பஞ்சகச்சம் கட்டுபவர்கள் மட்டும் தான் ..

10708568_719094531478321_2328502578070404516_o

சரியாக புரிந்து கொள்ளுங்கள. ‘பஞ்சகச்சம் கட்டுபவர்கள் மட்டும் தான் ராம்ராஜ் வேட்டிகள் வாங்க வேண்டும். இது அந்த அளவிற்கு புனிதமானது.’ என்று இந்த விளம்பரம் அழுத்தமாக சொல்கிறது. அதனால் ‘மற்றவர்கள்’ கடைக்கு போயி… எனக்கு ஒரு ராமராஜ் வேட்டி வேணும் என்று கேட்டு அசிங்கப்படாதிர்கள்.

6 October at 09:58

வேட்டி வெளியே-பஞ்ச கச்சம் உள்ளே

காஞ்சி மகா ஸ்வாமிகளின் 116 ஜெயந்தி. இவுரு ரொம்ப… நல்லவரு…

வேட்டிதானே கட்டக்கூடாது.. இப்பத் தொறடா கிரிக்கெட் கிளப் கதவ

இந்தக் கட்டு போதுமா.. இன்னும் கவர்ச்சி வேணுமா?

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

5 Responses to பஞ்சகச்சம் கட்டுபவர்கள் மட்டும் தான் ..

  1. Venkatesan சொல்கிறார்:

    நீங்கள் கொடுத்துள்ள விளம்பரப் படத்தை பார்த்தால் அப்படித் தெரியவில்லை. “New arrivals” என போட்டு இருக்கிறார்கள். புது அறிமுகமாக பஞ்சகச்சம் வேட்டிகளும் கிடைக்கின்றன என்றுதான் எனக்குப் புரிகிறது.

  2. A.Seshagiri சொல்கிறார்:

    திரு.வெங்கடேசன் அவர்களே,எதையுமே குதர்க்கமாக காண்பவர்கள்,இப்படித்தான் பதிவிடுவாகள்.அய்யோ பாவம்!

  3. Vignaani சொல்கிறார்:

    Mathimaran carries so much inferiority complex! God bless him.

  4. Pingback: ‘ஆச்சி’யின் ‘பிராமின்ஸ் ஒன்லி’ | வே.மதிமாறன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s