வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க..

djd

கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ், காளிச்சரன், மைக்கல் ஹோலடிங், மார்ஷல், துஜோன், சிறியவனாக லாரா… இவர்கள் காலத்தில் மேற்கிந்திய கிரிக்கெட் அணி யாராலும் வெல்ல முடியாத… வெள்ளைக்காரர்கள் கண்டு நடுங்கிய.. அட்டகாசமான ஒரு அணியாக எப்படி ‘அட்டகாசம்’ செய்து கொண்டு இருந்ததோ… அதுபோல் இப்போது அந்த அணி.

எல்லாம் சின்ன பசங்க. என்னா கலர்..? கருப்புன்னா கருப்பு அப்படியொரு கருப்பு. அதுவும் அட்டகாசம்.

நேற்று வெளு வெளுன்னு வெளுத்தாய்ங்க இந்தியாவை. அவர்களின் பவுலிங் தான் பாத்தேன். அடி, பட்டைய கிளப்பிட்டாங்க. அதில ஒரு ஸ்பின்னர்.. என்னமா போடுறான்யா.. ‘டோனியாலயே.. ஆட முடியில..’ அதுல இருக்கிற ஒரு இந்தியாக்காரன் மொக்கையா பவுலிங் போடுறான். அவன தூக்கிட்டா.. அந்த டீம் பழைய எங்க டீமே தான்.

வந்துட்டாங்க.. பழைய பாணிக்கு எங்க ஆளுங்க. இனி எல்லா வெள்ளைக்காரனையும் வெரட்டி வெரட்டி அடிப்பாய்ங்க..

*

இவ்வளவு சிறப்பா விளையாடகிற இவர்கள்… நம்ம ஊரை.. அதாங்க தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தால்.. ஒருத்தன் கூட வந்திருக்க முடியாது. ஏன்?
அவர்கள் யாரும் அய்யங்கார் கிடையாதே?

9 October at 13:45

கிரிக்கெட்: அடிமையாட்டம் வெற்றியாட்டம் சூதாட்டம்

? ? ? ! ! !

உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது

அடிச்சா மொத்தமா.. ‘பாரத ரத்னா’

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

2 Responses to வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க..

  1. Pingback: வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க.. | தமிழில் Hitmaxz

  2. Bala சொல்கிறார்:

    West indies team la oru vellai karanum varamudiyathu … Why? ellarum karuppargal … nira/ina veri ella eduthalayum irukku…Ippo blacks kitta mattikkittu irkkira South african tamilskkaga kural kudunga parpom…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s