மனோரமா-சிவாஜி ஒப்பீடல்ல..

2003070701340301 ai7426sivaji_ganesan_02

• மனோரமா ‘பெண் சிவாஜி’ எல்லாம் இல்லை. தனித்துவம் மிக்க நடிக‘ர்’. (ஆண்களைதான் ‘ர்’ சேர்த்து சொல்லனுமா?)

• சிவாஜியை ‘ஆண் மனோரமா’ என்று நாம் சொல்வோமா?

• மனோரமாவோடு ஒப்பிடுவதற்கு ஆண்-பெண் இருபாலரிலும் நடிகர்கள் இல்லை.

• ‘பெண் சிவாஜி’ என்கிற பட்டம் சிவாஜிக்குதான் பெருமை சேர்ந்தது. மனோரமாவை தனித்து அடையாளப்படுத்தவில்லை.

• பெண் – அதுவும் காமெடி நடிகை என்பதால், அவரின் திறமைக்கு உரிய மரியாதைக் கிடைக்கவில்லை.

• மனோரமாவை பாராட்டும்போது கூடச் சிவாஜியைப் பாராட்டுகிற மனோபாவம், சிவாஜி ரசிகரின் மனோபாவம். அதில் ஆண் என்கிற எண்ணமும் வினையாற்றுகிறது.

• மிகப் பெரும்பானையான ரசிகர்களைத் திருப்திப்படுத்தி… மசலாப் படங்களிலும் நடித்துக் கொண்டே.. திரைத்துறையில் தன்னுடைய இருப்பையும் முன்னணியில் வைத்துக் கொண்டு, தரமான நடிப்பைத் தருவது, மிகுந்த சிரமமான பணி.
அதில் தான் மனோராவிற்கும் சிவாஜிக்கும் ஒற்றுமை.

10 December 

மனோரமா-ஸ்ரீதேவி: இவர்களுக்கு இணையாக ஆண்-பெண் இருபாலர்களிலும் நடிக்க ஆள் இல்லை

தமிழ் சினிமாவின் முதல் நவீன நடிகர்

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

3 Responses to மனோரமா-சிவாஜி ஒப்பீடல்ல..

  1. mathu சொல்கிறார்:

    அருமையான ஒப்பீடு

  2. Pingback: ‘தகுதி’யற்ற விமர்சகர்களும்; ஷோபாவும் சுஹாசினியும் | வே.மதிமாறன்

  3. Pingback: சிவாஜி யை காப்பிடியத்தாரா ஹாலிவுட் நடிகர் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s