எப்படி இருக்கும்? அது மாதிரி இருக்கு அவருடைய கருத்து. பெருமாள் முருகன் கதையைப் பேசச் சொன்னால், அவரு தன் … Continue reading

Posted in கட்டுரைகள் | 6 பின்னூட்டங்கள்

திட்டு வரும் கண்ட னங்கள் வரும்.. விருது வந்திருக்கிறது

‘எழுத்துப் போராளிக்கு பெரியார் விருது!’ என்று தலைப்பிட்டு ‘விடுதலை’ என்னை கவுரவித்திருக்கிறது. நன்றி :ஆசிரியருக்கும் – கவிஞருக்கும். தொடர்ந்து எழுத்தாளர் வே. மதிமாறனுக்கு, தமிழர் தலைவர் பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். முன்னதாக அவரைப்பற்றிய ஒளிப்படக் காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து வே. மதிமாறன் ஏற்புரையாற்றினார். அவர் தனது உரையில், தான் எழுத்தாளர் ஆவதற்கு முக்கியக் காரணம் பேராசிரியர் … Continue reading

Posted in கட்டுரைகள் | 5 பின்னூட்டங்கள்