நன்றி பேராசிரியருக்கு..

subavirapandian-250x375

20.03.2014 அன்று பெரியார் நூலக வாசகர் வட்டத்தில், ‘பெரியார் ஒருவர் தான் தலித் தலைவர்; அம்பேத்கரியல் பார்வை’ என்ற தலைப்பில் 1 மணி 40 நிமிடங்கள் அடங்கிய என் பேச்சின் முதல் ‘6 நிமிடங்கள்’ குறித்தும் மட்டும்,
கலைஞர் தொலைக் காட்சியில், ‘ஒன்றே சொல், நன்றே சொல்’ நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் பேசுகிறார்.

டாக்டர் அம்பேத்கர் – பெரியார் பின்னணியில் இயங்கும் எனக்கு, பேராசிரியர் வழங்கும் சிறப்பான அங்கீகாரம்.
சென்ற ஆண்டு டிசம்பர் 6, டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் அன்று ‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ என்ற என் நூல் குறித்தும் இதே நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

என்னை உற்சாகப்படுத்தி எழுத்தாளனாக, பத்திரிகையாளனாக உருவாக்கியதில் பேராசிரியர் அப்துல்லா (பெரியார் தாசன்) பேராசிரியர் சுப. வீரபாண்டியன் இருவருமே முதன்மையானவர்.

அந்தவகையில் சிறப்பான பேச்சிற்காகவும், நாடறிந்த பேராசிரியர் சுபவீ அவர்கள், பேச்சாளனாகவும் என் பணியைத் துவங்கியிருக்கிற, என் பேச்சை குறிப்பிட்டுப் பேசியிருப்பது, 1989 ல் என்னை எழுத்தாளனாக அங்கீகரித்ததைப்போலவே கருதுகிறேன். அதற்காகவும் நன்றி.

நாளை காலை இந்திய நேரம் 8.30 மணிக்கு மேல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. வாய்ப்பிருக்கிற தோழர்கள் அதைப் பதிவு செய்து தந்ததால் மகிழ்ச்சி.

தோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி

எளிய மக்களுக்கான எதிர்ப்பு அரசியலின் குறியீடு

‘பெரியார் ஒருவர் தான் தலித் தலைவர்’ – அம்பேத்கரியல் பார்வை

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

3 Responses to நன்றி பேராசிரியருக்கு..

 1. வே.மதிமாறன் சொல்கிறார்:

  தமிழன் வேலு வாழ்த்துக்கள் தோழர்… மேலும் நீங்கள் சிறப்பாக உழைக்க கிடைத்திருக்கும் பரிசு இது…
  12 hrs · Unlike · 2

  Jeeva Sagapthan super comrate
  12 hrs · Unlike · 1

  வே மதிமாறன் நன்றி வேலு.
  12 hrs · Like · 1

  Ashok Thamizhan Vaazthukkal Anna!
  12 hrs · Unlike · 1

  வே மதிமாறன் நன்றி ஜீவா.
  12 hrs · Like

  வே மதிமாறன் நன்றி அசோக்.
  12 hrs · Like

  Thana Vanam · 2 mutual friends
  Pls send me the link sir
  12 hrs · Unlike · 2

  இராசு.நா. ஆனந்த் · 29 mutual friends
  வாழ்த்துகள் தோழர்…
  12 hrs · Unlike · 1

  தமிழன் வேலு வே மதிமாறன் தோழர் நீங்களெல்லாம் எனக்கு நன்றி சொல்ல தேவையே இல்லை…பெரியளவில் என்னை ஊக்கப்படுத்துவார் நீங்கள்… உங்கள் எழுத்துக்கள் எனக்கு பெரிய அளவில் உதவி இருக்கிறது…
  12 hrs · Like

  வே மதிமாறன் தோழர் Thana Vanam , கலைஞர் tv இணையத்தில் வருவதில்லை.
  12 hrs · Like

  வே மதிமாறன் நன்றி ஆனந்த்.
  12 hrs · Like · 1

  வே மதிமாறன் மகிழ்ச்சி. மீண்டும் நன்றி வேலு.
  12 hrs · Like · 1

  Durai Rajesh · Friends with Arulmozhi Adv and 34 others
  சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கு அம்பேத்கரும் பெரியாரும் மூளையும் இதயமுமாக உள்ளவர்கள்.
  இவர்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் உங்களுக்கு நன்றி.
  பணி சிறக்க வாழ்த்துகிறேன் அய்யா.
  12 hrs · Unlike · 3

  வே மதிமாறன் இதை மாமேதை மார்க்ஸ் படத்தை முகப்பில் வைத்த நீங்கள் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி Durai Rajesh.
  12 hrs · Like · 3

  கோகுல் கௌதம் உங்கள் பேச்சுக்கள்
  பெரியார் ஒருவர் தான் தலித் தலைவர்
  அம்பேத்கர் பார்வையில் இந்து ராசுட்டிர ஒழிப்பு
  சாதிய சூழலில் பெரியார்
  எழுத்தாளர் வே.மதிமாறன் உரை
  பெரியாரை எதிர்க்கும் புதிய தமிழ் தேசியங்கள்
  கருத்தாளர் வே.மதிமாறன் உரை
  வே.மதிமாறன் பேச்சு (திருமணத்தில் பேசுவது )
  மும்பையில் வே.மதிமாறன்
  ஆகியவற்றை கண்டுள்ளேன்
  மேலும் பல பேச்சுக்கள் தேடினேன் கிடைக்கவில்லை அதன் பெயர்களை தர முடியுமா ?
  12 hrs · Like

