Monthly Archives: செப்ரெம்பர் 2014

வின்னர் பட வடிவேலுவையே வீழ்த்திட்டாங்க

வந்த, ‘சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை பற்றி என்ன சொல்றீங்க?’ என்றால்.. வராத ஸ்பெக்ட்ரம் ஊழல் ‘தீர்ப்பை’ வரவேற்று பொங்குகிறார்களே..? இந்தக் கோமாளித்தனங்களுக்கு ஒரு முடிவோ எல்லையோ கிடையாதா? September 28 திருவள்ளுவர் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது முந்தைய திமுக அரசு. ஆட்சிக்கு வந்த உடனேயே அதை மாற்றி, இந்து பார்ப்பன சமஸ்கிருத நாளான சித்திரை ஒன்றையே … Continue reading

Posted in பதிவுகள் | 6 பின்னூட்டங்கள்

நன்றி:அதிமுக வினருக்கும் இன்னும் சில..

புரட்சித் தலைவி அம்மாவிற்கு எதிராக வந்திருக்கிற தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர்.. திறந்திருக்கிற கடைகளை குறிப்பாக வாழப்பழம் விற்கிற வண்டி, ஜிகர்தண்டா கடை, டிபன் கடை, கையேந்தி பவன், மெடிகல் ஷாப் எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறார்கள். இப்படி எல்லாம் தங்கள் கோபத்தை வெளிபடுத்துகிற அவர்களிடம் ஒரு கண்ணியம் இருக்கிறது. ‘டாஸ்மாக்’ மீது எந்த தாக்குதல்களும் நடத்தாதது… ஒரு … Continue reading

Posted in பதிவுகள் | 10 பின்னூட்டங்கள்

தமிழ்..?

மருத்துவர் அய்யா ராமதாசின் மகன் வழி பேத்தி சம்யுக்தாவுக்கும், மகள் வயிற்று பேரன் பிரித்திவனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள். தமிழசை, தமிழ் தொலைக்காட்சி, தமிழ்ப் பெயர் பலகைகள் என்று தமிழ் உணர்வோடு இருக்கும் அய்யா மருத்துவர் ராமதாஸ் குடும்பத்தின் அடுத்த தலைமுறையில் தமிழ்ப் பெயர்கள் இல்லை. September 25

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

ஆயிரம் ஜென்மங்கள் ரஜினி – அரண்மனை சுந்தர் சி

ஆயிரம் ஜென்மங்கள் தான் அரண்மனை. அதில் ரஜினி நடித்த வேடத்தில்தான் இதில் சுந்தர் .சி, நடித்திருக்கிறார். அதனால்தான் ரஜினி போலவே கண்ணாடி போலும். அதில் ரஜினி டாக்டர், இதில் சுந்தர் சி வக்கில். மத்த ‘மகாபெரியவா’ எல்லாம் ஹாலிவுட், அய்ரோப்பிய, ஈரானிய, கொரிய படங்களை அவர்கள் பெயரிலேயே கதை, திரைக்கதை, இயக்கம் என்று போட்டுக் கொண்டால்…சுந்தர் … Continue reading

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

தோழரின் உரையில் நான் முரண்படும் இடம்: கவிஞர் தமிழேந்தி

கவிஞர். தமிழேந்தி (Tamizhendi Tamil) பெரியார், தமிழ்த் தேசியம், டாக்டர் அம்பேத்கர் வழி தலித் அரசியல் என்று தொடர்ந்து செயல்படுபவர். அய்யா வே. ஆனைமுத்து தலைமையிலான மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சியில் தீவிரமாக இயங்குபவர். கட்சிகளைத் தாண்டி மார்க்சிய இயக்கங்களோடும் மற்ற முற்போக்கு அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களிலும் நீண்ட பயணம் செய்து கலந்து கொள்பவர். அய்யா … Continue reading

Posted in கட்டுரைகள் | 11 பின்னூட்டங்கள்

தத்துவம் 501: ஜே.கிருஷ்ணமூர்த்தியும் முத்துக்காளையும்

//இறப்பு எங்கும் இருக்கிறது. ஆனால் நாம் அதனுடன் வாழ்வதில்லை -ஜே.கிருஷ்ணமூர்த்தி// ஆமாம். இதைதான் ஒரு படத்தில் வடிவேலுவைப் பார்த்து மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கும் முத்துக்காளை கேட்பார், ‘நாம செத்து செத்து விளையாடலாமா?’ August 17 ·  மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா? பாலியல் தொழிலா? விபச்சாரமா? பாலியல் முதலாளி ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும் LANGUAGE … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

தந்தை பெரியார்-புரட்சியாளர் அம்பேத்கர்-சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர்

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்