..காதல் உணர்வல்ல.. வர்க்க உணர்வு!

web-8597074_cost

பறையர்+வன்னியர் – பள்ளர்+கள்ளர் சமுகத்தைச் சேர்ந்தவர்களிடையே, காதல் திருமணங்கள் அதிகம் நடக்கிறது. கொலை வெறி எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல்.


இந்தக் காதலர்களிடம் ஜாதி எதிர்ப்பு மனோபாவமோ முற்போக்கான சிந்தனையோ இல்லாவிடினும் கூட, ஜாதியைத் தாண்டி காதல் வரக் காரணம், காதல் உணர்வல்ல..
வர்க்க உணர்வு.

July 11 அன்று facebook ல் பதிவிட்டது.

காதலுக்கு ‘ஆதரவானவர்’களையும் அம்பலப்படுத்துகிறது காதல்

காதல்: ஆச்சாரமான அப்பாக்களும் தமிழ்த் தேசிய தந்தைகளும்

காதல் – ‘ஜாதியை’ ஒழிக்காது!

தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை

This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

4 Responses to ..காதல் உணர்வல்ல.. வர்க்க உணர்வு!

 1. thiruvanathapuraththaan@gmail.com சொல்கிறார்:

  காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவாகும் கவர்ச்சியிழுப்பு. பருவம் வந்ததும் காதலும் வரும். கவர்ச்சி உணர்ச்சி ஏற்படும்போத் சிந்தனை காணாமல் போம். காதலர்கள் ஒருவருக்கொருவர் அடிமை. எனவேதான். காதலிப்போர் அனைத்து உணர்வுகளையும் மழுங்கடித்துக்கொண்டுதான் காதலிக்க முடியும் அடுத்த நபரின் மீதுள்ள அடங்கா ஆர்வத்தையும் ஆசையையும் தவிர. Love is blind காதலுக்கு கண் இல்லை என்றார்கள். காதலுக்கு தடைகளில்லை.

  இளம் வயது சிந்திப்பதற்கு முதலிடம் கொடுக்காது. எனவே இளம் வயதினர் கண்டதும் காதல் என்றாகி விடுவர். முதலில் சிரித்த பெண்ணெ காதலி. முதலில் கண்ணியம் பேசியவனே காதலன். சிந்தித்தவர்கள் பெரிய சாதனை செய்வர் ஏனெனில் அவர்கள் காதலில் விழாமல் தப்பித்துவிடுவதால்.

  காதல் எனவே சிந்தனை செய்ய விரும்பாதவர்கள், சிந்தனை செய்ய சக்தியில்லாதோர், அல்லது முழவளர்ச்சியடையாதோர் இவர்களிடமே குடிகொள்ள முடியும்.

  வன்னியரும் பறையரும் அருகிலேயே வாழ்வதாலும், தென் மாவட்டங்களில் பள்ளரும் தேவரும் அருகிலேயே வாழ்வதாலும் – இருவரும் கீழ்மை கலாச்சார வாழ்க்கை வழி வருவதாலும் இருவரிடையே காதல் உருவாகிறது. அதே கலாச்சாரத்தில் உள்ள பறையர் பையன் மேலகலாச்சாரத்தில் அதே ஊரில் வாழும் பெண்ணைக் கண்டு காமுறுவானே தவிர காதல் பண்ண மாட்டான். தன் தகுதிக்கு எதுவோ அதன்படிதான் காதலும். இதன்படி, வன்னியர் அருகில் உள்ள பங்களாவில் வாழும் மேல்சாதிப்பெண்ணையோ ஆணையோ காதலிப்பதில்லை. தன்னையொத்த பறையரத்தான் காதலிப்பர். டிட்டோ டு தேவர்.

  பறையர்-பள்ளர்-தேவர்- வன்னியர் இவர்கள் என்றுமே சிந்தித்து வாழ்வதில்லை. இவர்கள் கலாச்சாரமும் – குடி, கூத்து என்றுதான். தேவர்கள் உடலுக்குத்தான் முதல்மரியாதைசெய்வர். எனவே அருவாள் கலாச்சாரம். கடவுளுக்கே அருவாள்தான் படையல்.

  குப்பை மனிதர்கள் இவர்கள். இவர்களின் குப்பை வாழ்க்கையை ‘வர்க்க உணர்வு ‘ என்ற சொல்லினால் மரியாதை கொடுக்க முயல்கிறார் மதிவாணன்

 2. முத்தன் சொல்கிறார்:

  ஆனால் பறையர்களுக்கும் அருந்ததியினருக்கும் இடையில் காதல் வர காணோமே

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s