தமிழ்..?

ramadoss

மருத்துவர் அய்யா ராமதாசின் மகன் வழி பேத்தி சம்யுக்தாவுக்கும், மகள் வயிற்று பேரன் பிரித்திவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.

தமிழசை, தமிழ் தொலைக்காட்சி, தமிழ்ப் பெயர் பலகைகள் என்று தமிழ் உணர்வோடு இருக்கும் அய்யா மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தின் அடுத்த தலைமுறையில் தமிழ்ப் பெயர்கள் இல்லை.

September 25

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

One Response to தமிழ்..?

  1. Kari Kalan சொல்கிறார்:

    ‘ ஊருக்குதான் உபதேசம் நமக்கில்லையடி தங்கம் ‘ அப்படி என்றானாம் ஒருவன். அந்த கதை தான் எல்லோர் கதையும் 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s