  Arul Ramalingam மிக்க மகிழ்ச்சி…வாழ்த்துக்கள்
  12 hrs · Unlike · 1

  வே மதிமாறன் கோகுல் கௌதம் எனக்கும் அவ்வளவு தான்.
  12 hrs · Like

  வே மதிமாறன் நன்றி.Arul Ramalingam
  11 hrs · Like · 1

  Durai Rajesh · Friends with Arulmozhi Adv and 34 others
  பெரியாரின் படத்தை முகப்பில் வைப்பதே எனது பெரும் ஆவல் அய்யா.
  இருப்பினும் என்னைச் சுற்றியுள்வர்கள் தொடர்ந்து அவர் மீதான தாக்குதலையும் வீண் விமர்சனங்களையும் தவிர்க்கவே காரல் மார்க்ஸ்-ன் முகப்புப் படம் அய்யா.
  பெரியார் ஒருவரே என்றும் பெரியார்.
  11 hrs · Like · 2

  வே மதிமாறன் ‘அம்மையப்பன் தான் உலகம் உலகம் தான் அம்மையப்பன்.’ மார்க்ஸ் படம் வைத்தால் அவர்கள் படம் வைத்ததுப்போல் தான்.
  11 hrs · Like · 4

  Malar Iniyan அண்ணா வாழ்த்துகள்
  11 hrs · Unlike · 1

  Durai Rajesh · Friends with Arulmozhi Adv and 34 others
  மிகச் சரியான கருத்து. அதனாலேயே அதை முகப்பில் வைத்துள்ளேன் அய்யா.
  11 hrs · Like

  வே மதிமாறன் நன்றி Malar Iniyan
  11 hrs · Like

  வளவன் வசந்தா சித்தார்த்தா பெரியாரியல் மற்றும் அம்பேத்கரியல் இரண்டும் சமூக சீர்கேட்டினை… சாதி வருணாசரம கோட்டைகளை தகர்த்திடும் இரட்டை குழல் துப்பாக்கிகள்… இதனை ஆய்வியல் கண்ணோட்டத்திலும், தர்க்க ரீதியிலும் நிறுவிடும் பணியினை முன்னெடுக்கும் செயல்பாட்டாளர்கள் அறுகிவரும் வேளையில் தங்களின் பணி அத்தளத்தில் முக்கிய பங்காற்றுகிறது… தொடரட்டும் “ஆசி” (எங்களின் அன்பிற்கினிய தாகம் ஆசிரியர்)… வாழ்த்துக்கள்…
  11 hrs · Unlike · 2

  வே மதிமாறன் நன்றி வளவன்.
  11 hrs · Like

  Siva Bharathi · Friends with மகிழ்நன் பா.ம and 9 others
  Vazhthukkal ayya…. Melum ungal pani sirakka vendum.. Ayya…
  11 hrs · Unlike · 1

  K.s. Ram வாழ்த்துக்கள் அண்ணா,,,
  பெரியார் fm ல் கேட்டேன், அந்த பேச்சா, சுபவீ ஐயா பாராட்டியது
  11 hrs · Like

  Bala Subramanian வாழ்த்துக்கள்
  10 hrs · Unlike · 1

  கிருஷ்ணசாமி பெ கண்ணன் வாழ்த்துக்கள் தோழர்
  10 hrs · Like

  Arulkumar Jagannathan வாழ்த்துக்கள் தோழர் ,
  10 hrs · Unlike · 2

  Paraneetharan Kaliyaperumal அறிவாளிகளை அடையாளம் காட்டுவதே பேராசிரியர்களின் கடமை. அந்த பணியில் அய்யா சுப.வீ அய்யா முதலிடம்.
  9 hrs · Unlike · 1

  சண்முக நாதன் வாழ்த்துக்கள் தோழர் ,
  9 hrs · Unlike · 1

  வே மதிமாறன் தோழர்களுக்கு நன்றி.
  9 hrs · Like · 1

  Venkat Raman என் அனுபவத்தில், ிபரியார் பற்றிய சிறந்த பேச்சு அது.
  8 hrs · Unlike · 1

  Para Pillai · Friends with Pirabakaran Kuddiy
  சுபாவி இன்று சுயமாக இல்லை கலைஞருக்கு சாளரம் வீசுகிறார்
  7 hrs · Like

  Mohamed Ismail பாராட்டுக்களும் வாழ்த்துகளும். இன்னும் சிறப்புகள் காத்திருக்கிறது.
  2 hrs · Unlike · 1

  Nannilam Karikalan · 76 mutual friends
  தோழர் மதிமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். உங்கள் எழுத்தும் பேச்சும் மானுடம் மேன்மையுற என்றும் பயன்படட்டும்
  1 hr · Unlike · 1

  Dk Sampath · Friends with பிரபா அழகர் and 33 others
  வாழ்த்துகள் தோழா
  24 mins · Unlike · 1

 2. ஏ.சண்முகானந்தம் சொல்கிறார்:

  அன்பிற்கினிய தோழருக்கு, வாழ்த்துகள். தங்களது தொடர் பரப்புரையில் சாதிய தீயும், மதமும் ஒழியட்டும். உங்களது தொடர் பரப்புரை மக்கள் இயக்கமாக மலர மீண்டும் வாழ்த்துகிறேன்.
  நன்றி.

 3. Pingback: காந்தி கொலையும் கோட்சே சிலையும் | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s