Monthly Archives: ஓகஸ்ட் 2014

முருகனுக்கு அரோகரா..கந்தனுக்கு அரோகரா..

முதல் மனைவிகளை கடவுள்கள் ஜாதி மாறி திருமணம் முடித்ததில்லை. இரண்டாவது மனைவி அதாவது வைப்பாட்டிகளையே ‘கீழ்’ஜாதிகளில் இருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முருகன் வள்ளியை தேர்ந்தெடுத்ததைப்போல். இது இயல்பாகாவே ஆதிக்க ஜாதி ஆண்களிடம் உள்ள வழக்கம் தான். August 24 ஆறுமுகம்.அதற்கு இணையாக 12 கைகள். சரி தான். அப்படியானால் ஏன் 12 கால்கள் இல்லை? கடவுள்களின் அந்தரங்கம் … Continue reading

Posted in பதிவுகள் | 4 பின்னூட்டங்கள்

‘பெரியார் ஒரு துரோகி’

ஆமாம். தான் பிறந்த ஜாதிக்கும் தன் பெற்றோர்கள் தீவிரமாக நம்பிய, வளர்த்த இந்து மதத்திற்கும் அவர் பச்சை துரோகி மட்டுமல்ல, வஞ்சம் வைத்து தாக்கிய எதிரியும் கூட. August 18 ‘மனு’ விற்கு மறுபெயர் பெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா? அசுரனின் தாடி மயிரைக்கூட அசைக்க முடியாது

Posted in பதிவுகள் | பின்னூட்டமொன்றை இடுக

வர்க்க ரசம் சொட்டும் காதல் உணர்வு;மருதகாசி

சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே – மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே ஆண் : கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே – அவன் கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப் போலே சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே – மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே பெண் … Continue reading

Posted in பதிவுகள் | பின்னூட்டமொன்றை இடுக

கதை திரைக்கதை ‘வசனம்’ மயக்கம்

வடிவேலுவும் பார்த்திபனும் பேசும் வசன முறையையே எல்லா பாத்திரங்களுக்கும் விரிவாக்கியிருக்கிறார். முதல்பாதியில் சுவாரஸ்யமற்ற காட்சிகளை வைத்துக் கொண்டு. முழு முழுக்க புத்திசாலித்தனமான வசனங்களாலேயே பார்வையாளர்களை வசப்படுத்துகிற பார்த்திபன்; படத்தில் எதை விமர்சிக்கிறாரோ அதாவது வழக்கமான சினிமாவாக இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு வழக்கமானதேயே ஒரு முறையல்ல, இரண்டு முறை செய்கிறார். படத்தில் நாயகனாக வரும் இயக்குநர் தன் … Continue reading

Posted in கட்டுரைகள் | 2 பின்னூட்டங்கள்

காலத்தைத் தாண்டி கனவு கண்டவன்..

இந்தியாவில் வசிக்கும் அனைவரும் இந்துக்கள். -ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். 12-8-2014. * ஜப்பானில் பிறந்தவன் ஜப்பானியன், சீனத்தில் பிறந்தவன் சீனன்; இந்து தேசத்தில் பிறந்தவன் இந்து; இந்தியா, இந்து, ஹிந்து மூன்றும் ஒரே சொல்லின் திரிபுகள். இந்தியாவில் பிறந்தவன் இந்திய ஜாதி அல்லது ஹிந்து ஜாதி. -மகாகவி சுப்பிரமணிய பாரதியார். (‘பாரதி’ ய ஜனதா … Continue reading

Posted in பதிவுகள் | 1 பின்னூட்டம்

சத்தியமா நான் தமிழனே இல்லிங்க..

ஜாதி அடிப்படையில் இனவாத அரசியல் பேசுகிற கும்பல், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அம்பேத்கரால் தீர்வு காண முடியாது என்ற தொனியில், ‘அம்பேத்கர் தமிழரல்ல. மராட்டியர்’ என்று அவதூறு வீசி அவரை புறக்கணித்தபோது, கமுக்கமாக அந்த கும்பலோடு இணைந்து கொண்டு இனவாதிகளைப்போலவே ஈழ விடுதலை, விடுதலை புலி ஆதரவு, மலையாளி எதிர்ப்பு, கன்னடர் எதிர்ப்பு என்று தமிழ் உணர்வோடு … Continue reading

Posted in கட்டுரைகள் | 3 பின்னூட்டங்கள்

கண்ணதாசனுக்காக தமிழர்கள் செய்த ‘தியாகம்’

‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.. ஒன்று மனசாட்சி.. ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா.. ’ – கண்ணதாசன். -இந்த ரெண்டுமே எந்தக் கோர்ட்டுலேயும் செல்லாது. கண்டிப்பா தூக்குதான். August 13 ‘நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா’ – கண்ணதாசன். confirm அதேதான். இல்லாததை இருக்கிறதா நினைக்கிற வியாதி. … Continue reading

Posted in பதிவுகள் | 9 பின்னூட்டங்கள்