இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

6846680097_993cb47839_m
இன்று காலை இந்தோனேசியாவிலிருந்து தோழர் தனவனம் (Thana Vanam.) தொலைபேசியில் அழைத்து பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்னார்.

“புத்தாண்டுக்கு, பொங்கலுக்கு அவ்வளவு ஏன் ஆசிரியர் தினத்திற்கும் கூட நாம் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால், பெரியார் பிறந்தநாளுக்கு வாழத்துகள் சொல்லிக் கொள்வதில்லை.
இவை எல்லாவற்றையும் விட சிறப்பான நாள் பெரியார் பிறந்தநாள் தான். இந்த நாளை இனி நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிற நாளாக பழகிக் கொள்ள வேண்டும்” என்றார்.

ஆமாம். தோழர் தனவனம் சொன்னதைப் போல், நாம் ஒருவருக்கொருவர் பிறந்த நாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வோம்.
இனிய பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகள்.

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

பெரியாரின் ஊழல்

This entry was posted in பதிவுகள். Bookmark the permalink.

4 Responses to இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

 1. ஏ.சண்முகானந்தம் சொல்கிறார்:

  தோழர் தனவனம் குறிப்பிட்டது சரிதான். பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகளை அனைவருடனும் பகிர்ந்துக் கொள்வோம்.

 2. வலிப்போக்கன் சொல்கிறார்:

  இனிய பெரியார் பிறந்தநாள் வாழ்த்துகள்.

 3. மாசிலா சொல்கிறார்:

  இனிய பெரியார் பிறந்த தின வாழ்த்துக்கள்.
  காமராசரும் பெரியாரும் தமிழனின் இரு கண்கள்.

 4. வேலுமணி சரவணகுமார் சொல்கிறார்:

  சமுதாய சீர்கேடுகளை களைய மற்றும் மக்களின் பொது நலனுக்காக பாடுபட்ட மகானுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s